எங்கும் ஹார்ட் , எதிலும் ஹார்ட்! சமந்தாவின் அட்டகாசமான   ஹார்ட் ஜாக்கெட் எங்களுக்கு ஒரு உத்வேகம் அளிக்கிறது !!

எங்கும் ஹார்ட் , எதிலும் ஹார்ட்! சமந்தாவின் அட்டகாசமான   ஹார்ட் ஜாக்கெட் எங்களுக்கு ஒரு உத்வேகம் அளிக்கிறது !!

பெரும்பாலும் பெண்கள் ஹார்ட் வடிவத்தில் இருக்கும் பொருட்களை கொஞ்சம் அதிகமாகவே விரும்புவார்கள் என்பது உலகளாவிய உண்மை. இதை கூறும் போது நான் அணிந்திருக்கும் செயினில் இருக்கும்  ஒரு சிறிய ஹார்ட் வடிவம் கொண்ட பெண்டண்ட் தான் ஞாபகம் வருகிறது! எதிலாவது ஒரு இதய வடிவம் கொண்ட பொருள்(heart shaped things) இருந்தால் அதை வாங்குவது பெண்ணினதிற்கே இயல்பு. ஏனெனில், இதில் அவளின் ஆழமான அன்பு மற்றும் உண்மையான நேசம் கொண்ட ஆளுமை வெளி வருகிறது. அதற்கான  அடையாளம் தான்  இந்த இதய வடிவம் கொண்ட பொருட்கள். இது போலவே,சமீபத்திய நாட்களில், நான் பார்த்ததில் எனக்கு மிக பிடித்த மற்றும் என்னை ஈர்க்கவைத்த ஒரு ஜாக்கெட் என்றால் அது சமந்தா அணிந்திருந்த ஹார்ட் வடிவம் கொண்ட ஜாக்கெட். இதை இவர் ஆம்ஸ்டர்டம் நகரத்தில் அவருடைய கணவர் நாக சைதன்யா உடன் கடந்த டிசம்பர் மாதம் சென்றிருந்தபோது  அணிந்திருந்தார்.


இதில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் இதில் இருக்கும் கருப்பு நிற ஹார்ட்ஸ் தான்! ( நீங்களும் அதைதான் பார்க்கிறீர்கள் என்று தெரிகிறது...) இது ஒரு ஃபாக்ஸ் ஃபர்(faux fur) கொண்ட ஜாக்கெட். இதில் நுட்  நிறத்தில் கருப்பு ஹார்ட்ஸ் மிக அற்புதமான ஒரு காம்பினேஷன். மேலும் ஒரு முழு கருப்பு ஆடைக்கு இதை சமந்தா அணிந்திருப்பது இந்த ஜாக்கெட்டின் அம்சத்தை இன்னும் முன்னிலைப்படுத்தி உள்ளது.


இது போல உங்களுக்கு நாங்கள் சில அழகான ஹார்ட் கொண்ட பொருட்களை காட்ட உள்ளோம். உங்கள் ஹார்ட் இந்த பொருட்களின் மீது இருந்தால், நிச்சயம் வாங்கி உங்கள் அன்பை பகிர்ந்து  மகிழுங்கள்.ஹார்ட் பிரிண்ட் வேண்டாம் என்று கூறும் பெண்மணிகள் கூட இருக்கிறார்களா ?!! இந்த பொருட்களை பார்த்தால் மனது உங்கள் நிச்சயம்  மாறிவிடும். 


1) அதே ஜாக்கெட் ஆனால் வேறு மெடீரியல். இந்த  பஃப் ஜாக்கெட்டில் இருக்கும் ஹார்ட்ஸ் ஒரு ஸ்டைலிஷ் பெண்மணிக்கான அடையாளம்.


20190206 220043


POPxo பரிந்துரைக்கிறது - ஹார்ட் பிரிண்ட் பஃபர் ஜாக்கெட் (Rs.1,999)


2) நீங்கள் அணியும் பெல்ட்டில் ஹார்ட் வேண்டும் என்றால் இதை வாங்குங்கள்! பெல்ட்டில் பல வகை பார்த்திருப்பீர்கள். இந்த ஹார்ட் கொண்ட பெல்ட் உங்களின் தனித்துவத்தின் முத்திரை.


20190206 220203


POPxo பரிந்துரைக்கிறது - மெட்டல் ஹார்ட் ஷேப்ட் பக்கெட் பெல்ட் (Rs.459)


3) போட்டோ பிரேம்ஸ் பல வடிவம், அம்சம், நிறம் மற்றும் பொருட்களால் செய்யப்படுகிறது.  உங்கள் அன்பார்ந்த ஞாபகங்களை இந்த இதய வடிவம் கொண்ட பிரேமில் சேர்த்தால் இன்னும் அது சிறப்பானதாக அமையும். இல்லையா?


20190206 220152 6128563


POPxo பரிந்துரைக்கிறது - ராண்டம் பேர்ல் ஹார்ட் போட்டோ பிரேம் (Rs.198)


4) உங்கள் வட்ராப்பில் நிச்சயம் இருக்க வேண்டிய ஒரு நிறம் என்றால்  அது பிங்க்! அந்த ஆடையின் மேல் ஒரு ஹார்ட் இருந்தால் அது இன்னும் தணிவகையான அடையாளம். இதில் உங்கள் நவீன ஆளுமையை நீங்கள் காண்பிக்கலாம். ஆஹா ,இது உங்கள் ஹார்ட்டை போலவே ஜொலிக்கிறது பெண்ணே!!


