வெயிலோடு விளையாடு-கோடைகாலத்தில் வெயிற்பட்ட மேநிறத்திலிருந்து பாதுகாக்க 5 சிறந்த சன்ஸ்கிரீன் லோஷன்கள்

வெயிலோடு விளையாடு-கோடைகாலத்தில் வெயிற்பட்ட மேநிறத்திலிருந்து பாதுகாக்க 5 சிறந்த சன்ஸ்கிரீன் லோஷன்கள்

பனிக்காலம் முடிந்தது இனி அந்த வறண்ட சருமத்தின் தொல்லை இல்லாமல் வெளியில் செல்லலாம் என்று நினைத்தால், வந்துவிட்டது சுள்ளென்று அனல்பறக்கும் கோடைகாலம். சிறிது நேரம் வெளியில் சென்றாலே வேர்வையுடன் சருமத்தின் நிறமோ மாறிவிடுகிறது! இதை நீங்களும் எதிர்கொள்கிறீர்கள் என்றால் கவலை வேண்டாம். நாங்கள் உங்களுக்கு சில சிறந்த சன்ஸ்க்ரீன் லோஷன்களை பரிந்துரைக்கிறோம். அது உங்கள் சருமத்தை பாதுகாத்து பலனளிக்கும்.


சாதாரண சருமத்திற்கு -


sunscreen 5உங்கள் சருமத்தின் அமைப்பு அதிக எண்ணையுடன் இல்லாமல் வறண்டதாகவும்  இல்லாமல் நடுநிலையில் இருந்தால், இந்த லோட்டஸ் ஹெர்பல் சன் பிளாக் கிரீமை பயன்படுத்துங்கள்.
இதன் சிறந்த விதிமுறை மற்றும் SPF எனும் சூரிய ஒளியில் இருந்து நம்மை பாதுகாக்கும் காரணிகள் அதிகமாக இருப்பதால், இது உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடனும் அதே பொலிவுடனும் வைக்க உதவும்.மேலும், இது மூன்று விதத்தில் பயனளிக்கிறது. அதாவது மொய்ஸ்சுரைசராக, சன் ப்ளாக்காக மட்டுமில்லாமல் சருமத்தை இலகுவாகவும் காட்ட உதவுகிறது இந்த 3 இன் 1 மேட் லோஷன். இதை உங்கள் கைப்பையில் கொண்டு போக மறக்காதீர்.இங்கே வாங்கவும் !


முகப்பரு கொண்ட சருமத்திற்கு -


sunscreen 1


உங்கள் சருமத்தில் முகப்பரு அல்லது அக்னே அதிகமாக இருந்தால், நீங்கள் நியூட்ரோஜென்னாவின் பொருட்களை பயன்படுத்தலாம். முக்கியமாக நியூட்ரோஜென்னாவின் பெஸ் வாஷ் உங்கள் முகத்தில் இருக்கும் ஆக்னேவிற்கு (acne) ஒரு அற்புதமான ப்ரொடக்ட். அதேபோல இந்த  பிராண்டின் சன்ஸ்கிரீன் லோஷன் உங்கள் பருக்கள் கொண்ட முகத்திற்கு ஏற்ற ஒன்றாகும். இதன் கிரீஸ் அற்ற அமைப்பு உங்கள் சருமத்தை சூர்ய ஒளியில் இருந்து பாதுகாத்து மென்மையான தோற்றத்தை அளிக்கும்.இங்கே வாங்கவும் !


 


வறண்ட சருமம் -


sunscreen 2


பனிக்காலமாக இருந்தாலும் சரி, கோடைகாலமாக இருந்தாலும் சரி, நீங்கள் வறண்ட சருமத்தை கையாளுபவர் என்றால் அதற்கேற்ற ஒரு சான்ஸ்கிரீன் லோஷன் அவசியம். நீங்கள் பயன்படுத்தும் லோஷன் சூரிய ஒளியில் இருந்து உங்கள் சருமத்தை அடர் நிறமாக்காமல் (டேன்) பாதுகாப்பதுடன் அதை மென்மையாகவும் மாற்ற உதவவேண்டும். இவை அனைத்தும் இருக்கு இந்த அவீன் ஹை ப்ரொடெக்ஷன் கிரீமில் !இதன் விலை சிறிது கூடுதலாக இருந்தாலும் உங்கள் நோக்கத்தை எளிதில் அடைய ஒரு சிறந்த சன் ப்ரொடெக்ஷன் லோஷன் இதுவே. கோடையில் இது உங்கள் சருமத்தின் தோழியாக நிச்சயம் இருக்கும்!இங்கே வாங்கவும் !


உணர்திறன் கொண்ட சருமத்திற்கு -


sunscreen 3


உணர்திறன் உள்ள சருமத்தில் பெரும்பாலும் எந்த ஒப்பனை அல்லது சரும பராமரிப்பு பொருளையும் பயன்படுத்துவது கடினமே. ஏனென்றால் அதில் உடனடியாக பருக்கள்,  நமைச்சல் அல்லது எரிச்சலை எதிகொள்ள வேண்டியதாகிவிடும். ஆகியானால், சூரிய ஒளியில் வெளியில் செல்லும்போது உணர்திறன் கொண்ட சருமத்தை பதனிடுதலில் இருந்து பாதுகாப்பது சிறிது கடினமே. கிளினிக் சிட்டி பிளாக் டெய்லி பெஸ் ப்ரொடக்டர் உங்கள் சருமத்தில் இருக்கும் தேவையற்ற எண்ணையை உரிந்து UV ஒளியில் இருந்து பாதுகாக்க உதவும்.இதன் விலை அதிகமாக இருந்தாலும் இது உங்கள் சருமத்தில் அரிச்சலற்ற பாதுகாப்புடன் எந்தவித சேமிக்கல்களும் இல்லாத ப்ரொடக்ட்டாக கூற்று அளிக்கிறது இந்த பெயர்வாங்கிய  பிராண்ட்.இங்கே வாங்கவும் !                                                               


எண்ணெய் பசை சருமத்திற்க்கு  -


sunscreen 4நாள் முழுவதும் உங்கள் முகத்தில் ஒரு கப் எண்ணெய் பூசியதுபோலவே இருந்தால், அதற்கு மேல் ஒரு சன்ஸ்கிரீன் தேவையா என்று நினைக்கலாம் ! ஆனால் இதுவே உங்கள் சருமத்தின் அணைத்து எண்ணெய்யையும் உரிந்து ஒரு புது பொலிவு தரும் லோஷனென்றால் சந்தோஷம் தான?! அதை எளிதில் பெற லோரியல் பாரிஸின் யூவி பேரபிக்ட் சூப்பர் அக்வா எசென்ஸ்சை பயன்படுத்துங்கள். சரியான பட்ஜெட் விலையில் இருக்கும் இந்த அற்புதமான ப்ராடக்ட் உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் காட்டும். பருக்கள் அல்லது எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற ஒன்று. இதன் சிறிய பேக் பயணத்திலும் எளிதில் உபயோகிக்கும்படி இருக்கிறது. உங்கள் தேவைக்கேற்ப இருக்கிறது இல்லையா? இங்கே வாங்கவும் !


பெண்களே !  நீங்கள் கோடைகாலத்தில் சூரிய ஒளி அதிகம் இல்லாத இடங்களிற்கு சென்றாலும் சரி, இதுபோல் ஒரு சன்ஸ்க்ரீன் லோஷன்(sunscreen lotion) சன் டேனிலிருந்து (sun tan) உங்களை காப்பாற்றும் . உங்கள் சருமத்தில் சூரிய ஒளி எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்று நினைப்பது தவறு. நிறம் மாறிய பிறகு யோசித்து கவலைப்படுவதை தவிர்க்க உங்கள் சருமத்திற்கு ஏற்ற சன்ஸ்கிரீன் லோஷன்னை வாங்குங்கள்.


 


பட ஆதாரம்  - இன்ஸ்டாகிராம் 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.