அவர் உங்களுடன் செக்ஸ் வேண்டும் என்று கூறும் 11 அறிகுறிகள் ( நேரடியாக சொல்லாவிட்டாலும் !)

அவர் உங்களுடன் செக்ஸ் வேண்டும்  என்று  கூறும் 11 அறிகுறிகள் ( நேரடியாக சொல்லாவிட்டாலும் !)

உடல் உறவு ஒரு உறவில் முக்கியமான ஒன்றாகும். உங்கள் பார்ட்னர் அடுத்த நிலைக்கு உங்கள் உறவை எடுத்து செல்ல ஒரு ஆழமான இணைப்பை அமைக்க வேண்டும் என்று ஆசைப்படலாம் ! இதற்கு ஒருவேளை அவர் வெட்கப்பட்டாலோ கூச்சப்பட்டாலோ , உங்களுக்கு அதை தெரியப்படுத்துவது கடினம். எனவே நாங்கள் உங்களுடன் சில 'உடல் உறவிற்கு விருப்பமுள்ள' அறிகுறிகளை (sex signs) பகிர்ந்துகொள்கிறோம் !


1.நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை கவனிப்பார்அவர் உங்களை நிச்சயம் பாராட்டி இருப்பார், மேலும் பல விஷயங்களில் பாராட்டுவார்.ஆனால் அவர் நீங்கள் அணிந்து இருக்கும் உங்கள் குறிப்பிட்ட ஆடையின் மீது கமெண்ட் கூறும் போது , மேலும் அதில் நீங்கள் எவ்வளவு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறீர்கள் என்று கூறும்போது, அவர் உங்கள் அழகை மட்டும் ரசிக்கவில்லை.மேலும், உங்களுடன் உடல் உறவை வைத்துக்கொள்ள விரும்புகிறார் என்றதிற்கான அறிகுறிகள் இதுவே !


2. சிறிய குறிப்புகளை கூறுவார்


உரையாடலின் போக்கில், அவர் (partner) அதை ஒரு உல்லாசமான கவர்ச்சியான பேச்சாக மாற்றலாம். உதாரணத்திற்கு , நீங்கள் குளிக்க செல்கிறீர்கள் என்று சொன்னால், அவர் உங்களுடன் வருவதற்கு விரும்புகிறார் என்பதை உங்களுக்கு நகைச்சுவையாக சொல்லலாம்!


3. படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்கும்


நீங்கள் இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்றவுடன் கவனித்தால், வீட்டில் மற்ற அறைகள் குப்பையாக இருந்தாலும் , படுக்கையை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்க முயற்சிப்பார் . அல்லது அவர் அறையை மலர்களையும் மெழுகுவர்த்தியையும் கொண்டு அலங்கரித்து இருப்பார் . குறிப்பைப் பெறவும், பெண்களே !


4. அவர் வீட்டிலேயே டேட் - இரவுகளைத் திட்டமிடுகிறார்அவர் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் ... அவர் வீட்டிலேயே உங்களுடன் இரவில் டேட்டை திட்டமிடுவார் .  நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறும் ஒரு குறும்பு தனமான செய்தி - 'படம் பாத்துகொண்டே பீஸ்ஸா சாப்பிடலாம், இன்றிரவு, என் இடத்தில ?'


5. நீங்கள் அவரை சந்திக்கும்போது யாரும் வீட்டில் இருக்கமாட்டார்கள்


வேறு யாரும் இல்லாத நேரத்தில், நீங்கள் அவரது இடத்திற்கு வந்துவிட அவர் திட்டமிட்டிருக்கிறார்! தனியுரிமை மற்றும் உங்களுடன் தனியாக நேரம் கழிப்பதை அவர் மனதில் வைத்திருக்கிறார் என்பதை கவனிக்கவும். 


6. அவர் தனது உடல் பற்றி பேசுகிறார்


அவர் அடிக்கடி ஜிம் போவதை பற்றியும் உடற் பயிற்சியை பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். மேலும் அவர் எவ்வாறு ஒரு சிறந்த உடலை வைத்திருக்கிறார் என்று கூறலாம். இதன்மூலம் அவர் தெரிவிப்பது , அவர் உங்களுடன் படுக்கையில் (செக்ஸ்) எவ்வளவு அற்புதமாக இருக்க முடியும் என்பதை.


மேலும் படிக்க-உடல் உறவெனும் புனிதம்.. அதுவே மருந்தாகும் அற்புதம்


7. அடிக்கடி அவர் உங்களை பார்ப்பதை தெரிந்து கொள்வீர்கள்கண்கள் ஆத்மாவின் எதிரொலி . ஆண்கள் காட்சி உயிரினங்கள். எழுச்சியூட்டும் மற்றும் சிற்றின்ப, விஷயங்களை காணும்போது , மூளையின் பகுதி உற்சாகம் அடைந்துவிடும். இதுவே அவரது முகத்தில் ஒரு நுட்பமான புன்னகையுடன் உங்கள் திசையில் பார்த்து சிரிப்பதற்கான காரணம்.


8. லிங்கரி பேச்சு


உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு முறை நீங்கள் ஷாப்பிங் மாலிற்கு சென்ற போது அவர் அந்த ப்ரா ஷாப்பில் இருக்கும் ப்ராவை பார்த்து நீங்கள் அதில் எவ்வளவு அழகாய் இருப்பீர் என்று நகைச்சுவையாக கூறியதை ?!! சரி, விஷயம் என்னவென்றால், அவர் உங்களை உள்ளாடைகளில் யோசிக்கிறார்..  நீங்கள் அந்த கவர்ச்சியான ப்ராவை அணிந்திருப்பதைக் காண விரும்புகிறார்!


9. அதிக வாசனை திரவியம்


ஒரு குறிப்பிட்ட வாசனை திரவியத்தில்  அவர் உங்களை சந்திக்கும்போதெல்லாம் அணிந்து வருகிறாரா? சரி! அவருடைய வாசனையின் நோக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள். முகர்ந்து பாருங்கள்! 


10. நெருக்கம் மற்றும் தொடுதல் ஏற்படும்அவர், அவர் தரப்பில் முயற்சிக்கிறார் என்பதால், அவர் அடிக்கடி உங்களுடன் இருப்பார் . அவர் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்களுடன் உட்கார்ந்து, உங்கள் கையை பிடித்து, உங்கள் தோள்பட்டையை தொடுவார் அல்லது உங்கள் இடுப்பை முத்தமிடுவார்.


11. குறைந்த - குரல் உள்ள பேச்சு


ஆழ்ந்த குரல் கொண்ட ஆண்கள் பெண்களுக்கு ஈர்க்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதை மனதில் வைத்து, அவர் தனது குரலின் சுருதியைக் குறைக்கலாம், சில சமயங்களில் அவர் சொல்வதைக் கேட்பதற்கு அவரது வாயை நெருங்க வேண்டும் என்று மெதுவாக பேசலாம். சரி, நீங்கள் அவரை ஈர்க்கும் அவரது வழிகளில் ஒன்றாகும்!


மேலும் படிக்க - நீங்கள் திருமணத்திற்கு முன்பே அவருடன் கலந்து பேச வேண்டிய 15 விசித்திரமான விஷயங்கள்


பட ஆதாரம்  - GIFSKEY,instagram 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.