20190206 220128


POPxo பரிந்துரைக்கிறது -  ஹார்ட் பிங்க் ரவுண்டு நெக் ஸ்வெட் ஷர்ட் (Rs.973)


5) சன் கிளாஸ்ஸஸ்  - பயணத்தில் நம் கண்களை பாதுகாக்கும் கூலர்ஸ், ஹார்ட் வடிவத்தில் இருந்தால் அற்புதமாக இருக்கும் இல்லையா.. அதை நிறைவேற்றும் வகையில்  இருக்கிறது இந்த மாடர்ன்-டே கூலர்ஸ்.


20190206 220025


POPxo பரிந்துரைக்கிறது - மாங்கோ வுமன் ஹார்ட் ஷேப்ட் சன் கிளாஸ்ஸஸ்  (Rs.2490)


6) நாம் விரும்பும் சொந்தங்களுடன் கொண்டாட மற்றும் மகிழ்ச்சியுடன் இருக்க நாம் பலூன்களை அலங்கரித்து வைப்பது பொதுவான ஒரு விஷயம். இதில், பலூன்களை ஹார்ட் வடிவத்தில் வைத்தால் அது உங்கள் அன்பை   இன்னும் பல மடங்கு பெரிதாக காட்டும்.


20190206 220141


POPxo பரிந்துரைக்கிறது - ரேண்டம் கலர் பலூன்ஸ் (Rs.148)


7) நீங்கள் உங்களை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம் இந்த உட்புற காலணிகள். இதில் இருக்கும் ஏமோட் ஐகண்(emoticon) உங்களையே நீங்கள் பார்த்து அன்பை வெளி படுத்தும் விதத்தில் இருக்கிறது. இன்றைய தேதியில் சுய அன்பு மிக அவசியம் தான்!


20190206 220059


POPxo பரிந்துரைக்கிறது - இண்டோர் வின்டர் வாம் ஸ்லிப்பர்ஸ் (Rs.345)


8) ஹார்ட் வடிவம் கொண்ட இந்த கீ -செயின் உங்கள் வட்ராப்பில் அல்லது உங்கள் ரூமில் ஒரு அலங்கார பொருளாகவும் மாட்டி விடலாம். இது நிச்சயம் உங்கள் அன்புள்ள ஆளுமையை வெளிப்படுத்தும்.


20190206 220214 4748628


POPxo பரிந்துரைக்கிறது - ஹார்ட் ஷேப்ட் போம் போம் கீ செயின்  (Rs.133)


9) ஹார்ட்டில் இது வரை பல பொருட்களை பார்த்தோம். அது எல்லாவற்றையும் வீழ்த்தும் அளவுக்கு இருக்கிறது இந்த ஹார்ட் வடிவம் கொண்ட மோதிரம்! இந்த அழகான மோதிரத்தை நிச்சயம் உங்களால்  கவனிக்காமல் அதன் மீது ஆசை படாமல் இருக்க முடியாது.


20190206 220226


POPxo பரிந்துரைக்கிறது - ஸ்டைலிஷ் ஹார்ட் ஷேப்ட் ரொமான்டிக் ரிங் (Rs.161)


10) மோதிரம் மட்டும் இல்லை...  நாங்கள் உங்களுக்கு ஹார்ட் வடிவத்தில் இந்த அழகிய ஒத்தை கால் செயின் ஒன்றையும் அளிக்கிறோம். உங்கள் கால்கள் மீது காதல் கொண்டால், நீங்கள் இதை நிச்சயம் வாங்குவீர்!


20190206 220241


POPxo பரிந்துரைக்கிறது - கேர்ள் பாஷன் சிம்பிள் ஹார்ட் அங்க்ள் (Rs.108)


11) மோதிரம் , கால் செயின் வரை சொன்ன நாங்கள், கழுத்துக்கு சொல்லாமல் விடுவோமா?! இந்த ஹார்ட் கொண்ட செயின் உங்களின் மனதில் இருக்கும் அன்பை வெளிப்படுத்த இனொரு அணிகலன்.


20190206 220110


POPxo பரிந்துரைக்கிறது - எல்லோ ச்சய்ம்ஸ் ஹார்ட் பெண்டண்ட் வுமன் (Rs.289)


12) உங்கள் அன்பின்  அடையாள பொருட்களில் , நாங்கள் நக பொலிஷ்யும்  சேர்த்திருக்கிறோம் (ஆம்! ஹார்ட் கொண்ட எதையும்  நாங்கள்  விட்டு வைப்பது இல்லை!) இந்த அற்புதமான நெய்ல் ஆர்ட் மேலும் அதில் இருக்கும் சிறிய ஹார்ட் எங்கள் மனதை பெரிதளவில் பிடித்துள்ளது !


20190206 220009


அதனால், பெண்களே... உங்கள் மனதில் இருக்கும் அன்பை உங்களுக்காவவும் உங்கள் அன்பார்ந்த நபர்களுக்காவவும் வெளிப்படுத்த இனி யோசிக்காதீர். உங்களுக்கு மிகவும் பிடித்த ஹார்ட் இதில் எது என்று எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.


மேலும் படிக்க - நகத்தை உடையாமல் பாதுகாப்பது எப்படி? (நெய்ல் ஆர்ட் நீடிக்க !)


பட ஆதாரம் -  இன்ஸ்டாகிராம் 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.