மனதின் குரலை மதிக்க வேண்டிய அந்த முக்கியமான ராசிகளில் உங்கள் ராசியும் இருக்கிறதா?

மனதின் குரலை மதிக்க வேண்டிய அந்த முக்கியமான ராசிகளில் உங்கள் ராசியும் இருக்கிறதா?

இன்று திங்கள் கிழமை உத்திரட்டாதி நட்சத்திரம். ஆவணி மாதம் 2ம் தேதி. சங்கடஹர சதுர்த்தி. விநாயகரை வழிபட தொட்டதெல்லாம் வெற்றியாகும். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்.

மேஷம்

நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் உங்களை பாதுகாக்க கொஞ்சம் பணத்தை ஒதுக்குங்கள்.உங்களை சிறப்பாக கவனியுங்கள். நீங்கள் யாருக்காக சம்பாதிக்கிறீர்கள் உங்களுக்காகவும்தானே.இப்போது உங்கள் சந்தோஷம்தான் உங்களுக்கு முக்கியம். இது உங்களை மேலும் சாதிக்கத் தூண்டும்.

ரிஷபம்

நீங்கள் எதை ஆசைப்படுகிறீர்களோ அதில் கவனத்தை செலுத்துங்கள். நீங்கள் முதலடியை எடுத்து வைத்தால் வாய்ப்புகள் குவிவதை உங்களால் உணர முடியும். இது உங்களை முன்னே நகர்த்த உதவி செய்யும். தீவிர முயற்சியை கையில் எடுக்கவும்.

மிதுனம்

வேலை கடுமையாக இருந்தால், சுய பட்சாதாபத்தில் புரளாதீர்கள். சரியான திட்டத்தை உருவாக்க முனையுங்கள் மேலும் நிலுவையில் உள்ள பணிகள் எதுவாக இருந்தாலும் முடித்துவிடுங்கள். இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் அவர்கள் உதவுவதை கண்டுபிடிப்பீர்கள்!

கடகம்

உங்கள் மனதுக்கு தெரியும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று. ஆனால் உங்கள் மீதே உங்களுக்கு சந்தேகங்கள் இருக்கிறது.உங்கள் காரண அறிவை பயன்படுத்தாமல் உங்கள் உள்ளுணர்வு சொல்வதை கடைபிடியுங்கள். உங்கள் இலக்கை அடைவீர்கள். தைரியமாக முடிவெடுக்க உங்கள் உள் குரலை கேளுங்கள்.

சிம்மம்

உங்கள் திறமையை வெளிக்காட்ட அதிகரிக்க பல வாய்ப்புகள் கிடைக்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ப்புகள் உங்கள் உள்சக்தி மற்றும் கடுமையான உழைப்பிற்கு கிடைக்கும் பலன் எனக் கொள்க. எல்லாவற்றிலும் அன்பாக இருங்கள். உங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றியோடு இருங்கள்.

கன்னி

நீங்கள் மிக ஆர்வத்தோடு எதிர்பார்த்து கொண்டிருந்த அந்த விஷயம் சீக்கிரமே உங்களை வந்தடையும். அதற்கான உங்கள் காத்திருப்பு, முயற்சி , அழுத்தங்கள் போன்றவை இன்றோடு முடிவடைகின்றன. இனிமேல் உங்களுக்கு மகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும் கொண்டாட்டங்கள்தான்!

 

Youtube

துலாம்

உங்கள் திறமைகளை நீங்களே கண்டறியும் நாள் வந்துக்கொண்டிருக்கின்றது. உங்களது படைப்பாற்றல் மற்றும் தனித்திறமைகள் பிறரால் கண்டறியப்படும். சுற்றியுள்ள மக்களால் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள்.

விருச்சிகம்

எதிர்காலத்தை குறித்து நீங்கள் வைத்திருக்கும் கனவு மிகப்பெரியது. நீங்கள் கானும் பகல் கனவு நிறைவேறும் போது மிகுந்த சந்தோஷத்தினை அடைகின்றீர்கள்

தனுசு

சுத்தமான காற்றுடன் நிறைந்த கடல் போன்ற ஒரு சூழல் உங்களை அழைக்கின்றது. துளியும் தாமதம் இன்று சந்தோஷமாக செல்லுங்கள்

மகரம்

உங்களுக்குள் நல்ல சக்தி இருக்கிறது. ஆகவே உங்களை சந்திக்க காத்திருக்கும் சவால்களை எதிர்கொள்ளுங்கள்.உங்களை நீங்களே உற்சாகப்படுத்துங்கள். கடின உழைப்பு வீணாகி விடாது. உங்களுக்கேற்ற பலன் கிடைக்கும்.இப்போது உங்களுக்கு எதிர்மறையாகத் தெரிவது எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மையாக முடியலாம்.

கும்பம்

உங்களை நீங்கள் நிறுத்துபார்த்தால் அனைத்து தீய சக்திகளும் உங்களை விட்டு நீங்கும்.

மீனம்

உங்கள் மனம் சொல்வதை செய்யுங்கள். அதற்கான லாஜிக்கல் காரணங்களை தேடிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் மனதுக்கு எது சரி என்று தெரியும். ஆகவே அதனை நம்புங்கள்.முதல் அடியை எடுத்து வையுங்கள். உங்கள் உற்சாகமான எதிர்காலத்தில் இதற்காக நன்றி கூறுங்கள்.

predicted by astro asha shah

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                               

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.