டீன் பெண்களுக்கு ஏற்ற ட்ரெண்டிங் ஆடைகள்.. பட்ஜெட் விலையில் !

டீன் பெண்களுக்கு ஏற்ற ட்ரெண்டிங் ஆடைகள்.. பட்ஜெட் விலையில் !

ஆடை தான் ஒரு மனிதியின் பாதியாக இருக்கிறது. அதனை வைத்துதான் இப்போதெல்லாம் மனிதம் என்பது எடை போடப்படுகிறது. குணநலன்களை ஆராய்வது எல்லாம் பிற்பாடுதான். முதலில் கண்களை ஈர்த்தால்தான் பின்னர் இதயத்திற்குள் நுழைய முடியும்.

அப்படி அனைவர் இதயத்திற்குள்ளும் நாம் நுழைய வேண்டும் என்றால் நம் அழகிற்கேற்ற ஆடைகளைத் தேர்வு செய்ய வேண்டியது மிக முக்கியம். உங்களை அதிகம் சிரமப்படுத்தாமல் அழகாக்கிக் கொள்ள சில teen age ட்ரெண்டிங் ஆடை (dress) வகைகளை உங்களுக்காக தேர்வு செய்து தருகிறோம்.

பிளேர்ட் வகை ஜீன்ஸ்கள்

பிளேர்ட் வகை ஜீன்ஸ்கள் இப்போதைய பேஷன் ஆகியிருக்கிறது. இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற ஆடை இதுதான். மழையும் குளிரும் வெயிலும் என என்னவாக இருந்தாலும் சரி எல்லா காலத்திலும் அணிய சௌகரியமான ஆடை பிளேர்ட் வகை ஜீன்ஸ்கள்.இதனை எந்த விதமான டாப் உடனும் நீங்கள் பொருத்திக் கொள்ளலாம்.

இந்த ஆடையை இங்கு வாங்கவும்

coverstory

போல்கா டாட் உடைகள்

போல்கா வகை உடைகள் இன்றைக்கு மட்டுமல்ல எக்காலத்திலும் எல்லோராலும் விரும்பப்படும் அழகான உடை. இதனை எந்த வயதினரும் அணிய முடியும் என்பது இதன் சிறப்பம்சம். யார் அணிந்தாலும் அவர்கள் வயதைக் குறைத்து அழகை அதிகரித்துக் காட்டும் தன்மை உடையது போல்கா டாட் உடை.                 

இந்த ஆடையை இங்கு வாங்கவும்.

Youtube

மஞ்சள் நிற ஆடைகள்

இந்த வருடத்தின் பேஷன் நிறமாக மஞ்சள் மாறியிருக்கிறது. வெஸ்டர்ன் அல்லது எத்னிக் என எந்த விதமான வகையிலும் இந்த நிறத்தில் நீங்கள் ஆடைகள் அணிந்தால் கவனிக்கப்படுவீர்கள். பூக்கள் நிறைந்த மஞ்சள் ஆடை இந்திய சரும நிறத்துடன் ஒத்து போகும் என்பதால் ஒருமுறை அணிந்து பாருங்கள் அதன் மேன்மையை.   

இந்த ஆடையை இங்கு வாங்கவும்

snapdeal

ஜம்ப் சூட்கள்

எல்லாவிதமான சூழ்நிலைக்கும் பொருத்தமானதாக ஒரு ஆடை வேண்டும் என்றால் அது ஜம்ப் சூட் தான். பார்ட்டியா, சாதாரண நாளா எல்லாவற்றிலும் உங்களையே உற்று நோக்க வைக்கும் ஒரு ஆடைதான் ஜம்ப் சூட். ப்ளேசர் அல்லது ஸ்னீக்கர் இதற்கு பொருத்தமான தேர்வாக இருக்கும்.                               

இந்த ஆடையை இங்கு வாங்கவும்

koovs

ஷிம்மர் உடைகள்

ஷிம்மர் உடைகள் வெப்ப நாட்டிற்கு ஏற்ற ஆடைகளில் ஒன்று. மிக எளிமையாக அதே சமயம் ஷைனிங் லுக் தேவைப்படுபவர்களுக்கு இந்த ஆடை பொருத்தமானது. அதற்கு மிக சரியான காலணி அணிவது உங்கள் தோற்றத்தை எடுப்பாகக் காட்டும்.

இந்த ஆடையை இங்கு வாங்கவும்

veromoda

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                            

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.