பணவரவு அதிசயங்கள் பரிசுகள் என அசத்த போகும் அந்த ஆறு ராசியில் உங்கள் ராசியும் இருக்கிறதா ! சரி பாருங்கள் உங்கள் ராசிபலனை !

பணவரவு அதிசயங்கள் பரிசுகள் என அசத்த போகும் அந்த ஆறு ராசியில் உங்கள் ராசியும் இருக்கிறதா ! சரி பாருங்கள் உங்கள் ராசிபலனை !

இன்று வெள்ளி கிழமை துவாதசி திதி அஸ்வினி நட்சத்திரம் வைகாசி மாதம் 17ம் நாள். இன்று நீங்கள் சிவனை வழிபட நன்மை கிடைக்கும். பிரதோஷம். இன்றைய நாளில் உங்கள் ராசி பலனை பார்க்கலாம்.மேஷம்


ஒரு குழுவை ஆளுமை செய்வது, திறம் பட நடத்துவதில் நீங்கள் புத்திசாலிகள் தான். ஆனால் மற்றவர்களை அவர்களின் தகுதி அடிப்படையில் மதிப்பளிப்பதும் உங்கள் நற்குணத்தை உயர்த்தி காட்டும். உங்கள் உணர்சிகளை வழக்கத்தை விட அதிகமாக வெளிப்படுத்தகிறீர்கள். அதனால் மற்றவர்கள் உங்களிடமிருந்து எளிதாக காரியங்களை சாதித்துக்கொள்கிறார்கள்.


ரிஷபம்


பின்னால் சீட்டில் உட்கார்ந்து அடுத்தவர்கள்ள செய்யும் காரியங்களை கவனித்து பாருங்கள். நீங்கள் செய்யும் தவறு கட்டாயம் உங்களுக்கு புரியும். பிறர் தவறை மட்டும் பெரிது படுத்திக் காட்டாமல் உங்கள் தவறுகளை மாற்றி அமைப்பதற்கு நேரம் கொடுங்கள்.


மிதுனம்


இன்று மிகப்பெரிய அதிசயம் மற்றும் பரிசு பொருள் உங்களுக்கு காத்திருக்கின்றது. வேலையில் நீங்கள் நினைத்திருந்த மிகப்பெரிய கனவு இன்று நிறைவேற போகின்றது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்கள்.


கடகம்


உங்களுடைய எல்லாப் பணிகளிலும் ஒரு நல்ல தொடக்கத்தை முன்னெடுக்க விரும்புகிறீர்கள். குறித்த தேதிக்கு முன்னதாகவே பணியை முடிக்கிறீர்கள். அடுத்த பணிக்கு ஆயத்தமாகவும் இருக்கிறீர்கள். நீ்ங்கள் நல்ல மனநிலை மற்றும் அழகாக இருப்பதை நினைத்து உங்கள் வாழ்க்கை துணை மிகவும் சந்தோஷமாக உள்ளார். உங்கள் வாழ்க்கை துணை மீது அதிக அன்பு வைத்திருக்கிறீர்கள். தேனிலவிற்கு செல்ல தயாராகுங்கள்.


சிம்மம்


இந்த வாரத்தின் ஆரம்ப நாளை கொஞ்சம் சிக்கலாக எதிர்கொள்ள வேண்டி இருக்கும். உலகமே நமக்கு எதிரானது போல தோன்றும். எல்லாமே தவறாக இருப்பதாகவே நினைக்க நேரிடும். ஆகவே இந்த வாரத்தின் மிச்ச நாட்களை உங்களை நன்கு புரிந்தவர்களோடும் உங்கள் மனநிலையை சரி செய்பவரோடும் பகிர்ந்து கொள்வது நல்லது


கன்னி


வேலையில் சற்று இமோஷன்ஸ் அதிகமாக இருக்கும். கோவத்தை குறைத்து நிதானமாக இருப்பது நல்லது. உங்களுக்கு அன்பும் காதலும் கொஞ்சம் அதிகமாகத் தேவைப்படும் நாள்.நீங்கள் வாங்கிய அன்பை அதே அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சிரமம் ஏற்படலாம்


துலாம்


வேலையில் நல்ல மகிழ்சசி மற்றும் நிம்மதி கிடைக்கும். நிலையான சூழ்நிலை உருவாகும். இன்றைக்கு உங்கள் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கிறது. மிக லேசான உணவையும் அதிகமான தண்ணீரையும் எடுத்துக் கொண்டீர்களா என்பது மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்


விருச்சிகம்


கொஞ்சம் சிக்கல்களை சமாளிக்க வேண்டிய நாள் இது. புதிய சேலன்சுகள் மற்றும் விவாதங்களில் ஈடுபட வேண்டி இருக்கும். உங்கள் நண்பர் ஒருவர் உங்கள் உதவிக்காகக் காத்திருக்கிறார். உங்கள் பரபரப்பிற்கு நடுவே அவரோடு நேரம் செலவிடத் தயாராக இருங்கள்


தனுசு


பணிக்கு ஏற்ற மதிப்பு இன்று கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் மனம் தளர வேண்டாம். நிச்சயம் வெற்றி கிடைக்கும். ஒரு புதிய உறவு உங்கள் இழந்த சந்தோஷங்களை மீட்டுத் தரும். சந்தாஷத்தைத் தரும் ஒருவரோடு செலவழிக்கும் நேரத்தைக் கொண்டாடுங்கள்.


மகரம்


புதிய அனுபவம், வாய்ப்புகள் மற்றும் சந்தர்பங்கள் பணியில் இன்று உங்களை தேடி வரும். உங்கள் உழைப்பு ஏற்ற பலன் கிடைக்க போகின்றது. உங்கள் கனவு நிறைவேறும் நேரம் இது. முயற்சிக்கு ஏற்ற பலன் கட்டாயம் கிடைக்கும் நேரம். வெற்றியை கட்டாயம் உணருவீர்கள்


கும்பம்


அதிகமான வேலை பளுவுடன் இன்றைய வேலையை ஆரம்பிப்பீரகள். ஆனால் அனைத்தையும் ஒழுங்காக செய்து முடிக்க உங்களால் கூடும். இன்று அனைத்து காரியங்களும் சாதகமான சூழ்நிலையில் முடிவு பெறும்.


மீனம்


இன்று வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிய காரியங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உற்பத்தி திறன் அதிகரித்து காணப்படும். தேவையில்லாத கமிட்மென்டுகளில் தலையிட்டுக் கொள்ள வேண்டாம். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.


ஜோதிட பலன்களை வழங்கியவர் astro ஆஷா ஷா


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo