logo
ADVERTISEMENT
home / Astrology
இன்று நண்பர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கப்பெறும் ராசிக்காரர்கள் யார்? : சரி பாருங்கள்!

இன்று நண்பர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கப்பெறும் ராசிக்காரர்கள் யார்? : சரி பாருங்கள்!

இன்று திங்கள் கிழமை துவாதசி திதி மிருகசீருஷம் நட்சத்திரம். ஆடி மாதம் 13ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) சரிபாருங்கள்.

மேஷம்

உங்கள் வேலை குறித்து நீங்கள் உயர்வாக சிந்திப்பீர்கள். குறைந்த நேரத்தில் செய்ய வேண்டிய நிறைய வேலைகள் இருக்கிறது. ஆனால் எல்லாமே சரியான நேரத்தில் நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். உண்மையில் ஒரு குடும்ப உறுப்பினர் நிறைய வேலைகளை வரிசைப்படுத்த உங்களுக்கு உதவுவார். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  நீங்கள் ஒன்றாகச் சேர அல்லது இரவு வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். சுற்றியுள்ளவர்களை விமர்சிப்பதைத் தவிர்க்கவும்.

உறவுகளின் கொண்டாட்டம்.. காதலர்களின் அடைக்கல கூடம்.. உலகின் மிக நீண்ட கடற்கரை மெரீனா !

ADVERTISEMENT

ரிஷபம்

பணியில் உங்கள் அடுத்த கட்டத்தைப் பற்றிய தெளிவு வரும். நீங்கள் மிகவும் செல்வாக்குள்ள அல்லது வி.ஐ.பி. நபர்கர்களை சந்திப்பேர்கள். இது நீண்ட காலத்திற்கு உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வேலை பற்றி விவேகமாக இருங்கள். ஆரோக்கியத்திற்கு கவனம் தேவை.  நீங்கள் எடுக்கும் சில முடிவுகளைச் சுற்றியுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் குடும்ப வாழ்க்கையில் கவனம் தேவை. நாளை ஒரு சிறந்த நாளாக இருக்கும்.

மிதுனம்

இன்று வேலையில் ஆக்ரோஷமாக இருப்பதைத் தவிர்க்கவும். வேலை மெதுவாகவும், வெறுப்பாகவும் இருக்கும். ஆனால் அதன் முடிவில் உங்களைப் பற்றியோ அல்லது உங்கள் வேலையைப் பற்றியோ மக்களின் நோக்கம் குறித்து தெளிவு கிடைக்கும். நிதி நிலையானதாக இருக்கும்.  குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் கற்பனை செய்வதை விட அதிக புரிதலும் இருக்கும். அன்புக்குரியவர்களிடமிருந்து ஆலோசனையைப் பெற தயாராக இருங்கள். சோர்வு காரணமாக சமூக வாழ்க்கையில் இருந்து நீங்கள் விலக விரும்பலாம்.

ADVERTISEMENT

கடகம்

வேலை மிகவும் சிறப்பாக இருக்கும் ஆனால் மக்கள் பணியில் செயல்படும் விதத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கக்கூடாது.இப்போது நீங்கள் அனைவரையும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அவற்றை உணருவதற்கான வழியை நீங்கள் மாற்றலாம். ஆரோக்கியத்திற்கு கவனம் தேவை. குடும்ப உறுப்பினரின் உடல்நலம் காரணமாக குடும்ப வாழ்க்கையில் கவனம் தேவை. ஆனால் சமூக ரீதியாக உங்களுக்கு ஒரு நண்பர் அல்லது சமூக தோழருடன் பிரச்சினைகள் இருக்கலாம். இன்று அதிக சகிப்புத்தன்மையுடன் இருங்கள்.

சிம்மம்

இன்று எனெர்ஜிட்டிக்காக காணப்படுவீர்கள். மற்றவர்களின் கருத்து மற்றும் நாடகத்திலிருந்து நீங்கள் பிரிந்து இருக்க வேண்டியது அவசியம். புதிய பொறுப்பு அல்லது திட்டங்களுடன் பணி சாதகமாக இருக்கும். ஆனால் நீங்கள் வேலையில் இருப்பவர்களின் கூட்டணியை அனுபவிக்க மாட்டீர்கள். குடும்பத்தினரும், நண்பர்களும் எல்லாவற்றையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வார்கள் அல்லது உங்களை தவறாக புரிந்துகொள்வார்கள் என்பதால் கவனம் தேவை. தனியாக நேரம் செலவிடுவது நல்லது. 

ADVERTISEMENT

கன்னி

இன்று உங்கள் மனதில் நிறைய குழப்பங்கள் இருக்கும். வேலை மெதுவாக இருக்கும், ஆனால் கவனம் தேவைப்படும். பிற தவறுகளுக்கு நீங்கள் பதில் செல்ல வேண்டிய நிலை தேவை. ஆரோக்கியத்திற்கு கவனம் தேவைப்படும். ஆலோசனை / வழிகாட்டுதலுக்காக குடும்ப உறுப்பினர்கள் உங்களிடம் திரும்புவர். குடும்ப வாழ்க்கையில் கவனமாக இருங்கள். சமூக வாழ்க்கை மெதுவாக இருக்கும்.

youtube

ADVERTISEMENT

துலாம்

இன்று உங்களால் அதிக வேலைகள் செய்ய முடியாது. சந்திரன் சுழற்சிகள் உங்கள் உடல்நலம் மற்றும் உணர்ச்சிகளைக் குறைக்கும். நீங்கள் வெறித்தனமாகவும், சில நேரம் சோர்வாகவும், குழப்பமாகவும் காணப்படுவீர்கள். உணவு முறைகளை சமநிலைப்படுத்துதல் மற்றும் நிதானமாக செயல்படுதலால் உங்கள் நாள் இனிமையாக அமையும். 

சென்னைக்காதலர்களே! நீங்க இந்த மழைக்காலத்தில் அவசியம் செல்ல வேண்டிய சில ரொமான்டிக் இடங்கள்!

விருச்சிகம்

ADVERTISEMENT

கடைசி நிமிட பயணங்களுடன் வேலை மிகவும் பரபரப்பாக இருக்கும். லேசான தாமதமும் இருக்கலாம். நீங்கள் ஒரு முக்கியமான கூட்டத்திற்கு திட்டமிடப்பட்டிருந்தால்அதிக கவனத்துடன் இருங்கள். நிதி விவகாரங்கள் தாமதமாகும். குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும், ஆனால் உங்கள் சமூக இடத்தில் உள்ள ஒருவர் உங்களிடம் மகிழ்ச்சியற்றவராக இருக்கலாம் அல்லது எதிர்கொள்ள விரும்பலாம். மற்றவர்களின் உணர்ச்சிகளைக் கையாளும் போது மற்றவர்களின் பார்வையில் இருந்து விஷயங்களைக் காண வேண்டியது அவசியம். 

தனுசு

உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் இன்று உங்களைச் சார்ந்து இருப்பதால் பிஸியாக இருப்பீர்கள். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய வேலை தேடுவோருக்கு கொஞ்சம் தெளிவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும். ஆனால் சமூக ரீதியாக பரபரப்பாக இருக்கும்போது ஒரு நண்பருக்கு உங்கள் ஆதரவும் வழிகாட்டுதலும் தேவைப்படும். இன்று உங்கள் உறவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

மகரம்

ADVERTISEMENT

இன்று நீங்கள் வேலைகளை பிரித்து செய்ய வேண்டும். சந்திரன் சுழற்சிகள் உங்களை இடைவெளியில் உணர வைக்கும். இதனால் வேலை செய்வதில் தடங்கல் ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள், உங்களை உற்சாகப்படுத்த முயற்சிப்பார்கள். நீண்ட காலமாக இழந்த நண்பருடன் நீங்கள் மீண்டும் இணைக்கக்கூடும். இன்று பிரச்சனைகளை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

கும்பம்

இன்று வேலையில் ஒரு உற்பத்தி நாளாக இருக்கும். மிக நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் கடின உழைப்புக்கான முடிவுகளையும் ஒப்புதலையும் பெறுவீர்கள். தனிப்பட்ட மன அழுத்தத்தில் வேலை செய்ய வேண்டாம். உணவு முறைகளை சமநிலைப்படுத்துங்கள். உங்களிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பதைப் போல குடும்ப வாழ்க்கை சீராக இருக்கும். ஆனால் ஒப்புதல் பெற முயற்சிக்காதீர்கள், நீங்கள் ஏமாற்றமடைவீர்கள்.

மீனம்

ADVERTISEMENT

வேலை நிலையானதாக இருக்கும். ஆனால் நிதி ரீதியாக பயனளிக்கும் ஒரு புதிய திட்டம் இன்று வரும். சிக்கிய காகித வேலைகளும் முன்னேறக்கூடும். ஆரோக்கியத்திற்கு கவனம் தேவை. குடும்பமும், சமூக வாழ்க்கையும் சீராக இருக்கும். ஆனால் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக நீங்கள் ஓய்வெடுக்க விரும்பலாம். நீங்கள் நீங்களாவே இருங்கள்.

பெண்களின் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் மற்றும் குறிப்புகள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

ADVERTISEMENT

 

28 Jul 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT