லெஹெங்கா அணிய ஆசையா? ஆகாஷ் மற்றும் ஷ்லோகா அம்பானியின் திருமணத்தில் லெஹெங்காவில் ஜொலித்த பிரபலங்கள் !! விவரங்கள் உள்ளே!! 

லெஹெங்கா அணிய ஆசையா? ஆகாஷ் மற்றும் ஷ்லோகா அம்பானியின் திருமணத்தில் லெஹெங்காவில் ஜொலித்த பிரபலங்கள் !! விவரங்கள் உள்ளே!! 

நீங்கள் லெஹெங்கா மீது ஆசை கொண்டவர் என்றால், இங்கு நாங்கள் உங்களுக்கு அணைத்து வித லெஹெங்கா தோற்றங்களையும் காட்ட உள்ளோம். இதை பார்த்து இனி நீங்களும் பிரபலங்களை போல லெஹெங்காவில் ஜொலிக்கலாம் !


ஆகாஷ் மற்றும் ஷ்லோகா அம்பானியின் திருமணம் மற்றும் அவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. பிரபலங்கள் குவிந்ததை நாம் சமூக ஊடகங்களில் பார்வையிட்டிருப்போம். இருப்பினும் பாலிவுட்டின் முன்னணி பிரபலங்களின் தோற்றங்கள் மற்றும் அவர்கள் அணிந்திருந்த லெஹெங்காக்கள் நம் அனைவரையும் கவர்ந்த ஒன்றாகும்.


ஒரு பக்கம் மணடபம் பிரமிப்பூட்டும் விதத்தில் அமைத்திருந்தது என்றால் மறுபுறம் வந்த விருந்தினர்களின் ஆடைகள் அவ்வளவு அற்புதமாக இருந்தது என்று கூறலாம். அவை அனைத்தும் சமூக ஊடகங்களில் வந்து குவிந்து கொண்டே இருந்தது ! இவை அனைத்தையும் பார்வையிட்டு,  சில அற்புதமான லெஹெங்காக்கள்ளை நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம். வாருங்கள் பார்க்கலாம்...


ஐஸ்வர்யா ராய் பச்சன்-


 aishwaryaraibachchan arb Bu1Sl2PnzjR


eventilaindia BuyeogYHPFf


ஐஸ்வர்யாவின் ஆடைகள் அவரின் ஆளுமையை முன்வைக்கும் விதத்தில் இருக்கும் என்று நாம் அறிந்த ஒரு விஷயம். ஆகாஷ் அம்பானியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்  ஐஸ்வர்யா ஒரு இளஞ்சிவப்பு லெஹெங்கா அணிந்திருந்தார். உங்களுக்கு பளிச்சிடும் நிறங்கள் விருப்பமில்லை என்றால் இதுபோல் ஒன்றை முயற்சிக்கலாம். முன்னதாக,திருமணத்தில், ஐஸ்வர்யா ஒரு நீல நிற ஜொலிக்கும் லெஹெங்காவில் தோற்றம் அளித்தார்.


ஆலியா பட்டின் மஞ்சள் லெஹெங்கா -


aliaaabhat143 Bu0FJPFguYl
வெறும் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு என்று இல்லாமல் ஆலியா பட் தனது லெஹெங்காவின்(lehenga)  நிறங்களை சிறிது வித்தியாசமாகத்தான் தேர்ந்தெடுபார்.  இதற்க்கு அவரின் மற்ற தோற்றங்களே சாட்சி !! அதை நீங்களே பாருங்கள்....


இங்க் ப்ளூவில் ஒரு தோற்றம்


aliaaabhat143 BuQqdU7ACs-


இளஞ்சிவப்பு லெஹெங்கா


romasingh14 BugZWhpjhjG


நியான் நிறத்தில் லெஹெங்கா


aliaabhatt BijYT2THYLwகத்ரினாவின் பூக்கள் நிறைந்த லெஹெங்கா -


tanghavri BuzDyWfhXTF


லெஹெங்காவில் நீங்கள் பழைய பாணியில் மினுமினுக்கும் வடிவமைப்பை விரும்பவில்லை என்றால் இதுபோல் ஒரு பிலோரல் லெஹெங்காவை அணியலாம் என்று தனது தனித்துவத்தை காட்டியுள்ளார் கத்ரினா கைப்.


ஜான்வியின் மினுக்கும் தங்க நிற லெஹெங்கா -


romasingh14 Bu22lK2jgCv


ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அணிந்திருக்கும் இந்த லெஹெங்கா , மிலென்னியல்களின் (millenial) லெஹெங்கா ஸ்டைல். இதில் இருக்கும் அற்புதமான நிறங்களின் கலவை (தங்கம் மற்றும் பச்சை நிறம் ), கண்ணாடி கொண்ட வேலைப்பாடுகள் இதை மிக அட்டகாசமாக  காட்டியுள்ளது என்று கூறலாம்.


அமிதாப் பச்சனின் மகள் ஷ்வெதாவின் வண்ணம் நிறைந்த லெஹெங்கா-


romasingh14 BuyrGx Dnxj


நீல நிறத்தில் சிவப்பு மற்றும் தங்க நிறத்தின் தோற்றம் எப்பொழுதுமே ஒரு அற்புதமான கலவைதான். அதற்கு இன்னும் அழகு சேர்த்திருக்கிறார் ஷ்வெதா நந்தா !
நீங்கள் ஒரு ஹெவி ஒர்க் லெஹெங்காவை தேடுகிறீர்கள் என்றால் இதுபோல் ஒன்று சிறப்பாக இருக்கும்.


ஆகாஷ் அம்பானியின் திருமணத்திற்கு வந்த மற்ற பாலிவுட் பிரபலங்களின் திகைப்பூட்டும் லெஹெங்கா  தோற்றங்களை பாருங்களேன்...


கரீனா கபூரின் ப்ளூ லெஹெங்கா -


romasingh14 Buynj1IjcOl


கியாரா அத்வானியின் பீச் லெஹெங்கா அவர் அணிந்திருந்த பச்சை அணிகலன்கள் உடன் அற்புதமாக இருந்தது!!


romasingh14 BuzChwyDPJK 


க்ரிதி சனோனின் இளஞ்சிவப்பு லெஹெங்கா ஒரு திகைப்பூட்டும் தோற்றத்தை அளித்திருக்கிறது ! 


romasingh14 Bu28m7gDDH9


கடைசியாக,


அம்பானிகளின் ஆடைகளை பார்க்கலாம்...


இவர்களின் ஆடைகளில், நீதா அம்பானி மற்றும் ஈஷா,ஒரு சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு லெஹெங்காவில் தோற்றமளித்தார்கள். இதற்கு பொருத்தமாக, ஆடையின் அதே வடிவமைப்பில், முகேஷ் அம்பானி மற்றும் மணமகன் ஆகாஷ் அம்பானி ஒரு ஷெர்வானி அணிந்திருந்தனர். இவ்ரகளின் ஆடைகளின் வடிவமைப்பு மற்றும் அதன் ஒருங்கிணைவு மிக அற்புதமாக இருந்தது. அதை நீங்களும் பாருங்கள்...


IMG-20190309-WA0091


சரி ! உங்களின் லெஹெங்கா நிறத்தை தேர்ந்தெடுத்து விடீர்களா??


பட ஆதாரம்  - இன்ஸ்டாகிராம்  , இன்ஸ்டாகிராம்,இன்ஸ்டாகிராம்POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.