logo
ADVERTISEMENT
home / Celebrations
தமிழ்நாட்டில் காணக் கிடைக்காத சில வித்யாசமான விநாயக சதுர்த்தி சிலைகள்.. உங்கள் பார்வைக்கு!

தமிழ்நாட்டில் காணக் கிடைக்காத சில வித்யாசமான விநாயக சதுர்த்தி சிலைகள்.. உங்கள் பார்வைக்கு!

விநாயகர் சதுர்த்தி என்பது இந்தியா முழுதும் அல்லாமல் வெளிநாடுகளிலும் கொண்டாடப்படும் ஒரு மிகப்பெரிய விழா. அதில் இந்தியாவில் விநாயக சதுர்த்தி என்பது மிகப்பெரிய கொண்டாட்டமாகவே பார்க்கப்படுகிறது.                 

யானைமுகம், தொந்தி வயிறு, அகன்ற காதுகள், தன்னுடைய கனத்திற்கு வாகனமாக எலி.. இப்படி வித்யாசமான உருவ அமைப்பு கொண்ட விநாயகர் எப்படி பக்தர்களின் ஸ்பெஷல் கடவுளாக மாறினார்? தெருவுக்கு தெரு செல்லப் பிள்ளையாராக எப்படி அவதரித்து இந்த யுகத்தை காத்து வருகிறார் என்றால் எல்லாவற்றிற்கும் அவரது எளிமைதான் பதிலாகக் கிடைக்கிறது.           

 

ADVERTISEMENT

Twitter

அமைதியும் ஞானமும் ஒருங்கே உருவான இறைவனான விநாயகர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை கொடுத்து அனுப்புகிறார். அவர்கள் பக்தியை சோதனை செய்து அதன் பின்னர் வரம் தரும் வழக்கம் விநாயகரிடம் கிடையாது.

சிவனிடம் இருந்து உருவானவர் முருகன் , பார்வதியிடம் இருந்து அவதரித்தவர் விநாயகர்.. உலகையாளும் இறைவன் இறைவிக்குப் பிறந்த இந்த இரு குழந்தைகள் தங்கள் தனித்தன்மையால் தனக்கான பக்தர்களை பெற்றிருக்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி (vinayaga chathurthi) அன்று தமிழ்நாட்டில் எளிமையான முறையில்தான் பூஜைகள் நடைபெறும். ஆனால் மும்பை மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி என்பது தீபாவளி போன்ற பெரிய பண்டிகை. அதற்காக தயாராகி பயணிக்கும் சில வித்யாசமான விநாயர் சிலைகள் உங்கள் பார்வைக்கு.

ADVERTISEMENT

 

twitter

சிவன் மகனாம் விநாயகரின் பிறந்தநாள் அன்று அவர்கள் இருவரையும் ஒன்றாக தரிசித்தால் பலன்கள் ஓராயிரமே !

ADVERTISEMENT

twitter

இன்று அனைவருக்கும் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் விநாயகர்களை தங்கள் கலைக் கைகளால் வடிவமைக்கும் பெண்கள்.

ADVERTISEMENT

Twitter

ஆயிரம் கோடி சூரியனின் தேஜஸ் கொண்ட விநாயகர் வித்யாசமான இரட்டைக் குதிரைகளுடன் வலம் வருகிறார்.

தகப்பன் சிவன் சாரதியாக தனது பக்தர்களை நோகடிக்கும் எதிரிகளை வதம் செய்யப் புறப்படும் ஆவேச விநாயகர்.

ADVERTISEMENT

பெண்களின் கைகளுக்குள் செல்லப் பிள்ளையாய் அடங்கி அழகாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கும் விநாயகர்.

Twitter

ADVERTISEMENT

தனது அப்பாவைப் போலவே ஒரு காலைத் தூக்கி நடனம் ஆடியபடி பயணிக்கும் நர்த்தன விநாயகர்.

Twitter

தான் அருள்பாலிக்க வேண்டிய இடத்திற்கு பக்தர்கள் உதவியுடன் ரயில்வே டிராக்கை கடந்து போகும் விநாயகர்.

ADVERTISEMENT

Twitter

மும்பை டிராஃபிக்கில் கம்பீரமாக பயணிக்கும் விநாயகர்.

ADVERTISEMENT

twitter

தகப்பன் சிவனோடு விநாயகர் இருக்கும் இன்னொரு கோணம்

twitter

ADVERTISEMENT

பக்தர்களின் வேதனை தீர்க்க எந்த பிம்பம் வழியாகவும் ஓடி வரும் நம் தங்க விநாயகர்.

twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                               

ADVERTISEMENT

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.                                                          

30 Aug 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT