உடலுறவில் பெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன?

உடலுறவில் பெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன?

உடலுறவு(intercourse) என்பது ஆண் பெண் இருவருக்கும் மிகவும் பொருத்தமான விஷயம் தான். இருவருக்கும் திருப்தி இருந்தால் மட்டுமே அந்த உறவு முழுமையடையும். ஆண் மட்டுமோ அல்லது பெண் மட்டுமோ திருப்தியடைந்தால் தாம்பத்தியம்(intercourse) திருப்தி அடையாது. இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இல்லை எனில் திருப்தி இல்லாத தாம்பத்தில்(intercourse) பல்வேறு பிரச்சணைகளை கொண்டு வரும்.


முதலில் உடலுறவின்(intercourse) போது பல வகைகளில் பெண்களின் எதிர்பார்ப்பு இருக்கும். அவற்றின் பிரதானமான எதிர்பார்ப்பு, உடலுறவின் போது அவர்களின் காதுகளில் கேட்கும் சப்தம். ஆணுடன் பெண் ஒருவர் உடலுறவில் இருக்கும் போது என்ன மாதிரியான சப்தத்தை கேட்க விரும்புகிறார் என்ற ஆன்லைன் இணைய தளம் ஒன்று கருத்து கணிப்பு நடத்தியது.


இந்த கருத்துக் கணிப்பில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். அதிலும் உடலுறவின் போது தாங்கள் எதிர்பார்க்கும் சப்தம் என்ன என்று அவர்கள் மிகவும் வெளிப்படையாக கூறியுள்ளனர்.


1. முனகல்
உடலுறவின் போது பெரும்பாலான பெண்கள் கேட்க விரும்புவது தங்கள் ஆண் பார்ட்னரின் முனகல் சப்தத்தை தான். அதிலும் உடலுறவை என்ஜாய் செய்து கொண்டே தங்கள் ஆண் பார்ட்னர்கள் முனகும் போது தங்களுக்கான என்ஜாய்மென்ட் அதிகமாகிறது என்கின்றனர் பெண்கள். மேலும் முனகல் சப்தமானது மெதுவாக இல்லாமல் அதிகமாகும் போது தங்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் பெண்கள் தெரிவிக்கின்றனர்.2.பெயரை உச்சரிக்க வேண்டும்
உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது எங்கள் பெயரை ஆண்கள் உச்சரிக்கும் போது தங்களுக்கு ஆர்வம் அதிகம் ஆவதாகவும் பெண்கள் கூறியுள்ளனர். அதிலும் எங்கள் பெயரை உச்சரித்துக் கொண்டே உடலுறவில் ஆண்கள் தீவிரம் காட்டும் போது மகிழ்ச்சி இரண்டு மடங்கு ஆவதாகவும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.


3. ஆபாசமான பேச்சுகள்
உடலுறவின்(intercourse)போது ஆண்கள் ஆபாசமாக பேச வேண்டும் என்று பெண்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதிலும் உடல் உறுப்புகளை கொச்சையான வார்த்தைகளை கூறி உச்சரிக்கும் போது உடலுறவின் மீது அதீத ஈர்ப்பு ஈடுபடுவதாகவும் பெண்கள் கூறியுள்ளனர். அதிலும் பொதுவில் அசிங்கமான வார்த்தைகள் என்று கூறப்படும் வார்த்தைகளை ஆண்கள் அந்தரங்கமாக இருக்கும் போது பயன் படுத்த வேண்டும் என்கின்றனர் பெண்கள்.


4.மூச்சுவிடும் சப்தம்
உடலுறவின்(intercourse) போது ஆண்கள் தங்கள் மூச்சை இழுத்து விடும் சப்தம் தங்களுக்குள் கிளர்ச்சியை அதிகமாக்குவதாக பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஆண்கள் தங்கள் கழுத்திற்கு அருகாமையில் வந்து மூச்சுவிடும் போது, உடலுறவில் தீவிரமாக இறங்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.5.பெயரை மாற்றி உச்சரித்தல்
உடலுறவின்(intercourse) போது பெண்கள் கேட்கவே விரும்பாத ஒரு வார்த்தை வேறு பெண்ணின் பெயர். உடலுறவில் இருக்கும் போது ஆண் தனது முன்னாள் காதலி அல்லது முன்னாள் மனைவி அல்லது வேறு ஏதேனும் பெண்ணின் பெயரை உச்சரித்துவிட்டால் அதுவரை வந்த மூட் அப்படியே போய்விடும் என்று பெண்கள் தெரிவித்துள்ளனர். எனவே உடலுறவில் ஈடுபடும் ஆண்கள் தப்பித் தவறி தங்களுக்கு மிகவும் பிடித்த பெண்ணின் பெயரை அந்த நேரத்தில் உச்சரித்து விடாதீர்கள்.


பெண்களுக்கு பிடித்த வார்த்தைகள்


1. நீ அழகாக காட்சியளிக்கிறாய்..!


2. என் வாழ்க்கையில் வந்த முதல் பெண் நீ தான்..!


3. நீ படுக்கையறையில் ஒரு பெண் புலி..!


4. மிகவும் இளமையானவள்


5. புன்னகை அழகானது


6. மயக்கும் சக்தி கொண்டவள், மந்திரக்காரி


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo