உங்கள் ஆடை உங்கள் அடையாளம் - சமந்தாவின் 10 வித்யாசமான தோற்றங்களை கொண்டு உங்கள் ஆடையின் இலக்குகளை மேம்படுத்துங்கள்!

உங்கள் ஆடை உங்கள் அடையாளம் - சமந்தாவின் 10 வித்யாசமான தோற்றங்களை கொண்டு   உங்கள் ஆடையின்  இலக்குகளை  மேம்படுத்துங்கள்!

பெரும்பாலும் நாம் வெளியில் செல்லும் நேரங்களில், கபோர்டின் முன் நின்று இப்போது என்ன அணியலாம் என்று யோசிப்பதுதான் அதிகம் ! அல்லது நாம் ட்ரெண்டில் தான் இருக்கிறோமா என்று யோசிக்கவும் செய்வோம். ஏனெனில், ஓல்ட் பேஷன் இன்றைய நவீன பெண்களின் விருப்பத்தில் கிடையாது.லேட்டஸ்ட் பேஷன், லேட்டஸ்ட் டிசைன் என்று பிரபலங்களை போல் ஒரு ஒரு நிகழ்விற்கு (events) ஆடைகளை (outfit) மாற்றிக்கொண்டே இருக்கும் இந்த காலத்தில், நீங்கள் இன்னும் ஸ்டைலில் (style) பின்தங்கி இருந்தால், இங்கு நாங்கள் உங்களுக்கு தேவையான ஆடை இலக்குகளை சமந்தாவின் ஆடை அலங்கார அணிவகுப்பிலிருந்து அளிக்கிறோம்.


சமந்தா தனது பாணியை எப்போதும் தனித்துவமாக முன்வைப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இவர் அணியும் அணைத்து ஆடைகளும் சௌகரியமாகவும் இருக்கும் ஸ்டைலாகவும் இருக்கும். ஆகையால் நாங்கள் உங்களுக்கு சமந்தாவின் 10 வித்தியாசமான ஆடைகளை அவரின் வேறுபட்டதோற்றத்தில் இருந்து இங்கு காட்டி உள்ளோம். மேலும் இதை எங்கு வாங்கலாம் என்றும் பார்க்கலாம்.


1. உடற்பயிற்சியில் அணிய


உடற் பயிற்சி அவசியம் தான். அதை அந்த அலுப்பாக இருக்கும் ஆடைகளில் செய்வதை மாற்றி, இதுபோல் ஒரு பிராண்டட் ட்ரெண்டி ஆடைக்கு வாங்க. இதுவே ஒரு பெரிய உத்வேகம் அளிக்கும்!
 

 

 


View this post on Instagram


 

 

Getting strong doesn’t start in the gym it starts in your head .. #bpositive @eshaangirri @upasanakaminenikonidela


A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on
2. திருமணங்களில் அணிய


திருமண நிகழ்ச்சிகளுக்கு புடவையை கட்டி போர் அடிக்கிறதா? மாறுங்கள் லெஹெங்கா சோளிக்கு ! அதுவும் ப்ரோகேட் பட்டில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
 

 

 


View this post on Instagram


 

 

For the audio launch of #seemaraja love this colour ❤️ Lehenga by @raw_mango and Jewlery by @birdhichand styled by @devs213


A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on
 3. அலுவலகத்திற்கு அணிய


தினம் அலுவலம் செல்வதோ, சம்பாரித்து, அதில் சிறிய தொகையில் நமக்கு பிடித்த ஆடையை வாகவும்தான். ஆகையால், நல்ல ட்ரெண்டியான (trendy) ஆடையில் ஆபீஸ் சென்று வாருங்கள். இதில் கிடைக்கும் தன்னம்பிக்கை மேலும் உயர்ந்து செல்ல உதவும்.
மேலும் படிக்க - 8 வேறுபட்ட இந்திய பாரம்பரிய பட்டு புடவை ரகங்கள் மற்றும் அதை வாங்கும் விவரங்கள்


4.பார்ட்டிகளில் அணிய


பார்ட்டிகளில் எப்போதும் அணியும் சல்வார் கமீஸ் அல்லது ஸ்கர்ட் டாப் வேண்டாம் என்றால், இதுபோல் தோத்தி மற்றும் கிராப் டாப் ஸ்டைலை முயற்சித்து பாருங்கள்.
 

 

 


View this post on Instagram


 

 

For the launch of the galaxy s9 in Hyderabad .. styled by @stylebyami @payalsinghal @curiocottagejewelry ❤️❤️


A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on
5. பயணத்தின்போது அணிய


பயணம் ! சௌகரியமாகவும் இருக்கவேண்டும், நன்றாகவும் தெரியவேண்டும். இவை இரண்டிற்கும் ஏற்ற அந்த ஒரு ஆடை தான் இது.
 

 

 


View this post on Instagram


 

 

#samanthaprabhuofficial #samantharuthprabhu #sam #instagram #southactress


A post shared by samantha akkineni ruth (@_samantharuthprabhu_sam) on
6. கோவில்களில் அணிய


கோவிலுக்கு செல்லும்போது நிச்சயம் ஒரு பாரம்பரிய உடை தேவை.
 

 

 


View this post on Instagram


 

 

Thankyou @neeraja.kona for saving me last minute 😘 @jade_bymk & @manjulajewelsofficial #helloondec22nd


A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on
7. கல்லூரிகளில் அணிய


கல்லூரிக்கு செல்லும் பெண்மணியா? இது உங்களுக்கான சிறந்த தோற்றம்.
8. கேஷுவல் அவுட்டிங் 


அவசரத்திற்கு ஏதேனும் ஒரு நல்ல அழகிய டீ ஷர்ட் ( வெள்ளை / கருப்பு நிறத்தில்) அதற்க்கு மாட்சாக ஒரு ஜீன் அவசியம் .இந்த கூல் லுக்கை நீங்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டும் !
 

 

 


View this post on Instagram


 

 

Life’s a bitch .. you’ve got to go out and kick some ass . Styled by @pallavi_85 📷 @beccabomb


A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on
9. பீச் வெற் 


பளிச்சிடும் நிறங்களில் ஸ்டைலான பீச் வெற் ஆடை உங்கள் வார்டரோபில் நிச்சயம் இருக்க வேண்டும்.
 

 

 


View this post on Instagram


 

 

Inner peace 😎


A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on
10. ரிலாக்ஸ் மோட் - பைஜாமாஸ்


நம் அனைவருக்கும் பிடித்த அந்த ஒரு ரிலாக்ஸ் மோட் இதுவே! இதையும் ட்ரெண்டிற்கு ஏற்றபடி மாற்றி அமையுங்கள். 
 

 

 


View this post on Instagram


 

 

Okay not putting this one down until I finish it .. Impossible owls .. #wordsarelife #nightshoot #loyalfriend


A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on
மேலும் படிக்க - பேஷன்னை தனது சொந்த பாணியில் மறுவரையுறை செய்த கோலிவுட் பிரபலங்கள் : குறிப்பு எடுங்கள்


இப்போது இதேபோல் நீங்களும் எளிதில் வாங்கலாம் . அதற்க்கு நாங்கள் பரிந்துரைக்கும் ஆடைகள் கீழ் வருமாறு.


5


POPxo பரிந்துரைக்கிறது - மேஷ் டாப் - டை லெக்கிங்ஸ் (ரூ  1,267) 


1


POPxo பரிந்துரைக்கிறது - எம்ப்ரோய்டர் நெட் லெஹெங்கா (ரூ 5,755)


6


POPxo பரிந்துரைக்கிறது - ஈதர் வுமன் ப்ளாக் ஜெஃகிங்ஸ் (ரூ 999), டெனிம் ஜாக்கெட்  (ரூ 1,540)


2


POPxo பரிந்துரைக்கிறது - நாட் பிராண்ட் ரபில் டிரஸ்(ரூ 1,427)


4


POPxo பரிந்துரைக்கிறது - கூல் அண்ட் கீச் டீ ஷர்ட் (ரூ 719 ),  மாக்ஸ் டார்க் டிஸ்ட்ரெஸ்ஸெட் ஜீன் ( ரூ 1039), மாக்ஸ் ஸ்லிம் பிட் ஜீன்   ( ரூ 999)


3


POPxo பரிந்துரைக்கிறது - லெமன் எல்லோ லினன் சாறி (ரூ 1,137)


5 %282%29


POPxo பரிந்துரைக்கிறது - பீஜ் குர்தா துப்பட்டா செட் (ரூ 1,926)


மேலும் படிக்க - உங்கள் ஷாப்பிங் ஆசையை நிறைவேற்றும் வகையில் சென்னையில் 6 சிறந்த டிசைனர் பொட்டிக்குகள்


பட ஆதாரம்  - இன்ஸ்டாகிராம்  


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.