பத்திரிகையாளர்கள் அடுத்தடுத்து புகைப்படத்தை எடுத்து தள்ள...ஐஸ்வர்யாவின் சுட்டி பெண் ஆராத்யா, அவர்களை பார்த்து இதை கூறியிருக்கிறார் !

பத்திரிகையாளர்கள் அடுத்தடுத்து புகைப்படத்தை எடுத்து தள்ள...ஐஸ்வர்யாவின் சுட்டி பெண் ஆராத்யா, அவர்களை பார்த்து இதை கூறியிருக்கிறார் !

இப்போதைய நிலவரப்படி நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள், ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி முகேஷ் அம்பானியின் (ambani) மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் பிரபல வைர வியாபாரி ரஸ்ஸல் மெஹ்தாவின் மகள்  ஷ்லோக மெஹ்தாவுடன், இந்த ஆண்டின் கோலாகலமான விழாவாக நடைபெற்றது!


இதில் பங்கேற்ற பிரபலங்களின் பட்டியல் அவ்வளவு பெரியது! பிரபலங்கள் இருக்கும் இடத்தில் பத்திரிகையாளர்கள் இருப்பார்கள் என்றது இயல்பு. அதிலும் அவர்கள் புகைப்படங்களை எடுத்துக்கொண்டேதான் இருப்பார்கள். அப்போதுதானே நாம் இந்த பிரபலங்களின் தோற்றங்களை கண்டு மகிழ முடியும் ! அவர்கள் தட்டி தீர்த்த புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தையுமே நீங்கள் சமூக ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். இதில், வழக்கத்துக்கு மாறாக, ஒரு சிறிய வேடிக்கை ஒன்று நடந்தது..ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் ஆராத்யாவுடன் (aradhya) அங்கு புகைப்படங்களிற்கு நிற்கும் தருணத்தில், ஆராத்யா செய்த சிறு சேட்டை சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது!


அவர்,  பத்திரிகையாளர்கள் போட்டோவிற்காக வலது பக்கம் பாருங்கள், இடது பக்கம் பாருங்கள்,என்று கூறிக்கொண்டிருக்கும் நேரத்தில், இவர் தனது தலையை எல்லா பக்கத்திலும் திருப்பி, கண்களை உருட்டி, அணைத்து வித பாவனைகளையும் செய்திருக்கிறார்,அவரின் அம்மா அப்பாவிற்கு தெரியாமல்!


அனைத்தயும்  முடித்து விட்டு, இன்னும் புகைப்பட நிபுணர்கள் படத்தை கிளிக் செய்யத்துக்கொண்டே இருக்கிறார்களே என்று,பொறுக்கமுடியாமல் செல்லும்போது, பத்திரிகையாளர்களிடம் - "பஸ் கரோ !" அதாவது "போதும் !" என்று கூறுகையில், அங்கு உள்ள எல்லோரும் பளிச்சென்று சிரித்திருக்கிறார்கள்.


அந்த வைரலாகிய விடியோவை நீங்களும் பாருங்கள்...
 

 

 


View this post on Instagram


 

 

 

A post shared by Viral Bhayani (@viralbhayani) on


 

 

 


View this post on Instagram


 

 

 

A post shared by Viral Bhayani (@viralbhayani) on


எங்களுக்கும் உங்களின் கண் பயிற்சி மிகவும் பிடித்திருக்கிறது ஆராத்யா !!


ஆராத்யா ஒழுக்கமுள்ள செல்ல பெண்ணாக இருந்தாலும் அவருக்குள் இருக்கும் சுட்டி பெண்ணை நம் அனைவருக்கும் காட்டியுள்ளார்.ஐஸ்வர்யா தனது செல்ல மகள் ஆராத்யாவை தனது அணைத்து முக்கிய நிகழ்ச்சிகளிலும் அளித்து சென்றிருக்கிறார். இவர்களின் அன்பு ஐஸ்வர்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நீங்கள் பார்க்கலாம்.
அதிலிருந்து சில படங்கள் உங்கள் பார்வைக்கு...


அம்மாவும் நானும் -
 

 

 


View this post on Instagram


 

 

✨💖LOVE OF MY LIFE 😍😘🤗🌈✨


A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on
 


அவார்ட் ஈவெண்ட்டில்-
 

 

 


View this post on Instagram


 

 

 

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on
ஆராத்யா தனது பாட்டியுடன்-
 

 

 


View this post on Instagram


 

 

😍😘💖


A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on
என் அம்மா - என் உலகம் !
 

 

 


View this post on Instagram


 

 

💖My Princess Angel’s Happiness means the World to me😍 My Aaradhya...My LIFE✨My Eternal LOVE 💖


A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on
கொஞ்சம் சுற்றலாமா?!
 

 

 


View this post on Instagram


 

 

Circle of Life 💖😍✨


A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on


 

 

 


View this post on Instagram


 

 

💖All you need is Love💖


A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on
நீல படை -
 

 

 


View this post on Instagram


 

 

💖💖💖


A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on
அன்பாலே உருவாகும் வீடு என்று இவர்கள் மிக அற்புதமாக காட்டியுள்ளார்கள்!! 


பட ஆதாரம்  - இன்ஸ்டாகிராம்  ,இன்ஸ்டாகிராம்POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.