இன்று காதல் பரிசை வாங்கப் போகும் அந்த அதிர்ஷ்டக்கார ராசி உங்களுடையதா ! பார்த்து விடுங்கள் உங்கள் ராசி பலனை !

இன்று காதல் பரிசை வாங்கப் போகும் அந்த அதிர்ஷ்டக்கார ராசி உங்களுடையதா ! பார்த்து விடுங்கள் உங்கள்  ராசி பலனை !

இன்று வியாழக்கிழமை உத்திரட்டாதி நட்சத்திரம் பங்குனி மாதம் 21ம் தேதி. அமாவாசை திதி. முன்னோர்களை வணங்குதல் நன்மை தரும். இன்றைய நாள் உங்களுக்கு என்ன செய்ய போகிறது என்று உங்கள் ராசி பலனில் பார்க்கலாம். (astro)


மேஷம்


தற்போது நீங்கள் பிடிவாதமாக இருக்க வேண்டிய நேரம் இல்லை. சமரசமாக பிரச்சனையை பெரிதுபடுத்தாமல் சமாதானத்தோடு போவது நல்லது. சண்டையை விட்டு விலகியிருங்கள்ரிஷபம்


கடினமான உழைப்பிற்கு ஏற்ற வெகுமதி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இயந்திரதனமான வாழ்க்கை விட்டு சற்று காலம் விலகியிருங்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முயற்சி செய்யுங்கள்.மிதுனம்


நீங்கள் நுண்ணறிவுடனும் ஞானத்துடன் செயல்பட்டால் நிதி நெருக்கடியை சமாளிக்கலாம். மேலும் உங்கள் பற்றாக்குறை அனைத்தையும் சமாளிப்பதற்கு ஏற்ற நேரமாக இது அமைத்திருக்கிறது. சூழ்நிலையை சாதகமாக்கினால் மிகப்பெரிய பலனை பெறலாம்.கடகம்


எதற்கெல்லாம் முக்கியத்தும் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்களோ அதையெல்லாம் தள்ளி வையுங்கள். உங்கள் பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். அது உங்களை மென்மேலும் உயர்த்தும்.சிம்மம்


உங்கள் இலக்கை அடைய உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் உதவ முன்வருவார்கள். அவர்களின் உதவியை அங்கீகரியுங்கள். கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.கன்னி


நீங்கள் எதிர்பார்த்த உறவு உங்களுக்கு மகிழ்ச்சியை தராமல் போகலாம். அதற்காக துவண்டு போய் உட்கார வேண்டாம். அமைதியாக இருங்கள் எந்த ஒரு உறவும் கடைசி வரை வரபோவது இல்லை.துலாம்


தன்னம்பிக்கையுடனும் மிகவும் அறிவாளியாகவும் கூட இருக்கலாம். ஆனால் உங்கள் கஷ்டத்தில் உதவுவதற்கு பிறரின் உதவி உங்களுக்கு கட்டாயம் தேவைப்படும்.விருச்சிகம்


உங்களது இலக்கு மிக கடுமையாக இருப்பது போன்று தோன்றலாம். ஆனால் அதை அடைவதற்கு உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்தனுசு


இந்த உலகத்தில் எல்லா பிரச்னைகளுக்கும் கட்டாயம் விடை இருக்கின்றது. தொடர்ந்து முன்னேறி செல்லுங்கள். பிரச்னைகளை கண்டு வருத்தப்பட வேண்டாம்.மகரம்


நீங்கள் இதற்கு முன் சந்தித்த நபரிடம் இருந்து காதல் கடிதம், பரிசு பொருட்கள், செய்திகள் வரலாம். வாழ்க்கையை சந்தோஷமாக எடுத்துக்கொள்ளுங்கள்.கும்பம்


விழிப்புணர்வு மிக்க புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சி மிக்க புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ற அனுபவம் மிகுந்த மக்களை நீங்கள் சந்தீப்பீர்கள்.மீனம்


உங்கள் திறமைகளை நீங்களே கண்டறியும் நாள் வந்துக்கொண்டிருக்கின்றது. உங்களது படைப்பாற்றல் மற்றும் தனித்திறமைகள் பிறரால் கண்டறியப்படும். சுற்றியுள்ள மக்களால் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள்.---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                       


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo