logo
ADVERTISEMENT
home / DIY Life Hacks
பெண்களுக்கான அழகு பொருட்கள் – எப்படி சரியான அழகுப் பொருட்களை தேர்வு செய்வது?

பெண்களுக்கான அழகு பொருட்கள் – எப்படி சரியான அழகுப் பொருட்களை தேர்வு செய்வது?

பெரும்பாலான இளம் பெண்கள் எப்போதும் அழகாக இருக்க விரும்புவார்கள். அதனால் அவர்கள் பல அழகு சாதன பொருட்களை (beauty) பயன்படுத்துவது இயல்பு. இன்று கடைகளிலும், இணையதளங்களிலும் பல வகை அழகுசாதன பொருட்கள் வந்துவிட்டது. மேலும் இவை பல விலைகளிலும், எளிதாக எந்த நேரத்திலும் வாங்கும் வகையில் கிடைக்கின்றது. எனினும், பல வகை மற்றும் ரகங்களில் கிடைக்கும் ஆனால் நீங்கள் சரியான தேர்வை தான் செய்கின்றீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் சரியான அழகு பொருட்களை தேர்வு செய்யவும், எந்த நேரத்திலும் உங்களுக்கு ஏற்ற மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அழகு பொருட்களை தேர்வு செய்யவும் தொடர்ந்து படியுங்கள்:

பொன்னிற மேனி வேண்டுமா ! மலிவான விலையில் பார்லரின் பளபளப்பைத் தரும் கொத்தமல்லி பேக் !

ADVERTISEMENT

பல வகை அழகுசாதன பொருட்களை பற்றி சில தகவல்களும் தரமான பொருளை தேர்வு செய்ய சில பரிந்துரைகளும்:

  • பெண்களும், ஒப்பனை பொருட்களும் நல்ல நண்பர்கள் என்று கூறலாம். ஆனால் நீங்கள் செய்யும் தேர்வு சரியாக இருக்க வேண்டும், இல்லையென்றால் உங்களது இயற்கையான அழகையும் அது பாதித்து விடக்கூடும்.
  • பல வகை அழகு சாதன பொருட்கள் (beauty) இன்று போட்டி போட்டுக் கொண்டு வந்துவிட்டதால், ஒரு சரியான தேர்வை செய்வதில் என்றும் குழப்பம் உண்டாவது இயல்பே. உங்களுக்காக, இங்கே சில அழகுசாதன பொருட்கள் மற்றும் அதன் பயன்பாடுகள்;

1. மாயச்ச்சரைசர்: இது சருமத்தின் ஈரத்தன்மையை தக்க வைத்துக் கொள்ளள பெரிதும் பயன்படுகின்றது. இதை நீங்கள் பேசியல் செய்த பின் உங்கள் சருமத்தின் ஈரத்தனமையையும், சருமத்தில் உள்ள தேவையான எண்ணையையும் தக்க வைத்துக் கொள்ள உதவுகின்றது. 

சருமத்தின் அழகை மீட்டு தரும் ஒயின் : பயன்படுத்தும் முறைகள் குறித்து எளிமையான டிப்ஸ்!

பரிந்துரை;

  • லோட்டஸ் ஹெர்பல்ஸ் அல்பமாயஸ்ட் அல்பா ஹைட்ரக்சி ஸ்கின் ரேநேவல் மாயச்டரைசர் (Lotus Herbals Alphamoist Alpha Hydroxy Skin Renewal Moisturizer) – இது நல்ல பலபலப்பை சருமத்திற்கு தரும். 
  • லாக்டோ கலமைன் ஸ்கின் பாலன்ஸ் டெய்லி நரிஷிங் ஆயில் கண்ட்ரோல் லோசன் (Lacto Calamine Skin Balance Daily Nourishing Oil Control Lotion) – இது சருமத்தின் இயற்க்கை பொலிவை தக்கவைத்துக் கொள்ள உதவும். 

எலோரியல் பாரிஸ் ஹைட்ரப்ரேஷ் அண்டி ஷைன் ஐசி ஜெல் (L’Oreal Paris Hydrafresh Anti-Shine Icy Gel) – இதில் அதிக தாது பொருட்கள் இருப்பதால், சருமத்தை எப்போதும் ஈரத்தன்மையோடு வைத்துகொள்ள உதவும்.

ADVERTISEMENT

2. அடித்தளம் – பவுண்டேசன்: இது பிழையற்ற சருமத்தை பெற உதவும். இதில் ஒரு சரியான தேர்வு செய்வதென்பது ஒரு பெரிய சவால். ஏனென்றால் உங்கள் சருமத்தின் நிறத்திற்கு ஏற்றவாறும், வகைக்கு ஏற்றவாறும் சரியான ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

மகத்துவம் நிறைந்த தேனின் ஆரோக்கிய மற்றும் அழகு பலன்கள்!

பரிந்துரை:

 

ADVERTISEMENT

 

  • எம்ஏசி ஸ்ப்லாஷ் அண்ட் லாஸ்ட் ப்ரோ லாங் வேர் நரிஷிங் வாட்டர்ப்ரூப் பவுண்டேசன் (M.A.C Splash and Last Pro Long Wear Nourishing Waterproof Foundation) – இது 24 மணி நேரத்திற்கு நிற்கும். இது உங்கள் சருமத்தில் இருக்கும் தேவையற்ற எண்ணையை நீக்கி முகல் பொலிவோடு இருக்க உதவும்.
  • எலோரியால் பாரிஸ் இன்பால்லிபெல் 24 பவுண்டேசன் (L’Oreal Paris Infallible 24h Foundation) – இது சருமத்தில் இருக்கும் சமமற்ற தோற்றத்தை போக்கி மிருதுவான உணர்வை தருகின்றது.
  • பாப்பி பிரவுன் ஸ்கின் பவுண்டேசன் (Bobbi Brown Skin Foundation) – இது சருமத்தில் இருப்பதே தெரியாது. உங்கள் சருமத்திற்கு இயற்கையான தோற்றத்தை தரும். சருமத்தில் இருக்கும் குழிகளை குறைத்துவிடும்.

pixabay

3. ஐலைனர்: முக ஒப்பனைக்கு இது ஒரு முக்கியமான அழகுசாதன பொருள். இது உங்கள் கண்களின் அழகை தனியாக எடுத்துக்காட்ட உதவும். உங்கள் அழகை மேலும் அதிகப்படுத்தும். கவர்ச்சியான தோற்றத்தை கொடுக்கும். மேலும் ஒரு முழுமையான ஒப்பனைக்கு இது மிக முக்கியம்.

ADVERTISEMENT

பரிந்துரை – வகைகள்

  • இயற்கை தோற்றம் தரும் ஐலைனர் (Natural Style Eyeliner Look) – இது ஒரு இயற்கையான தோற்றத்தை தரும். இதை தினசரி பயன்படுத்தலாம். இது எளிமையானதாக இருக்கும்.
  • அடர்ந்த கீழ் பகுதி ஐலைனர் (Heavy Bottom Style Eyeliner Look)  – இது சற்று தடிமமான மற்றும் திடமான கண்களை பெற உதவுகின்றது. இது மிக மிருதுவான மற்றும் மெல்லிய கோடுகளை போட உதவுகின்றது.

4. மஸ்காரா: இது மிகவும் பிரபலமான அழகுசாதன பொருள். இது உங்கள் கண்களுக்கு மேலும் நல்ல அழகை சேர்க்கும். உங்கள் முக ஒப்பனைக்கு இது மிகவும் முக்கியமான ஒன்று என்றும் கூறலாம்.

பரிந்துரை

 

ADVERTISEMENT
  • இங்க்லோட் பால்ஸ் லாஸ் இபக்ட் மஸ்கார (Inglot False Lash effect Mascara) – இது கண்களுக்கு நல்ல அடர்த்தியான தோற்றத்தை தரும். பிசிபிசுப்பாக இருக்காது
  • கிளினிக் ஹை இம்பக்ட் மஸ்கார (Cllinique High Impact mascara) – இது பல மணி நேரமானாலும், கண்களில் இருந்து வழியாமல், எப்போதும் நல்ல தோற்றத்தை முகத்திற்குத் தரும்.
  • ரெவ்லான் வாட்டர் டைட் மஸ்கார (Revlon Water Tight Mascara) – இது நல்ல நிறத்தை தரும். எந்த உபாதைகளையும் உண்டாக்காது.

5. உதட்டு சாயம்: இன்று இதை பயன் படுத்தாத பெண்களே இல்லை என்று கூறலாம். சிவப்பு மற்றும் வெளிர் சிவப்பு நிறங்கள் மட்டும் இல்லாமல் இன்று பல நினைத்து பார்க்கக்கூட முடியாத நிறங்களிலும் இந்த உதட்டு சாயம் கிடைகின்றது. ஆனால் ஒரு சரியான தேர்வை செய்தால் மட்டுமே, பாதுகாப்பானதாகவும், நீண்ட நேரத்திற்கும் சருமத்தில் தங்கும் தன்மையும் இருக்கும்.

பரிந்துரை

 

  • லோட்டஸ் ஹெர்பல்ஸ் ப்யூர் கலர்ஸ் லிப் கலர் (Lotus Herbals Pure Colors Lip Color ) – இது உதடுகளுக்கு ஈரத்தன்மையை தருவதோடு நல்ல நிறத்தையும் தரும். இதில் கற்றாளை மற்றும் ஜோஜோப சேர்க்கப்பட்டுள்ளது.
  • எல்.ஏ. கிரி மெட்டல் லிக்விட் லிப்ஸ்டிக் (L.A. Girl Metal Liquid Lipstick) இது ஒரு நல்ல தோற்றத்தை உங்கள் உதடுகளுக்குத் தரும். இதில் வைட்டமின் E நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆர்கன் எண்ணை சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் நல்ல பலபலப்பை உங்கள் உதடுகளுக்குத் தரும்.
  • பேஸ் அல்டிமேட் ப்ரோ மேட் லிப் கிரேயோன் (Faces Ultime Pro Matte Lip Crayon) இது நல்ல தோற்றத்தையும் நிறத்தையும் உங்கள் உதடுகளுக்குத் தரும். இதை எளிமையாக பயன்படுத்தலாம் (beauty) மற்றும் இதன் நிறம் நீடித்து நிற்கும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

06 Aug 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT