அரேன்ஜ் மேரேஜ்(திருமணம்) செய்து கொண்டவர்களின் முதலிரவு அனுபவம்!

அரேன்ஜ் மேரேஜ்(திருமணம்) செய்து கொண்டவர்களின் முதலிரவு அனுபவம்!

திருமணம்(marriage) என்பது முடிந்த வரை காதல் திருமணம்(marriage) அல்லது பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணமாக தான் இருக்கும். காதல் திருமணத்தில்(marriage) இருவரும் நன்கு ஒருவரை யொருவர் புரிந்து வைத்திருப்பார்கள். அதனால் முதலிரவு பற்றி இருவரும் பேசி வைத்திருப்பார்கள். இருவருக்கும் ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் பெற்றோர்கள் பார்த்து வைத்த அரேன்ஜ் மேரேஜில் இது போன்ற வாய்ப்புகள் குறைவு.


இருவரும் ஒருவருக்கொருவர் அதிகமாக பேசி பழகி இருக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட திருமணத்தில்(marriage) முதலிரவு என்பது எப்படி நடந்திருக்கும் என 5 பெண்களிடம் கேட்க்கப்பட்டது. 5 பெண்கள் பகிர்ந்துக் கொண்ட சுவாரசியமான அனுபவத்தை கீழே பகிர்ந்துள்ளோம்.


முதலிரவு மிகவும் மென்மையானது – பெண்ணின் கருத்து
திருமணத்திற்கு(marriage) மூன்று மாதத்திற்கு முன்பு தான் என் கணவரை நான் சந்தித்தேன். இருவருக்கும் பேசுவதில் கொஞ்சம் தயக்கம் இருந்தது. முதலிரவு பற்றி கேட்டீர்கள் அல்லவா… கொண்டிருந்தோம். மெதுவாக செக்ஸ் பற்றி பேசினோம். பிறகு இரவு 2 மணிக்கு ஆரம்பித்து அப்படியே விடியற் காலை வரை சென்றது. கொஞ்சம் வலியாக இருந்தது. அசிங்கமாக உணரவில்லை. சந்தோஷமாக இருந்தோம்.


இதையும் படியுங்கள்: வாஸ்துவின் முக்கியத்துவம்


arranged marraige003


இரண்டாம் பெண் – மிகவும் மெதுவாக பயணித்தது
இருவரும் திருமண நாள்(marriage) அன்று தான் முதலிரவு பற்றி யோசிக்கவே ஆரம்பித்தோம். வெகுநேரம் கைகளை கோர்த்தவாறு அமர்ந்திருந்தோம். இருவருக்கும் இடையேயான பேச்சு கூட ஒரு கட்டத்தில் குறைந்து விட்டது. வெகு நேரம் ஒருவரை ஒருவர் பார்க்க கூட கூச்சப்பட்டோம். எங்களுக்கு இடையேயான இடைவேளை தகர்ப்பதற்கு வெகு நேரம் சென்றது. முதலாவது இருவரும் கட்டிப் பிடிக்க ஆரம்பித்தோம். பிறகு உடைகளை அவிழ்க்க ஆரம்பித்தோம். உடை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டேன். அந்த நிமிடம் உடையின்றி என்னால் இருக்க பிடிக்கவில்லை. எங்களுக்கு மிகவும் சவுகரியமான முதலிரவு கொண்டாட 3 மாத காலம் தேவைப்பட்டது.


வெயிலால் முகத்தில் ஏற்படும் கருமையை காணாமல் ஆக்கும் வீட்டு வைத்தியங்கள்!


மூன்றாவது பெண் – நம்ம முடியாத அனுகவம்
திருமணத்திற்கு(marriage) ஒரு வாரத்திற்கு முன்பு தான் என் கணவரை நான் பார்த்தேன். பார்த்த உடன் இருவருக்கும் ஒருவரை யொருவர் மிகவும் பிடித்துவிட்டது. லவ் இஸ் பஸ்ட் சைட் என்பார்களே அது போல. பார்த்தவுடன் இருவரும் அன்பை பரிமாறிக் கொண்டோம். அன்றே ஒரு மினி முதலிரவு எங்களுக்குள் நடந்து முடிந்து விட்டது. அன்றிலிருந்து அந்த ஒரு வாரம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பெட்டில் தான் அதிகம் நேரத்தை செலவிடுவோம். திருமணம் முடிந்து 5 வருடங்கள் ஆகின்றது. இன்று நினைத்தாலும் அந்த மினி முதலிரவு நாளை மறக்க முடியாது.


பான் மூவி பற்றி நான்காவது பெண்ணிடம் கேட்கப்பட்டது
பான் மூவி எந்த விதத்திலும் எங்களுக்கு உதவவில்லை. பெற்றோர் பார்த்த திருமணம்(marriage) என்பதால் முதலிரவு பற்றி விளிப்புணர்வு வெளிப்படையான விளிப்புணர்வு எங்களிடம் இல்லை. அதனால் திருமணத்திற்கு பிறகு நாங்கள் பான் மூவி பார்க்க தொடங்கினோம். ஆனால் பான் மூவியில் வருவது போன்று எங்களால் முதலிரவில் ஈடபட முடியவில்லை. அதை விட என் கணவர் மிகவும் இன்பமாக என்னை நடத்தினார். மென்மையாக நடந்து கொண்டார். எனது பெலவீனமான சூழ்நிலைகளை கணவர் புரிந்து கொண்டு செயல் பட தொடங்கினார். திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் அதிகமாக காதலிக்க தொடங்கினோம். அதனால் எங்களுக்கு புரிதல் அதிகமாக இருந்தது. முதலிரவு பற்றிய பயம் நீங்கி இன்பமாக இருந்தோம்.


உங்கள் திருமண உறவை மகிழ்ச்சியானது மாற்றியமைக்க சில வழிகள்


arranged marraige004


செக்க சிவந்த அழகான உதடு வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம்!


5ந்தாவது பெண் முதலிரவு பற்றி கூறுகையில்
எங்களுக்கு திருமணம்(marriage) ஆகி 20 வருடங்கள் ஆகின்றது. 4 குழந்தைகள் உள்ளனர். இந்த உலகத்தில் என் கணவரை தான் நான் அதிகமாக காதலிக்கின்றேன். அவரும் என்னை தான் அதிகமாக காதலிக்கின்றார். திருமணத்தன்று அந்த இரவை அனைவரும் கடந்து தான் வந்திருப்பார்கள். அதனால் முதலிரவு எப்படி நடந்தது என்ன செய்தோம் என்று நனைவில் இல்லை ஆனால் வாழ்க்கை இன்பமாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.


வெயிலால் முகத்தில் ஏற்படும் கருமையை காணாமல் ஆக்கும் வீட்டு வைத்தியங்கள்!


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo