தீராத நோயால் அவதிப்படும் சஞ்சீவ் - குழப்பத்தில் ஆல்யா?

தீராத நோயால் அவதிப்படும் சஞ்சீவ் - குழப்பத்தில் ஆல்யா?

ராஜா ராணி என்ற சீரியல் பிரபல தொலைக்காட்சியில் படு பிரபலம். சீரியல் வெற்றி காரணமாக ஓட அதில் நடிப்பவர்களும் மக்களிடம் அதிகம் நெருங்கிவிட்டார்கள்.


இந்த தொடரில் நடித்து வரும் ஆல்யா(alya) மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் நிஜத்திலும் காதலித்து வருகின்றனர்.


அவர்களை பற்றி தெரிந்துகொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். இப்போது இந்த சீரியலில் இருந்து சிலர் படப்பிடிப்பிற்காக சிங்கப்பூர் சென்றனர். அந்த சீன்கள் எல்லாம் முடிந்துவிட்டது.


இந்த தொடருக்கு முன்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மானஸ் என்பவரை காதலித்து வந்தார். போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.


சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பாடல் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இந்த இரு எப்போதும் அடிக்கடி ஊர் சுற்றி வரும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.அழகான மென்மையான முடியை பெறுவதற்கான 10 ரகசிய டிப்ஸ்கள்!


இவர்கள் இருவரும் இணைந்தது அடிக்கடி வெளிநாடுகளுக்கும் பறந்து வருகின்றனர்.


ரீலில் இருந்து ரியல் ஜோடியாக மாறியுள்ள சஞ்சீவ்-ஆல்யா(alya) மானசா ஒரு பேட்டி கொடுத்துள்ளனர். அதில் சஞ்சீவ் பேசும்போது, எனக்கு சிறுவயதில் இருந்தே ஒரு பிரச்சனை இருக்கிறது, அதற்கு பெயர் அல்டோஃபோபியா என்று பெயர், அதற்கு என்ன அர்த்தம் என்றால் உயரத்தைக் கண்டு பயப்படுவது தான்.


இந்த பிரச்சனையால் சஞ்சீவ் பல கிண்டல்களை சந்தித்துள்ளாராம். சிங்கப்பூரில் ராஜா ராணி படப்பிடிப்பில் உயரத்தில் நடிக்கும் காட்சி வர அப்போது இந்த விஷயம் குறித்து இயக்குனரிடம் கூறினேன். அதைக்கேட்டு அவர் இதையெல்லாம் சரி செய்துவிட்டு அல்லவா நீங்கள் நடிக்க வந்திருக்க வேண்டும் என்று திட்டினார்.
முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை சரி செய்ய என்ன செய்யலாம்?


இந்த பிரச்சனையால் நான் பட்ட முதல் அவமானம் அது என வருத்தமாக பேசியுள்ளார்.


உடனே ஆல்யா(alya) இந்த பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பதே தெரியவில்லை, நண்பர்களிடம் கேட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.


திருமணம் செய்ய போகும் சமயத்தில் இது போன்ற பிரச்சணை கிளம்பி இருப்பது அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சஞ்சீவ் இதை எப்படி சரி செய்வார் என தெரியவில்லை.


அது வரை திருமணம் தள்ளி போகுமா என தெரியவில்லை என ஆல்யா மானசா தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெண்களின் மார்பகம் பற்றி ஆண்கள் கூறும் கருத்துக்கள்!


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo