கேட்ட பணம் கிடைக்கப் போகும் 6 யோகக்கார ராசிகள் இவைதான்.. இதில் உங்கள் ராசி இருக்கிறதா ?

கேட்ட பணம் கிடைக்கப் போகும் 6 யோகக்கார ராசிகள் இவைதான்.. இதில் உங்கள் ராசி இருக்கிறதா ?

இன்று திங்கள் கிழமை ஏகாதசி திதி திருவாதிரை நட்சத்திரம். ஆவணி மாதம் ஒன்பதாம் நாள். சிவ வழிபாடு நன்மை தரும். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரி பாருங்கள்.

மேஷம்

உங்கள் கனவிற்கு எல்லைகளை வரையாதீர்கள். அதனை அடைய எவ்வளவு சிறிய முயற்சி ஆனாலும் எடுங்கள். வெளியே சென்று மனிதர்களை சந்தியுங்கள். அவர்களின் உதவியை பெறுங்கள். அதனைக் கொண்டு உங்கள் கனவை நிறைவேற்ற முதல் அடி எடுத்து வையுங்கள்.

ரிஷபம்

வித்யாசமான கோணங்களில் விஷயத்தை பார்க்க கற்றுக் கொள்ளுங்கள். உயர்ந்த நோக்கங்கள் உங்கள் இலக்குகளை அடைய உதவி செய்யும். எல்லைகளை வரையாமல் பார்வையை அகலப்படுத்துங்கள். வாய்ப்புகள் உங்கள் வசம்.

மிதுனம்

முழுவது நேர்மறையான ஆற்றல், உங்கள் முயற்சிகள் பலனளிக்கிறது, மற்றவர்கள் உங்களை மறுக்க கஷ்டப்படுவதால், நீங்கள் மிகவும் உங்களுக்கு அனுகூலமாக எடுத்துக்கோளாதீர்கள். உங்களுக்கு கவனமும் புகழ்ச்சியும் கிடைத்தாலும், அடக்கமாக இருக்க முயற்சியுங்கள்.

கடகம்

தேவதைகள் உங்களுக்கு உதவி மற்றும் ஆதரவை இப்போது அளிக்கும் நேரம் இது. நீங்கள் இதற்கான அறிகுறிகளை பாடல்கள், துண்டு பிரசுரங்கள் கனவுகள் மூலம் பெறுவீர்கள். உங்கள் கவனத்தை ஈர்க்கும் எந்த ஒரு வார்த்தை மற்றும் உருவங்களை நீங்கள் நன்றாக கவனியுங்கள். தேவதைகள் உங்களுக்கு வெவ்வேறு விதங்களில் தகவல் அனுப்பலாம். கவனம்.

சிம்மம்

உங்கள் பொருளாதாரம் அதிகரித்துள்ளது. நீங்கள் வளர்வதை இது காட்டுகிறது. நீங்கள் உங்கள் அறிவையும் அனுபவத்தையும் கொண்டு எதை செய்தாலும் உங்கள் பொருளாதார வளர்ச்சி மேம்படும். உங்களுக்கு பணம் கிடைக்கும்.

கன்னி

உங்களை நீண்ட காலமாக தொந்தரவு செய்து கொண்டிருந்த சில பிரச்னைகள் சரியாகும். பரிசுத்தமான தெய்வீகத்தின் பேரருள் தற்போது உங்கள் மீது பொழிய தொடங்கி உள்ளது. நன்றியோடு இருங்கள்.

Pinterest

துலாம்

நீங்கள் நுண்ணறிவுடனும் ஞானத்துடன் செயல்பட்டால் நிதி நெருக்கடியை சமாளக்கலாம். மேலும் உங்கள் பற்றாக்குறை அனைத்தையும் சமாளிப்பதற்கு ஏற்ற நேரமாக இது அமைத்திருக்கிறது. சூழ்நிலையை சாதகமாக்கினால் மிகப்பெரிய பலனை பெறலாம்.

விருச்சிகம்

நீங்கள் படைப்புத் திறன் கொண்ட ஒரு நபர். யாராவது உங்கள் கலையை திருத்திக் கொள்ள சொன்னால் அவரை நீங்கள் ஒதுக்கி விடுங்கள். உங்களால் செய்ய முடிந்ததை செய்யுங்கள். உங்களுடைய படைப்பு சிறந்ததாகவே இருக்கும்.

தனுசு

நீங்கள் என்ன செய்தாலும் வெற்றி கொண்டு வரும் நேரம் இது . உங்கள் அர்ப்பணிப்பு, இயல்பு ஆகியவற்றைப் பாதுகாத்தல் உங்களுக்கு சிறந்த வெகுமதிகளை அளிக்க உள்ளது . ஞானத்துடன் உங்கள் உள் வழிகாட்டியைப் பயன்படுத்தவும், நீங்கள் விரும்பும் எதையும் சாதிக்க முடியும்.

மகரம்

சூழ்நிலைகள் அல்லது ஆதாரங்களினால் நீங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளீர்கள் என்று நீங்கள் உணரலாம். சூழ்நிலையில் சிக்கி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஆனால் அதை விட்டு வெளியேறுவதற்கு உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்களை நீங்கள் விடுவிக்கவும்.

கும்பம்

உங்களுடைய விருப்பங்கள் , கனவுகள், இலட்சியங்கள் எல்லாவற்றிலும் கவனத்தை செலுத்துங்கள். ஆனால் உங்களுக்குத் தேவையானது எதுவோ அதுவே உங்களை வந்தடையும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மாறாக நீங்கள் அழுத்தம் கொடுத்தீர்கள் என்றால் விரும்பத்தகாத விளைவுகள் நேரிடலாம்.உங்கள் விருப்பங்கள் நிறைவேற பொறுமையாகக் காத்திருங்கள்.

மீனம்

உங்கள் உறவினர்களோடு இணக்கம் ஆகுங்கள். இணைய வேண்டியவர்களோடு இணையுங்கள். விலக வேண்டியவரோடு விலகுங்கள். உறவுகளை சரி செய்வதில் தயக்கம் வேண்டாம். மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள். உறவுகளோடு பின்னி இருப்பது நல்லது. உங்களில் சிலருக்கு பழைய நினைவுகள் எழலாம். யாரையாவது நீங்கள் மிஸ் செய்யலாம்.

predicted by astro asha shah.

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.