ஒரே ஒரு பொருள் ; ஒரு வேளை சாப்பிட்டால் போதும்: ஒரே மாதத்தில் 10கிலோ எடை குறையலாம்! முன்னோர் மேஜிக் !

ஒரே ஒரு பொருள் ; ஒரு வேளை சாப்பிட்டால் போதும்: ஒரே மாதத்தில் 10கிலோ எடை குறையலாம்! முன்னோர் மேஜிக் !

தற்போது பெரும்பாலும் உடல் உழைப்பு இல்லாத சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். உட்கார்ந்த படியே வேலை செய்வது, ஒர்க் அட் ஹோம் போன்ற பனி வாய்ப்புகள் நம்மை சோம்பேறி ஆக்கி வைத்திருக்கிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.                            


ஏனெனில் குறுகிய காலத்திலேயே நாம் அதிக வெய்ட் போடுவதை கண்கூடாக உணர்கிறோம். திடீரென பெரிதாக வளர்ந்து விட்ட அடிவயிற்றை அடிக்கடி ஏக்கமுடன் பார்த்து எப்போது நீ தட்டையாவாய் என்று மானசீகமாக ஒரு நாளுக்கு ஒருமுறையாவது விசாரிக்கிறோம்.           


             


நாம் விரும்பும் தட்டையான வயிறு எடை குறைந்து பொலிவாகுதல் போன்றவற்றை எந்த சிரமமும் இன்றி அடைய நம் முன்னோர்கள் பல பாரம்பர்ய வழிகளை வகுத்து வைத்திருக்கின்றனர். உதாரணமாக ஒரு மூலிகை சாப்பிட்டால் நமக்கு பசிக்காது ஒரு மூலிகையால் நம் பசி அதிகரிக்கும் என பல்வேறு வித மூலிகை மேஜிக்குகள் நம் முன்னோர்களால் செய்யப்பட்டிருக்கிறது. (weightloss)               


பிற்கால தலைமுறை இப்படித்தான் இருக்கும் என தீர்க்க தரிசனம் கண்டு அவர்கள் நமக்கான ரகசியங்களை விட்டு சென்றிருக்கின்றனர். அதன்படி ஒரு ரகசிய பானத்தை நாம் இரவு மட்டும் குடித்து வந்தால் சில வாரங்களில் உங்கள் எடை கணிசமாகக் குறைவதை நீங்கள் உணரவே செய்யலாம்.       


Also Read: உடல் எடை குறைய எளிய வழிகள் (Simple Tips)             


இதற்கான பொருட்கள்


சுக்கு தூள்


கருஞ்சீரகம்


மஞ்சள்பொடி


எலுமிச்சை சாறு


தேன்


லேசாக சுடவைத்த நீரில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சுக்கு பொடியை சேருங்கள். ஒரு டம்ளர் நீருக்கு ஒரு ஸ்பூன் என்கிற விகிதம். இதனோடு மஞ்சள் பொடி சிறிதளவு மற்றும் கருஞ்சீரகத்தை பொடி செய்து அது ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டு இதில் சேருங்கள்.  


இதனை கலந்து எலுமிச்சையை பிழிந்து வேண்டும் என்றால் ஒரு ஸ்பூன் சேர்த்து மிதமான சூட்டில் பருகி விடுங்கள்.இப்படி வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரவு தூங்கும் முன் ஒருமுறை என நீங்கள் சரியான நேரத்தில் பருகி வாருங்கள். தேன் சேர்க்காவிட்டால் பலன் இரட்டிப்பாகும்.


சரியாக ஓரிரு வாரத்தில் நிச்சயம் எல்லோரும் கவனிக்கும்படியான உடல் எடை குறைப்பு உங்களுக்கு நிச்சயம் நிகழும். நீங்களே ஆச்சர்யபடுவீர்கள். தொடர்ச்சியாக குடித்து வர ஒரு மாதத்தில் 10 கிலோவிற்கும் மேல் எடை குறைத்து விடலாம்.


உங்களுக்குத் தேவையான எடை குறைப்பு நிகழ்ந்த உடன் குடிப்பதை நிறுத்தி விடவும்.


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்


 --


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo