சுக்கிரதிசை மூலம் பல யோகங்கள் பணவரவுகள் பெறக்கூடிய ராசிகளில் உங்க ராசியும் இருக்கிறதா

சுக்கிரதிசை  மூலம் பல யோகங்கள் பணவரவுகள் பெறக்கூடிய  ராசிகளில் உங்க ராசியும் இருக்கிறதா

இன்று வெள்ளிக்கிழமை த்ரிதியை திதி ஆயில்ய நட்சத்திரம் ஆனி மாதம் 20ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

இத்தகைய சிறிய நேரத்தில் செய்ய மிகவும் அதிக வேலை இருப்பதால் , நீங்கள் வேலை செய்யும் வழியை மாற்ற வேண்டும். சக தொழிலாளர்கள் ஆதரவாக இருப்பார்கள், ஆனால் அவர்களின் கடின உழைப்பில் நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் . உடல் நலத்தில் குறிப்பாக பின் மற்றும் முழங்கால்களில் கவனம் தேவை. குடும்ப வாழ்க்கை பங்குதாரர்களின் காரணமாக மன அழுத்தத்தில் இருக்கும். சமூக ரீதியாக, நீங்கள் கலந்துகொள்ள வேண்டிய கடமைகளை கொண்டு பரபரப்பாக இருப்பீர்கள். உங்களின் மனப்பான்மை கொண்டவர்களை சந்திப்பீர்கள்.

ரிஷபம்

வேலை என்று வரும் போது நீங்கள் விரும்பிய முடிவுகளை பெற்றாலும் , வாதங்கள் அல்லது மக்களின் கருத்து வேறுபாட்டின் காரணத்தால் நீங்கள் அலுத்து போகலாம்.சிறந்த பார்வையாளராக இருப்பதோடு மேலும் நெகிழ்வான தன்மையுடன் இருக்கவும். குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும், ஆனால் மன அழுத்தம் காரணமாக நீங்கள் தனிப்பட்ட உறவுகளை அனுபவிக்க மாட்டீர்கள்.

மிதுனம்

விளைவு என்னவாக இருந்தாலும் நீங்கள் வேலையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புதிய யோசனைகள் மற்றும் வாய்ப்புகள் உள்ளது ஆனால் எதிலும் அவசரம் வேண்டாம். நிதி ரீதியாக நன்மை பயக்கும் வேலை வர உள்ளது. பணியில் மூத்தவர்களிடமிருந்து ஆலோசனைகள் எடுங்கள். மாலையில் அன்பானவர்களுடன் செலவழிக்கப்படும்.

கடகம்

இன்றைய தினம் உங்கள் உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படலாம் . உங்கள் எல்லா நம்பிக்கைகளும் வேலை அல்லது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் நிறைய விளக்கங்களை கூற வேண்டியதாக இருக்கும். இதன் முடிவை நீங்கள் பிரபஞ்சத்திடம் விட்டு விடுங்கள். மேலும் நெகிழ்வான தன்மையுடன் இருங்கள், இல்லாவிட்டால் பின்னர் உங்கள் நிலைத்தன்மையை குறித்து நீங்கள் வருத்தப்படுவீர்கள்

சிம்மம்

நீங்கள் இன்னும் சீரான நிலையில் இருக்க வேண்டும், உங்கள் இதயத்தை பின்பற்ற வேண்டும். எல்லா மக்களையும் நம்பிவிடாதீர்கள். வேலை நிலையானதாக இருக்கும், ஆனால் உன்னுடைய கடின உழைப்பில் இன்னும் சந்தோஷமாக இருக்க மாட்டாய். உங்கள் மீது கடுமையாக இருக்காதீர்கள். நிதி ஓட்டம் நன்றாக இருக்கும் மற்றும் நீங்கள் அன்பானவர்களுடன் வெளியில் சென்று வருவீர்கள் . சமூக வாழ்க்கை பின் தங்கும்.

