ரன்வீரின் பெட்ரூம் ரகசியங்களை வெளிப்படுத்திய தீபிகா !

ரன்வீரின் பெட்ரூம் ரகசியங்களை வெளிப்படுத்திய தீபிகா !

டீப்வீர் (deepveer) என்றாலே பரபரப்புக்கு பஞ்சமே இருப்பதில்லை போல. இத்தாலியில் தங்கள் திருமணத்தை நடத்திய தீபிகா மற்றும் ரன்வீர் தம்பதியினர் தேனிலவு முடிந்து நடிப்பு வாழ்கைக்குத் திரும்பி விட்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.           


சமீபத்தில் பெமினா 2019ன் சிறந்த தம்பதிகளுக்கான விருதை தீபிகா படுகோன் மற்றும் ரன்பீருக்குத் தந்து மகிழ்ந்தது.      


அந்த விழாவில் பேசிய போது ரன்வீர் தான் முதன் முதலில் சந்தித்த தீபிகா எப்படி காணப்பட்டார் என்பதை அழகாக விளக்கினார்.   


     


ஒரு சுடிதாரில் அவர் நடந்து வரும்போது காற்று அவர் கூந்தலைக் கலைத்தது என்று அந்த நிமிடத்திற்கு சென்று கிட்டத்தட்ட கவிதை பாடினார்.            


தீபிகாவிடம் மைக் வந்த போது ரன்வீர் எல்லாவற்றுக்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்வார் என்று கூறினார்.        


பாத்ரூமில் ரன்வீர் அதிக நேரம் எடுத்துக் கொள்வாராம். அது குளிப்பதோ மற்ற எதுவோ எதுவாக இருந்தாலும் சரி நேரம் அதிகமாக எடுப்பாராம்.            


இதோடு தீபிகா நிறுத்தியிருந்தால் இப்படி ஒரு செய்தியை போடா வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அது மட்டுமல்லாமல் படுக்கையிலும் தன் கணவர் ரன்வீர் அதிக நேரம் எடுத்துக் கொள்வார் என்று கூறிவிட்டார்.        


இதனை அடுத்து அங்கிருந்த எல்லோரும் சிரிக்க ஆரம்பிக்க தீபிகா உடனே படுக்கைக்கு வருவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வார் தாமதமாக வருவார் என்று கூறினேன் என்று திருத்தினார்.       

 


இந்த விருது விழாவில் தீபிகா வித்யாசமான கருப்பு நிற உடையில் தனது மனதைப் போலவே வலம் வந்தார்.   


            
ரன்வீரோ அதற்கு பொருத்தம் இல்லாமல் பிங்க் மற்றும் வயலெட் நிற பளபளப்பான கோட் ஒன்றை அணிந்து வந்து அந்த இடத்தைக் கலகலக்க வைத்தார்.        


ரன்வீரின் உடைகள் பற்றி தீபிகா எவ்வளவோ எடுத்து சொல்லியும் ரன்வீர் காதில் வாங்கி கொள்ளவில்லையாம். அவர் உடை அவர் விருப்பம் என விட்டுவிட்டாராம் தீபிகா.                                                                                                                                       படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் Instagram.


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.