இன்று புதன் கிழமை துவிதியை திதி திருவாதிரை நட்சத்திரம் வைகாசி மாதம் 22ம் நாள். இன்றைக்கு உங்கள் ராசிபலன் என்ன சொல்கிறதென்று பார்க்கலாம்.
மேஷம்
உங்களுடைய உடலுக்கு தேவையான ஓய்வை அவசியம் கொடுக்க வேண்டும். நீங்கள் இப்போதெல்லாம் மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள். . நீங்கள் உங்கள் பொறுப்புகளில் இருந்து துண்டித்து உங்கள் மகிழ்ச்சியற்ற அடிப்படை காரணங்களை கண்டறிய வேண்டும். பார்ட்னர் ஆதரவாளராக இருப்பார், எனவே அவரது ஆலோசனையையும் பரிந்துரைகளையும் கேட்டு கொள்ளுங்கள்.
ரிஷபம்
குடும்ப மன அழுத்தம் காரணமாக உணர்ச்சிகள் அதிகமாக இருக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு உணர்ச்சிவசமான இடத்தில இருப்பதால் , நீங்கள் தற்காப்புடன் இருக்கலாம். இது ஒரு உணர்ச்சி சுழற்காற்று உருவாக்கும் . உங்களுக்கு நீங்களே இன்று சிறந்த கம்பெனி .
மிதுனம்
உங்களிடம் இருக்கும் நிறைய யோசனைகளை நீங்கள் முடிந்தவரை சீக்கிரம் நிறைவேற்ற விரும்புகிறீர்கள். ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். சமூக மற்றும் குடும்ப வாழ்க்கை பரபரப்பாக இருந்தாலும் வேடிக்கையுடன் இருக்கும்.
கடகம்
நீங்கள் எரிச்சல் அடையலாம். உங்கள் நாள் பிரகாசமாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வேலையின் மத்தியில் உடற்பயிற்சியை செய்வது சிறந்த யோசனையாக இருக்கும். பார்ட்னர் ஆதரவாளராக இருப்பார், எனவே அவரது ஆலோசனையையும் பரிந்துரைகளையும் கேட்டு கொள்ளுங்கள்.
சிம்மம்
புத்தகங்கள், இசை மற்றும் அன்புக்குரியவர்கள் ஆகியவற்றில் செலவழிக்கப்படும் நாள் இது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் குறைவாக உணரலாம், அதே நேரத்தில் இரண்டாவது பாதியில் அவர்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெறலாம். நண்பர்களோடு ஒரு மாலையை கழிக்கையில் பழைய உறவுகளை புதுப்பிக்கும்.
கன்னி
குடும்ப உறுப்பினர்களுடன் கடந்தகால பிரச்சினைகளை நீங்கள் வைத்திருப்பீர்கள். அது போக வேண்டிய நேரம் இதுவே . தொடர்ந்து கலந்துரையாடலில் ஈடுபட்டால் பிரச்சனை பெரிதாகிவிடும். நண்பர்கள் உன்னை சந்தோஷப்படுத்துவதற்காக, சந்திக்கலாம். அதிகம் செலவிட்டால் நீங்கள் பின்னர் வருத்தப்படலாம்.
துலாம்
நீங்கள் வெளிப்படையாக இருப்பீர்கள், நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பற்றி மக்களுக்குச் சொல்வதற்கு முயற்சிக்கலாம் . மாலையில் நீங்கள் நேசிப்பவர்களுடன் பிணைக்கப்படுவீர்கள். நீங்கள் சூழ்நிலைகள் அல்லது மக்களை புரிந்துகொள்வதற்கு முன்பு நடந்து கொள்ளாதீர்கள்.
விருச்சிகம்
இன்று நீங்கள் ஒரு பிஸியான அட்டவினையில் இருப்பீர்கள் . அன்பான நண்பரின் உணர்ச்சிக்கான தேவைகளில் கலந்துகொள்ளவும், உரையாடவும் குடும்பத்தில் பொறுப்புகளில் கலந்து கொல்வதும் இருக்கலாம் . இதையொட்டி நீங்கள் நிலுவையிலிருக்கும் மின்னஞ்சல்கள் மற்றும் காகித வேலைகளை முடிப்பதற்கான நேரம் எடுப்பீர்கள். நாள் முடிவடைந்தவுடன் உங்களுக்கு தேவையான அனைத்துமே ஒரு நல்ல இரவு ஒய்வு . இதுவே ஒரு பிஸியான வாரத்திற்கு உங்களை முன்னதாகவே தயாராக்க வசதியாக இருக்கும்.
தனுசு
நீங்கள் இன்னும் தொடர்பாடல் கொள்ள வேண்டும்.நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்புகிற உணர்ச்சிகளை அடக்குகிறீர்கள்.நினைத்ததை சொல்லுங்கள். உங்கள் சமூக வாழ்க்கை பிஸியாக இருக்கும்!
மகரம்
இன்று நீங்கள் பிரியமானவர்களுடன் வீட்டில் இருக்க விரும்புவீர்கள் அல்லது நாளை தூக்கத்தில் செலவிட விரும்புவீர்கள். இன்று வேறு நகரத்திலிருந்து உறவினர்களுடன் அல்லது நண்பர்களுடனும் தொடர்புகொள்வீர்கள். உங்கள் ஆரோக்கியத்திற்கு , நேரத்தில் சாப்பிடவும் .
கும்பம்
உங்களுக்கென தனியான நேரம், குடும்ப நேரம் மற்றும் சமூக நேரம் என்று நன்றாக சமநிலையில் இருக்கும் ஒரு சரியான நாள். அன்பானவர்களுடன் நேரம் செலவழித்து உங்கள் வாழ்க்கையைப் பற்றிய ஆழமான கண்ணோட்டத்தை நீங்கள் பெறுவீர்கள்.
மீனம்
நீங்கள் ஓய்வெடுக்கும் நாள் – நாள் முழுவதும் ஓய்வெடுத்து ரிலாக்ஸ் செய்வீர்கள் . மாலை குடும்ப உறுப்பினர்கள் உடன் இருப்பீர்கள் . ஆரோக்கியமாக இருக்க நேரத்திற்கு சாப்பிடுங்கள்.
ஜோதிட பலன்களை வழங்கியவர் astro ஆஷா ஷா
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo