பேஸ்டல் ஷேட்ஸ் : கோடைகாலத்தில் அணிய ரெஜினா மற்றும் கீர்த்தி தரும் 2 புதுப்பிப்பு தோற்றங்கள்

பேஸ்டல்  ஷேட்ஸ் : கோடைகாலத்தில் அணிய ரெஜினா மற்றும் கீர்த்தி தரும் 2 புதுப்பிப்பு தோற்றங்கள்

பேஸ்டல் ஷேட்ஸ் (pastel shades) நம் அனைவரையும் கவர்ந்து கொண்டே இருக்கும் ஒரு வகையான வெளிர் நிறம் ஆகும். ஐஸ் கிரீம் போன்ற நிறங்களில் ஆடைகள் அணிய யாருக்குதான் பிடிக்காது?! இதை உங்களை ஒரு நவீன பெண்மணியாக காட்டும். மேலும் இதில் உங்கள் படைப்பாற்றலை காட்டும் அளவிற்கு ஏராளமான  வடிவங்கள் ட்ரெண்டில் வந்துகொண்டே இருக்கிறது. இது போன்ற ஒரு பேஸ்டல் நிற ஆடையை தான் மிஸ்டர் .சந்திரமவுலி பட கதாநாயகி ரெஜினா அணிந்திருந்தார்.இவர் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேஸ்டல் ஷேட்ஸ் ப்ளேசர் வடிவம் கொண்ட டாப் - டிரௌசர் பாண்டில் தோற்றம் அளித்தார்.   


reginaacassandraa Bt09P9bFCoU


இவரின் ஆடை பிளாட்டினோய்ற் (Platinoir) எனும் ப்ராண்டால் வடிவமைக்க பட்டது. இதில் இருக்கும் ஃப்லோறல் பட்டேர்ன்(floral pattern)  மிக அருமையாக அமைந்துள்ளது . இந்த வெளிர் நிற பச்சை மற்றும் பிங்க் நிறம் (மற்ற சிவப்பு, பச்சை,மஞ்சளை விட) உங்களுக்குள் இருக்கும் நவீன ஆளுமையை நிச்சயம் முன்வைக்கும் !  


இந்த டாப்பில் எங்களுக்கு பிடித்த ஒரு அம்சம் - இதில் இருக்கும் பெல்ட் வடிவம் தான்! மேலும் இதில் கழுத்துப்பட்டையில் வரும் முத்துக்கள் சிறப்பாக இருக்கிறது!மேலும் இதற்கு ஏற்ற கண் ஒப்பனையில் மினுமினுக்கும் கோல்டன் பழுப்பு நிறத்தில் மற்றும் காதணிகள் அதே வெளிர் நிறங்களுக்கு ஒத்துப்போகும் வகையில் அணிந்திருக்கிறார் ரெஜினா .


இது உங்கள் அலுவலக ஸ்டைலாகவும் நீங்கள் அமைத்து கொள்ளலாம்! இந்த ஆடை உங்களுக்குள் இருக்கும் #BOSSLADY யை  தட்டி எழுப்பும் விதத்தில் அமைந்திருக்கிறது.


படங்களில், ரெஜினா (regina) பொலிவூடில் அணில் கபூர் மற்றும்  சோனம் கபூர் உடன் "ஏக் லடுக்கி கோ தேகா தொ ஏசா லகா " எனும் படத்தில்  நடித்திருக்கிறார். மேலும் இவர் பல மொழிகளில் நடிக்க ஆசை இருக்கிறது எனும் தெரிவித்திருக்கிறார்!


இதை போல நீங்களும் அணிந்துகொள்ள நாங்கள் பரிந்துரைப்பது ஜிமா லேடோ வுமன் பிராண்ட் ஓபன் ப்ளேசர் (Rs.2,204), பங்க் வுமன் எம்ப்ரோய்டர்ட் கேஸுல் ப்ளேசர் (Rs.2,024) மற்றும் டபுள் ப்ரெஸ்ட்ட் சொல்லிட் ப்ளேசர் (Rs.1,409)


12


13


15


சரி... மாடர்ன் லுக் ஒன்றை பார்த்துவிட்டோம். இதே வெளிர் நிறங்களில் பாரம்பரிய தோற்றத்தை அளித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ் .


கீர்த்தி தனது ஆடைகளில் பெரும்பாலும் பாரம்பரியத்தை விரும்புபவர். கீர்த்தியின் புடவைகளின் தோற்றத்தை  பார்த்து, புடவையின் மீது ஆசை படாமல் எந்த பெண்ணாலும் இருக்க முடியாது! அதே போல, இந்த தோற்றத்தில், இவர் வெளிர் நிறங்கள் கொண்ட சல்வார் சுய்ட்  ஒன்றை அணிந்து, நமக்கு பாரம்பரியத்தில் ஒரு மாடர்ன் பெண்மணியின் அற்புதமான தோற்றத்தை முன்வைக்கிறார். அதற்கேற்ற சிகை, காதணி அனைத்தும் அற்புதமாக அமைந்துள்ளது.  இது போன்ற நிறங்களை நீங்கள் நிச்சயம் பண்டிகை,பார்ட்டி மற்றும் விழா காலங்களில் அணியலாம்.


keerthysureshofficial Bo gKfjh NB


படங்களில் , கீர்த்தி (keerthi), சர்க்கார் படத்திற்கு பிறகு ஒரு  பெண்கள் சார்ந்த படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்திருகிறார். இந்த படம் இரண்டு மொழிகளில் (தமிழ் மற்றும் தெலுகு) வெளிவர இருக்கிறது. நடிகையர் திலகம் படத்திற்கு  பிறகு, கீர்த்தியின் இந்த படமும் எங்களுக்கு நிச்சயம் பிடித்ததாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம்!


கீர்த்தியின் இந்த ஆடையை போல நீங்கள் அணிய நாங்கள் பரிந்துரைப்பது ஆல் அபௌட் யு - வுமன் குர்தா வித் துப்பட்டா பலாஸோ (Rs.2,349), பிபா வுமன் குர்தா செட் (Rs.2,299)


14


கோடை காற்றில் இந்த நிறங்கள் நிச்சயம் உங்கள் வட்ராப்பில் இருக்க வேண்டிய நிறங்கள்! 


பட ஆதாரம்  - இன்ஸ்டாகிராம் ,இன்ஸ்டாகிராம் 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.