வேலை மற்றும் தொழில் வியாபாரங்களில் இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கவும் !

வேலை மற்றும் தொழில் வியாபாரங்களில் இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கவும் !

இன்று திங்கள் கிழமை அதிதி திதி ரேவதி நட்சத்திரம் ஆவணி மாதம் 30ம் நாள்.இன்றைய நாளில் உங்கள் ராசி பலனை கண்டு மகிழுங்கள்.

மேஷம்

நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் தனிப்பட்ட முறையில் சில விஷயங்களை எடுத்து நிறுத்த வேண்டும். உங்கள் கண்களையும் தொண்டையையும் கவனித்துக் கொள்ளுங்கள். மற்றவர்களின் உணர்ச்சியின் காரணமாக குடும்ப வாழ்க்கை வியத்தகு அளவில் இருக்கும். சமூக வாழ்க்கையில் நீங்கள் தனியாக நேரத்தை செலவழிப்பீர்கள்.

ரிஷபம்

வேலை கொஞ்சம் வேகமெடுக்கும்.முக்கிய முடிவுகளை எடுக்க தயாராக இருங்கள். சில தடைகள் இருந்தாலும் உங்கள் தெளிவான முடிவுகளால் அதனை தாண்டுவீர்கள். முதிய குடும்ப உறுப்பினருடன் உரசலை தவிருங்கள். தேவையற்ற விஷயங்களை அப்படியே போக விட ஆயத்தமாகுங்கள்.தூக்கம் விட்டு விட்டு வருவதால் மந்தமாக இருக்கலாம்.

மிதுனம்

வேலை அற்புதமாக இருக்கும் அடுத்து என்ன செய்வது என்கிற தெளிவோடு இருப்பீர்கள்.உங்கள் புது வேலைக்கான வரைபடங்களை தயாரிப்பீர்கள். ஆனாலும் உங்கள் சிந்தனைகளை செயல்படுத்த வெளியில் இருந்தும் உதவிகள் தேவைப்படும். தொண்டை மற்றும் ஒவ்வாமை உங்களை சிரமப்படுத்தலாம். ஒரு குடும்ப உறுப்பினர் நீங்கள் விரும்பும் பண உதவியை செய்ய முன் வருவார்.

கடகம்

ஒரு விழிப்புணர்வாக முயற்சியால் வேகமாக ஓடும் உங்கள் மனதை நீங்கள் கட்டுக்குள் கொண்டு வரலாம். வேலை நிலைத்தன்மையோடு இருப்பதால் அதைப்பற்றி அதிக திட்டங்கள் தேவைப்படாது.உடல்பயிற்சி போன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடுவீர்கள்.குடும்ப வாழ்க்கை சுமுகமாக இருக்கும். மாலை வேளையை உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கழிப்பீர்கள். இந்த நாளின் இறுதியில் ஒரு தொலைபேசியோ அல்லது ஈமெயில்லோ உங்களுக்கு நல்ல செய்தியை கொண்டு வரும்.

சிம்மம்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள் குடும்பத்தில் யாருக்கேனும் உடல்நலம் இல்லாமல் போகலாம்.இன்றைய மாலை உங்கள் காதலுக்குரியவருடன் கழியும்.முதலில் கேளுங்கள். எல்லாவற்றிற்கும் பதில்வினை ஆற்றாமல் வெறுமனே கேளுங்கள்

கன்னி

இன்று நீங்கள் வேலை செய்யும் விதத்தை நீங்கள் மாற்றியாக வேண்டும்.மற்றவர்கள் உங்களிடம் ஒரு புது ஆளை எதிர்பார்ப்பார்கள் அதற்காக உங்களை நீங்கள் லேசாக மாற்றி கொள்வதில் தவறில்லை. உடன் பணிபுரிபவர்கள் உதவி செய்வார்கள்.இன்று யாருடைய கவனத்தையும் ஈர்க்க நினைக்காதீர்கள் அதற்காக பின்னால் வருந்த நேரிடும்.குடும்பம் உங்கள் உதவிக்காக காத்திருக்கும். நாடகத்தனமாக எதையும் செய்யாதீர்கள். கடந்த கால நண்பருடன் மீண்டும் சேர்வீர்கள்.

Youtube

துலாம்

உங்கள் மனதின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். வேலையில் உங்களுக்கு எதிராக நடக்கும் சில விஷயங்களால் நீங்கள் ஆக்ரோஷம் அடையலாம்.உடன் பணிபுரிபவர்கள் அவர்கள் வேலையை பார்க்க அனுமதியுங்கள்.குடும்ப உறவு சுமுகமாக இருக்கும். உங்கள் நேரத்தை குறும்பத்துடன் செலவிடுவீர்கள். சமூக உறவு பரபரப்பாக இருக்கும் நண்பர்கள் உங்களை சந்திப்பார்கள்

விருச்சிகம்

இன்று நீங்கள் மிகவும் அமைதியாக இருக்க வேண்டிய நாள். குடும்பத்திலும் பொது வாழ்க்கையிலும் எந்த ஒரு விவாதத்திலும் கலந்துக்கொள்ள வேண்டாம். அமைதியாக இருப்பது நல்லது. விவாதம் வரும் முன் தவிர்ப்பது நல்லது.

தனுசு

பணியில் சோர்வு ஏற்பட்டாலும் எதிர்பார்க்காத வரவுகள் இன்று கைகூடும். சோர்வின்றி சுறுசுறுப்பாக இருங்கள். கடைசி நேர திட்டமிடல் நல்ல பலனை இன்று பெற்று தரும்

மகரம்

யாரோ ஒருவரின் கடந்த கால பணி சுமையை நீங்கள் ஏற்க வேண்டிய சூழல் வந்து சேர்கின்றது. கவலை பட வேண்டாம். நல்ல அங்கீகாரம் கிடைக்கும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ளுங்கள்.

கும்பம்

நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் தனிப்பட்ட முறையில் சில விஷயங்களை எடுத்து நிறுத்த வேண்டும். உங்கள் கண்களையும் தொண்டையையும் கவனித்துக் கொள்ளுங்கள். மற்றவர்களின் உணர்ச்சியின் காரணமாக குடும்ப வாழ்க்கை வியத்தகு அளவில் இருக்கும். சமூக வாழ்க்கையில் நீங்கள் தனியாக நேரத்தை செலவழிப்பீர்கள்.

மீனம்

உங்கள் துணை நீண்ட காலமாக வாழ்க்கையில் சுமைகளோடு இருக்கிறார் அவரது பாரத்தை இறக்கி வைக்க நீங்கள் உதவி செய்யும் முயற்சியில் இருக்கிறீர்கள். இதற்காக இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் நீங்கள் நினைத்தது நடக்கும்

 

Predicted by astro asha shah

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.