பட்ஜெட் விலையில் காலேஜ் பெண்களுக்கான புடவை கலெக்ஷன்கள் !

பட்ஜெட் விலையில் காலேஜ் பெண்களுக்கான புடவை கலெக்ஷன்கள் !

புடவையா நானா என்று கேட்கும் பெண்கள் எவ்வளவு பேர் இருந்தாலும் ஒரு விஷேசம் என்று வரும்போது புடவை கட்டிக்கொண்டு அவர்கள் வரும் அழகே தனிதான் இல்லையா.

புடவை என்பது ஒட்டு மொத்த இந்தியாவின் கலாச்சார ஆடை என்றாலும் அதிலும் தமிழ்நாட்டுப் பெண்கள் புடவை (saree) அணியும் அழகு என்பதே தனி. அவர்களுக்காகத்தான் புடவையை பிறந்ததோ என்கிற மாதிரியான வடிவத்தில் அவர்களின் உடல்வாகு அமைந்திருக்கும்.

சிறு வயதில் எப்போது தாவணி போடுவோம் என்று ஏங்கிய தலைமுறையினர் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். தாவணி போடுவதற்கே தவம் இருக்க வேண்டும் என்கிற போது சேலை கட்ட வேண்டும் என்றால் அதற்கும் காத்துக் கொண்டிருந்தது ஒரு தலைமுறை.

ஆனால் இப்போதோ 5 வயது பெண் குழந்தைக்கு கூட நாம் புடவை அணிவிக்கும் வகையில் அழகாக அதன் விற்பனை வடிவமைப்பு அமைந்திருக்கிறது. காலேஜ் பெண்கள் அணியும் வகையில் பட்ஜெட் புடவை (saree) ரகங்கள் உங்கள் பார்வைக்கு.

லைம் ரோட் நிறுவனம் நவீனப் பெண்களுக்கென்றே பிரத்யேக ஆடை கலெக்ஷனை வைத்திருக்கிறது. அதிலும் இந்த அடர்நீலம் மற்றும் மெரூன் மற்றும் தங்க நிறம் கலந்த இந்தப் புடவை பதின்பருவத்தினர் அணிகையில் ஆண்களின் தேவதையாகவே மாறி விடுவார்கள்.

இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்

limeroad-+

வூனிக் நிறுவனத்தாரின் இந்த மஞ்சள் நிற புடவை மற்றும் அதில் இருக்கும் கண்ணாடி மற்றும் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் ஒரு விஷேஷ நாளில் உங்களைத் தனித்துக் காட்டும். ஒரு கான்ட்ராஸ்ட் பிளவுஸ் இதற்கு சரியான தேர்வாக இருக்கும்.

இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்

voonik

அமேசான் நிறுவனத்தினர் இளம்பெண்களுக்காகவே மிகக் குறைந்த விலையில் தரமான புடவைகளை விற்பனை செய்கின்றனர். இங்கே காட்டியிருக்கும் புடவையின் விலை வெறும் ரூ.499 மட்டுமே. இதன் வயலெட் நிறம் சியான் நிறம் மற்றும் நீல நிறம் சேர்ந்த காம்பினேஷன் உங்கள் தோற்றத்தை மிடுக்காக காட்டும்.

இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்

amazon

ஸ்னாப் டீல் நிறுவனம் இளம்பெண்களுக்கான புதிய டிசைன் புடவை ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஃபிரில்கள் நிறைந்த கவுன் வடிவில் இந்தப் புடவை இருக்கிறது. பார்ட்டி சமயங்களில் வித்யாசமான ஆடை அணிய விருப்பம் உள்ள பெண்கள் இந்த ஆடையைத் தேர்ந்தெடுக்கலாம்

இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்

snapdeal

பிளிப் கார்ட் நிறுவனம் காலேஜ் பெண்களுக்கான தங்களது சாய்ஸாக இன்னும் விலை குறைந்த அதே சமயம் ஸ்டைலிஷான புடவைகளை விற்பனை செய்கிறது. ஆல் டைம் பேவரைட் ஆன கருப்பு மற்றும் வெண்மை நிறம் இணைந்த புடவைகள் எல்லாப் பெண்களுக்கும் ஏற்றது.

இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்

flipkart

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.