ருசியான ரம்ஜான் பிரியாணி சாப்பிட ஆசையா? உங்கள் பிரியாணி ஆசையை நிறைவேற்ற சென்னையில் 8 சிறந்த உணவகங்கள் !

ருசியான ரம்ஜான் பிரியாணி சாப்பிட ஆசையா? உங்கள் பிரியாணி ஆசையை நிறைவேற்ற சென்னையில்  8 சிறந்த உணவகங்கள் !

பிரியாணி என்றாலே பெரும்பாலானவர்களுக்கு பிடித்த ஒரு உணவாகும். இதில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி என்று எந்த ரகமாக இருந்தாலும் பல பேர் பிரியப்பட்டு சாப்பிடுவார்கள். சாதாரண நாளிலேயே பிரியாணி சாப்பிட ஆசையாக இருக்கும் நமக்கு, ரம்ஜான் அன்று சொல்லவே தேவையில்லை! ஆனால் என்னை போல் சிலருக்கு ரம்ஜான் அழைப்பு வராமல் பிரியாணியும் கிடைக்காமல் இருக்கலாம். ஆகவே நாங்கள் இங்கே உங்களுக்காக சென்னையில் இருக்கும் சிறந்த பிரியாணி உணவகங்களை தேர்ந்தெடுத்து பட்டியலிட்டுள்ளோம். இந்த ரம்ஜானுக்கு (Ramzan) நீங்கள் இங்கு சென்று , இல்லை இல்லை... வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை அல்லது எப்போது வேண்டுமென்றாலும் சென்று உங்களுக்கு பிடித்த ருசியான பிரியாணியை சாப்பிட்டு மகிழுங்கள்!!


1.  ராசாவிட் மல்டி கியூஸின் ரெஸ்ட்டாரெண்ட்  (Rasavid Multicuisine Restaurant)
 

 

 


View this post on Instagram


 

 

Tag someone who can finish this Briyani feast alone !! 🤩 . . . #rasavid #briyani #chennai #sochennai #walkwithindia #


A post shared by Rasavid (@rasavidrestaurant) on
நீங்கள் போகவேண்டிய இடம் : 137/2, ஏ, ஓ.எம்.ஆர், செம்மஞ்சேரி, சத்தியபாமா பல்கலைக்கழகத்திற்கு எதிரே, சென்னை -600119,தமிழ்நாடு 


போன் : 099626 65654


நேரம்: 11:30am - 3:30pm, 6:30pm - 11:30pm 


விலை : ராசாவிட ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி ரூ 249


முழு மெனு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்


2. சார்மினார் பிரியாணி சென்டர்


(Charminar Biriyani Center)
 

 

 


View this post on Instagram


 

 

 

A post shared by Aksshay | Chennai Food Blogger (@eatwithaksshay) on
நீங்கள் போகவேண்டிய இடம் : 232, 92,  டாக்டர் பெசண்ட் ரோடு அருகில், மிர்சாஹிபெட்,ராயப்பேட்டை, சென்னை-600014, தமிழ்நாடு 


போன் : 098410 47037, 988410 46900


நேரம் : 12 noon - 9:30 pm


விலை: முழு மட்டன் பிரியாணி ரூ 200


முழு மெனு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்


3. அம்ப்ரோசியஸ் ரெஸ்டாரண்ட் (Ambrocias Restaurant)

நீங்கள் போகவேண்டிய இடம்: எண் 21, கெலம்பாக்கம் பிரதான சாலை, வண்டலூர் ,சென்னை-600127, தமிழ்நாடு 


போன் : 094442 54893


நேரம் : 10 am - 11 pm


விலை : சிக்கன் பிரியாணி ரூ 130 


முழு மெனு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்


4. ஆம்பூர் ஸ்டார் பிரியாணி (Ambur Star Biriyani)
 

 

 


View this post on Instagram


 

 

#amburbiryani 🤤


A post shared by @ milessandsmiless on
நீங்கள் போகவேண்டிய இடம் :  79, டி பிளாக், 5 வது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை - 600040, தமிழ்நாடு 


போன் : 044 2628 7373


நேரம் : 11:30am - 3:30pm, 6:30pm - 10:30pm 


விலை : சிக்கன் பிரியாணி ரூ 160, சிக்கன் 65 பிரியாணி ரூ 180


முழு மெனு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்


5. சுக்குபாய் பிரியாணி ரெஸ்டாரண்ட் (Sukhubhai Biriyani Restaurant) 
 

 

 


View this post on Instagram


 

 

 

A post shared by Katy Nair (@murky_nomad) on
நீங்கள் போகவேண்டிய இடம் : எண் 333, எம்.கே.என் சாலை, இந்திய வங்கியின் அடுத்து, ஆலந்தூர், சென்னை-600016,  தமிழ்நாடு 


போன் : 044 2233 0444


நேரம் : 11am - 11pm


விலை : 1/2 சிக்கன் நாட்டுக்கோழி பிரியாணி ரூ 160


முழு மெனு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்


மேலும் படிக்க - உங்கள் லேட் நைட் பசியை போக்க சென்னையில் 6 சிறந்த உணவகங்கள்


6. ஸ்பைஸ் கிரஷ் சென்னை (Spice Crush Chennai)

நீங்கள் போகவேண்டிய இடம் : 292, எஸ் பிளாக், 2 வது அவென்யூ, அண்ணா நகர், சென்னை-600040, தமிழ்நாடு 


போன் :  04426215151 / 04426205151


நேரம் : 12 - 10:30 pm


விலை : பட்டர் சிக்கன் பிரியாணி ரூ 250


முழு மெனு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்


7. அஞ்சப்பர் செட்டிநாடு ரெஸ்டாரண்ட் (Anjappar Chettinad Restaurant)

நீங்கள் போகவேண்டிய இடம் :  கணபதி நாகர், 1, வேலச்சேரி பைபாஸ் ரோடு, காமராஜபுரம், வேலச்சேரி, சென்னை-600042, தமிழ்நாடு 


போன் :  044 2245 4035


நேரம் : 11:30 am - 11:30 pm


விலை : சிக்கன் தம் பிரியாணி ரூ 232


முழு மெனு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்


8. தலப்பாக்கட்டி ரெஸ்டாரண்ட் (Thalappakatti Restaurant)

நீங்கள் போகவேண்டிய இடம் :  87, வர்ணா டவர்ஸ், 3, அண்ணா சாலாய், பார்டர் தோட்டம், பதுப்பாக்கம், ட்ரிப்ளிக்கேன் , சென்னை-600002, தமிழ்நாடு 


போன் :  044 4202 6638


நேரம் : 10:30 am - 11:30 pm


விலை : தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி ரூ 215


முழு மெனு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்


மேலும் படிக்க - வித்யாசமான அட்மாஸ்பியரில் விதம் விதமாக சாப்பிட.. சென்னையில்  சில தீம் ரெஸ்ட்டாரெண்ட்ஸ் !


பட ஆதாரம்  - Instagram, Shutterstock


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.