நினைத்தது நிறைவேறக்கூடிய அந்த அதிர்ஷ்ட ராசிகளில் உங்கள் ராசி இருக்கிறதா? சரிபாருங்கள்!

நினைத்தது நிறைவேறக்கூடிய அந்த அதிர்ஷ்ட ராசிகளில் உங்கள் ராசி இருக்கிறதா? சரிபாருங்கள்!

இன்று ஞாயிற்றுக்கிழமை. ஆவணி மாதம் ஒன்றாம் தேதி. பூரட்டாதி நட்சத்திரம். த்ரிதியை திதி. மாலை 4 முதல் 6 மணி வரை துர்க்கை , பிரத்யங்கரா தேவிகளின் வழிபாடு குடும்ப இன்னல்களை நீக்கும். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை பார்வையிடுங்கள்.

மேஷம்

உங்களது உணர்வுகளை தெளிவாகவும் அதே சமயம் மென்மையாகவும் வெளிப்படுத்துங்கள். மற்றவரைக் காயப்படுத்தி விடுவோமா என்கிற பயத்தில் நீங்கள் மௌனமாக இருக்கிறீர்கள். நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதை மற்றவரும் அறிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.

ரிஷபம்

விழிப்புணர்வு மிக்க புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சி மிக்க புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ற அனுபவம் மிகுந்த மக்களை நீங்கள் சந்தீப்பீர்கள்.

மிதுனம்

உங்கள் வாழ்க்கையை சுற்றி என்ன நடக்கின்றது என்பதும் அதற்கான பதிலும் உங்களுக்கு மட்டும் தான் தெரியும். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் நன்றாக யோசித்து செயல்படுங்கள். உங்கள் வாழ்க்கை குறித்தான முடிவுகளை நீங்கள் மட்டுமே எடுக்க தயாராகுங்கள்.

கடகம்

வேலைகள் மற்றும் அனைத்திலும் ஒரு மந்தமான சூழ்நிலையை உணருகிறீர்கள். நீங்கள் நீண்ட இடைவேளை எடுப்பதற்கான நேரம் இது.

சிம்மம்

மனதை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள், எதிரான எண்ணங்களை கலைந்து ஆன்மீகத்தில் நாட்டம் செலுத்துங்கள்.

கன்னி

பணியில் உங்கள் வேலை மற்றும் அர்ப்பணிப்பு உங்களுக்கு பணம், வெற்றி, பாராட்டு, பதவி உயர்வு போன்றவற்றைக் கொண்டு வரும். ஏழைகளுக்கு சில உணவு அல்லது தானியங்களை நன்கொடையாக அளிப்பதன் மூலம் அது மிகுதியாக இருக்கும்.

 

Youtube

துலாம்

நீங்கள் நினைப்பதை செய்து முடிக்கலாம்.. இப்போது பல திட்டங்கள் மற்றும் விஷயங்களை நீங்கள் கையாளலாம். பல பணிகள் இப்பொழுது பயனளிக்கும். நீங்கள் புத்திசாலியாகவும் கவனத்துடன் இருப்பதினால் கிடைக்கும் வாய்ப்புகளை உங்கள் தேவைக்கேற்ப அமைத்துக்கொள்ளுங்கள். வெற்றி உங்களுடையது.

விருச்சிகம்

இன்று மகிழ்ச்சியின் குமிழ்கள் காத்திருக்கிறது. மேலும் தற்போதுதான் உண்மையில் ஒருவருக்கு மட்டுமே உரிமை கொள்வது என்ற யோசனை உங்களுக்கு பிடித்திருக்கிறது. டேட்டிங் செய்தால், உங்கள் துணையை அதிகம் அணுகாதீர்கள் மேலும் இது ஒரு பிரச்சனை இல்லை.

தனுசு

பயப்படாமல் நம்பிக்கையோடு முன்னேறுங்கள். ரிஸ்க் எடுக்க பயந்து முன்னேறாமல் இருந்தால் இப்போது இருப்பது போன்ற அதே வாழ்கையத்தைத்தான் வாழ முடியும். உங்கள் பயத்தையும் சந்தேகத்தையும் துறந்து உங்கள் சௌகர்ய இடத்தில இருந்து நகர்ந்து வந்தால் சிறப்பானவை உங்களுக்கு கிடைக்கும்.

மகரம்

திசை தெரியாத பாதையின் ஒருமுனையில் நீங்கள் நின்று கொண்டிருக்க கூடும். நீங்கள் உங்களுக்கு நன்கு அறிமுகமான அறிவான நபர்களிடம் இந்த குழப்பத்தை பற்றி விவாதியுங்கள்.உங்கள் குடும்பத்தாரிடம் மற்றும் நண்பர்களிடம் இது பற்றி பேசுங்கள். நிச்சயம் திசை புரியும்.

கும்பம்

தேடல் உள்ள உங்கள் மனது மேலும் படிக்கவும் அதனை விரிவாக பார்க்கவும் தூண்டும். இதனை பகிர நடுநிலையான மனிதர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள்.உங்கள் பாதையில் சென்று வெற்றியடைய அவர்கள் வழிகாட்டுவார்கள்.

மீனம்

வாழ்க்கை என்பது மேடு பள்ளங்களால் ஆனது என்பதை நீங்கள் ஏற்று கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும்.நிம்மதியும் பேரன்பும் உங்களுக்குள் இருந்து தொடங்கட்டும். உங்களுக்கு வெளியில் இருந்து இல்லை. அமைதியாகவும் கோர்வையாகவும் இருங்கள்

predicted by astro asha shah

எங்கள் நேசத்தை மீண்டும் புதுப்பிக்கும் நாச்சியார்புரம்.. ரக்ஷிதா -தினேஷ் காதல் கதை!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.