கன்னி

நீங்கள் என்ன செய்தாலும், வேலை உங்களை மென்மையாக்குகிறது, அதேபோல் உங்களுடைய மனப்பான்மையில் மக்கள் இருக்க மாட்டார்கள். இன்னும் பொறுமையாக இருங்கள். உற்சாகமாதல் தவிர்க்கவும். உழைக்கும் மக்கள் உங்கள் பொறுமையை சோதிக்கலாம், ஆனால் மாலையில் இவை அனைத்தும் தீர்ந்துவிடும். சமூக வாழ்க்கை பரபரப்பாக இருக்கும். உங்கள் மனநிலை என்னவாக இருந்தாலும் சமூக கடமைகளை சந்திக்க நீங்கள் வெளியேற வேண்டும்.

துலாம்

ஒரு சமநிலையான மனப்பான்மையில் இருக்க வேண்டும். ஒருவர் மீது இருக்கும் கோபத்தை மற்றொருவர் மீது காண்பிக்காதீர்கள் அல்லது அது சரி செய்ய கடினமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் வர உள்ளது. வேலை மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இன்று தெளிவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும். உங்கள் சமூக வாழ்க்கையில் நீங்கள் பின் தங்குவீர்கள். ஒரு நண்பன் உங்களின் மன அழுத்தத்திற்கு காரணமாகலாம். எதையும் எதிர் கொள்ளாமல், விட்டு விடுங்கள்.


விருச்சிகம்

உங்கள் மனதில் பல விஷயங்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது, அது அழிக்கப்பட வேண்டும். உதவி தேடுங்கள். நீங்களே எல்லாவற்றையும் செய்ய முடியாது. இன்று குடும்பம் முன்னுரிமை என்பதால் வேலை மெதுவாக இருக்கும். வீட்டிலுள்ள மக்கள் வழிநடத்துதலுக்கும் ஆதரவிற்கும் உங்களைத் தேடி திருப்புவார்கள். உங்கள் பங்குதாரருடன் சண்டையை தவிர்க்கவும்.

தனுசு

நீங்கள் விரும்பியபடி எல்லாமே நிலையானதாக இருக்கும். நீங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். இதய உரையாடல்களுக்கு திறந்த மனதுடன், சில கடந்தகால சிக்கல்களைப் பற்றி தெளிவுபடுத்தவும். அன்புக்குரியவர்களின் வீட்டிலிருக்கும் மாலை நேரத்தை செலவிடுவீர்கள். இன்றைய உணவு சாப்பிடுவதில் சமநிலை வேண்டும்

மகரம்

நீங்கள் ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியாது . உங்களுக்கு என்ன தேவை என்று உங்களுக்குத் தெரியும் , ஆனால் உங்கள் உடல் அதற்கேற்றபடி செயல்படுத்துவது இல்லை. கூட்டங்கள் அல்லது தெளிவுகளில் தாமதத்தால் வேலை மெதுவாக இருக்கும். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு இருக்கக்கூடும்.

கும்பம்

வேலை மெதுவாக இருக்கும். முடிவுகளை எடுக்க மற்றவர்களை நம்பாதீர்கள், உங்கள் பொறுப்புகளை நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். தீர்ப்பு வழங்குவதை தவிர்க்கவும். எல்லோரும் தங்கள் சொந்த வாழ்க்கையில் பிஸியாக இருப்பார்கள். குடும்ப வாழ்க்கை ஒழுங்காக இருக்கும். தீவிரமான வேலை நேரங்கள் காரணமாக, சமூக ரீதியாக நீங்கள் பின்தங்குவீர்கள் . ஒரு திட்டம் இருந்தால் கூட, நீங்கள் அதில் கடைமையே என்று இருப்பீர்கள்.

மீனம்

சில நற்செய்தியைப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்கள் வழியில் வரும், இன்று நீங்கள் எடுக்கும் முடிவு வாழ்க்கை மாற்றமாக மாறும். உங்களுடைய முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டியிருக்கலாம். குடும்ப வாழ்க்கை நிலையானது ஆனால் உங்கள் சமூக வாழ்க்கை மிகவும் பரபரப்பாக இருக்கும். நீங்கள் திட்டங்களை உருவாக்கலாம் ஆனால் கடைசி நிமிடத்தில் மனது மாறலாம் . சமூக கடமைகளுக்கு நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்.


ஜோதிட பலன்களை கணித்தவர் astroஆஷா ஷா

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.