உங்களுக்கு டயட் புட், எங்களுக்கு ஜங்க் புட்டா?! என்று கேட்ட ட்ரோல்லரை திறமையாக சமாளித்தார் சமந்தா !

 உங்களுக்கு டயட் புட், எங்களுக்கு ஜங்க் புட்டா?! என்று கேட்ட ட்ரோல்லரை திறமையாக சமாளித்தார் சமந்தா !

சமந்தா கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி கதாநாயகிகள் ஒருவாறாக இருப்பதனால் இவரின் ரசிகர்களும் போல்லோவெர்ச்சும் (followers) அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். சமீபத்தில் ட்விட்டரில் மற்றும் இன்ஸ்டாகிராமில் இவரை பிந்தொடருபவர்களின் எண்ணிக்கை 6 மில்லியனுக்கும் மேலாகி விட்டது !


இதுபோல் அதிக ரசிகர்கள் இருக்கும் பிரபலங்கள் சில பிராண்டுகளை விமர்சிப்பது சாதாரணம். அதேபோலத்தான் சமந்தாவும் சமீபத்தில் ஒரு ஸ்னாக்ஸ் பிராண்டின் அம்பாசிடராக (ambassador) இணைத்திருக்கிற செயதியை ட்விட்டரில் வெளியிட்டார். இதை அவரின் சில ரசிகர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அதை பலர் ஜங்க் புட் (துரித உணவு) அதாவது ஆரோக்கியமான உணவு இல்லையென்றும் அதை சமந்தா ஏன் விளம்பரம் செய்த்திருக்கிறார் என்ற கேள்விகள் எழுப்பினார்கள். அவர்களின் கேள்விகள் உங்கள் பார்வைக்கு...சிலர் விராட் கோஹ்லி விமர்சிப்பதை போல சுத்தமான ஆரோக்கியமான உணவை மட்டுமே விளமபர படுத்தவேண்டும் என்று ஒப்பிட்டு கூறி இருந்தார்கள் - பின்பற்றுபவர் ஒருத்தர் ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளை மட்டுமே விமர்சிக்க வேண்டும் என்று கூறி இருந்தார் - இருப்பினும், சமந்தா இதை மிக அழகாக அவரின் ஸ்டைலில் பதிலளித்திருக்கிறார். இதை பற்றி அவர் கூறியதாவது...
" எங்கள் சண்டே உணவு (sunday meal) படத்தை நான் பகிர்ந்துகொள்கிறேன். நான் அரோக்கியமான உணவை சாப்பிட்டாலும்,  நாம் அனைவருமே அந்த சீட் டேவில் (cheat day) விரும்பி சாப்பிடும் ஸ்நாக்க்கை தான் விளம்பர படுத்தியுளேன் !" -  என்று கூறி ட்ரோலர்களை அடக்கியுளார்.படங்களில், சமந்தா டோலிவுட்டில், த்ரிஷா நடித்து வெற்றிநடைபோட்ட  96 பட ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இவருடன் தெலுகு நடிகர் ஷர்வானந்து ஜோடி சேருகிறார்.


இந்த துரித உணவுகளை (junk food) பற்றி உங்கள் கருத்து என்னவென்று எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!


பட ஆதாரம்  - இன்ஸ்டாகிராம் , ட்வீட்டர்


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.