புதிய வேலைவாய்ப்பு, அற்புதமான பணவரவு எல்லாம் சேர்ந்த அந்த ராசிக்காரர் நீங்கள்தானா ! சரிபார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் ராசிபலனை !

புதிய வேலைவாய்ப்பு, அற்புதமான பணவரவு எல்லாம் சேர்ந்த அந்த ராசிக்காரர் நீங்கள்தானா ! சரிபார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் ராசிபலனை !

இன்று வெள்ளிக்கிழமை சதுர்த்தசி திதி ரேவதி நட்சத்திரம். சித்திரை மாதம் 20ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை பார்க்கலாம்மேஷம்


பணியிடம் சுமுகமான நிலையில் இருந்தாலும் பழைய குழப்பங்களால் உரசல்கள் நீடிக்கும். குழுவோடு விட்டு கொடுத்து போவதும் மூத்த பணியாளர்கள் அறிவுரை கேட்பதும் நல்லது. மனிதர்களுடைய உணர்வுகளை சமநிலையோடு அணுக முடியாமல் திண்டாடுவீர்கள். மனதில் உள்ள குறைகளை நண்பரிடம் பகிர்வது வேறொரு கோணத்தை உங்களுக்கு காட்டும்.


ரிஷபம்


புதிய குழுவினர் உதவி மூலம் வேலை வேகம் எடுக்கும். உங்கள் குழுவினருடன் திட்டங்கள் தீட்ட நேரம் செலுத்துவீர்கள். நடந்து கொண்டிருக்கும் திட்டப்பணிகள் தெளிவினை தரும்.சின்ன விஷயங்களுக்காக குடும்ப உறுப்பினரிடம் மோதலை தவிர்க்கவும்.ஒரு குடும்ப இருப்பின் தனது சொந்த உணர்வுகள் காரணமாக நீங்கள் பேசுவதை தொந்தரவாக நினைக்கலாம்


மிதுனம்


இன்றைய நாள் மிக மெதுவாக ஆரம்பித்தாலும் சூழ்நிலைகளை வெகு விரைவில் கட்டுக்குள் கொண்டு வருவீர்கள். உடல்நிலை சரியில்லாததால் கவனம் இழப்பீர்கள். குடும்ப உறுப்பினர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்களுக்கு தேவையான இடத்தை கொடுப்பார்கள். வெளிவட்டார தொடர்பு ஒன்று கடந்த கால உறவு பற்றி உங்களுடன் பேச விழையலாம். அது மிக வறண்ட உரையாடலாக முடியலாம்.


கடகம்


இன்றைய நாள் அதிகாரம், பொறுப்பு மற்றும் நேர்முக தேர்வுகளோடு தொடங்கலாம். புதிய திட்டப்பணிகளை தேடுபவர்களுக்கு நூல் கிடைக்கலாம். ஆனாலும் அதுகுறித்த சரியான முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டி வரும்.விழிப்புணர்வோடு இருங்கள் யதார்த்தங்களை யோசித்து முடிவெடுங்கள் உங்கள் பயங்களை யோசித்து அல்ல. வீட்டில் மன அழுத்தங்கள் ஏற்படலாம். நீங்கள் இருவரும் பேசி சமாதானம் ஆக வேண்டும்


சிம்மம்


உங்கள் உள்ளுணர்வு சரியாக இருந்தாலும் அறிகுறிகள் கலவையாக வருவதால் நீங்கள் குழப்பமடைய நேரிடலாம்.ஒரு புதிய முடிவு அல்லது வேலையை தேர்ந்தெடுக்கும் முன் கொஞ்சம் காத்திருக்கவும்.இது புதிய முயற்சிகளுக்கு ஏற்ற நாள் அல்ல.தொடர்புகளில் வெளிப்படையாக இருங்கள். செய்திகளை சேகரியுங்கள். அது பற்றிய விமர்சனங்களை விசாரியுங்கள். அதன் பின்னர் முடிவெடுங்கள்.உங்கள் குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் அறிவுரை இதற்கு உதவும். விருப்பமானவர்களுடன் நேரம் செலவழியுங்கள்


கன்னி


செய்வதற்கு நிறைய வேலைகள் இருந்தாலும் சலிப்பூட்டுவதாக இருக்கலாம்.சுவாரஸ்யங்களை இழந்து விடுவதால் உங்களை நீங்களே ஊக்கப்படுத்தி கொள்ள வேறு வழிகளை தேடுவீர்கள். நதியோடு போவது நல்லது. விஷயங்களை மாற்ற முயன்றால் அது கைவிட்டு போகக்கூடும்.அடுத்தவர்கள் பொறுப்பேற்கட்டும் நீங்கள் வெறுமனே சரணடையுங்கள். துணையோடு உரசலை தவிருங்கள். தரமான நேரத்தை செலவிடுங்கள். வீணான வேலைகளை செய்ய வேண்டாம்.சமூக வேலைகள் உங்கள் மனநிலையை மாற்றலாம்.


துலாம்


வேலை அற்புதமாக இருக்கும் அடுத்து என்ன செய்வது என்கிற தெளிவோடு இருப்பீர்கள்.உங்கள் புது வேலைக்கான வரைபடங்களை தயாரிப்பீர்கள். ஆனாலும் உங்கள் சிந்தனைகளை செயல்படுத்த வெளியில் இருந்தும் உதவிகள் தேவைப்படும். தொண்டை மற்றும் ஒவ்வாமை உங்களை சிரமப்படுத்தலாம். ஒரு குடும்ப உறுப்பினர் நீங்கள் விரும்பும் பண உதவியை செய்ய முன் வருவார்.


விருச்சிகம்


இன்று வேலைப்பளு காகித வேலைகள் என அதிகமாக இருக்கும். குடும்பம் காரணமாக நீங்கள் அதனை சரியாக செய்ய முடியாமல் போகலாம்.உங்கள் அருகில் வேலை செய்பவர்கள் உங்கள் முடிவுகளை பின்பற்றி நடப்பதால் பணியில் கவனமாக இருங்கள். விஸ்தரிக்க வேண்டிய நேரம் என்பதால் காகித வேலைகளை கவனமாக செய்யவும். குடும்ப உறுப்பினரின் அக்கறையை குறையாக நினைக்காதீர்கள்


தனுசு


உங்கள் தட்டில் நிறைய இருக்கிறது. அதனால் நீங்கள் அதனை ஒரு ஒழுங்கு முறையுடன் அணுகுவது நல்லது. வேலை அடுத்த கட்டத்திற்கு நகர இது உதவி செய்யும்.புதிய சிந்தனை தன்னம்பிக்கையை தூண்டினாலும் பணியில் பொறுமை காப்பது நல்லது.குடும்ப உறுப்பினருடன் நேரம் செலவழியுங்கள். சமூக உறவுகள் அழுத்தம் தரலாம்.


மகரம்


வேலை நிரந்தரமாக இருக்கும். மீட்டிங்குகளில் தாமதம் ஏற்பட்டாலும் உங்கள் பக்கம் சாதகமாக முடியும்.புதிய வேலை தேடுபவருக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆனால் கூரிய நோக்குடன் இருங்கள்.குடும்ப உறுப்பினர் உடல்நிலை உங்களை சமநிலையில் இருந்து மாற்றலாம். ஆனாலும் நீங்கள் சமூகம் மற்றும் குடும்பம் இடையே சமநிலை காக்க வேண்டும். துணை உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்.


கும்பம்


எழுந்திருக்கும் போதே உங்கள் சொந்த முடிவுகள் பற்றிய குழப்பத்தில் இருப்பீர்கள்.வேலை நிரந்தரமாக இருந்தாலும் சுய பாதுகாப்பின்மை மற்றும் பொறுமையின்மை காரணமாக நல்லவைகள் உங்கள் கண்களுக்கு தெரியாது.உங்கள் பர்சனலாக மற்றும் தோழி ரீதியாக நன்கு தெரிந்த ஒருவரிடம் அறிவுரை கேளுங்கள் . உடல் நலம் இந்த அழுத்தங்கள் காரணமாக பாதிக்கப்படலாம். குடும்ப உறுப்பினர் உங்களை சுதந்திரமாக விடுவார்கள்


மீனம்


வேலை மகிழ்ச்சியாக தொடங்கும். புதிய வேலைக்கான பலன்களை அனுபவிப்பீர்கள். அதுகுறித்த மக்களின் யோசனைகளுக்காக ஆர்வமுடன் காத்திருப்பீர்கள்.விமர்சனங்களை ஏற்று கொள்ளுங்கள். புது ஒப்பந்தம் வாடிக்கையாளர் மூலம் வந்தாலும் செயல்படுத்த தாமதம் ஆகும். உடல்நலனில் அக்கறை வேண்டும். உங்கள் முதுகு முழங்கால் பகுதிகளை கவனிக்கவும்.


ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.