நயன்தாராவின் லாஸ் ஏஞ்சல்ஸ் தோற்றம் நமக்கும் மினி ஸ்கர்ட் அணியும் வைப்ஸை அளிக்கிறது!ஷாப்பிங் செய்யலாமா?

நயன்தாராவின் லாஸ் ஏஞ்சல்ஸ்   தோற்றம் நமக்கும் மினி ஸ்கர்ட் அணியும் வைப்ஸை அளிக்கிறது!ஷாப்பிங் செய்யலாமா?

மினி ஸ்கர்ட் எல்லோருக்கும் பிடித்த ஒரு ஆடை. அதில் வித விதமான வடிவங்கள் ட்ரெண்டில் மாற்றிக்கொண்டே இருக்கிறது. நயன்தாரா (nayanthara) தனது மினி ஸ்கர்ட்டில் இந்த ஈர்க்கவைக்கும் தோற்றத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சுற்றிக்கொண்டு இருக்கிறார்.நம்மளை மீண்டும் ஒரு புதிய மினி (mini) ஸ்கர்ட் வாங்க தூண்டுவது போல் இருக்கிறது அவரின் இந்த தோற்றம்... இல்லையா?   


இந்த அற்புதமான காதல் மாதத்தில் , இவர் லாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் தான் நடித்து வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் 'விஸ்வாசம்' பட வெற்றியை, தன்னுடைய பாய் பிரென்ட் டைரக்டர் விக்னேஷ் சிவன் உடன் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்!  அங்கே இவர் அணிந்திருந்த இரண்டு மினி ஸ்கர்ட் உங்கள் வட்ராப்பில் இருக்கும் ஸ்கர்ட்டை மாற்றும் அளவிற்கு அட்டகாசமாக இருக்கிறது!


நீங்கள் ஒரு வேலை நயன்தாரா நடித்த "கோகோ" எனும் 'கோலமாவு கோகிலா' படத்தில் வரும் முழு நீண்ட பாவாடை ஸ்கர்ட் அணிந்து கொண்டு இருந்தீர் என்றால், இனி மாக்ஸியில் இருந்து மினி- க்கு மாறும் நேரம் வந்து விட்டது!


giphy %281%29


இதில் இவர் அணிந்திருக்கும் இரண்டுமே கட்டம்போட்ட ஸ்கர்ட்(skirt) ஆக இருப்பதால், இவர் இதற்கு ஒரு பிளைன் ஸ்வட்டர் ஜாக்கெட் அதே நிறத்தில் அணிந்திருக்கிறார். மேலும், இதற்கு, ஒரு ஆடையில், ஹை போனி (high pony) மற்றும் இனொரு ஆடையில் ஒரு ஹேர் பன்(bun) செய்து நமக்கு சிகை பற்றியும் வழிகாட்டி உள்ளார்! நயன்தாராவின் இந்த நவீன மற்றும் சுதந்திரமான பெண்மணி தோற்றம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது!


இதுபோல் நீங்களும் அணிய யோசிக்கிறீர்களா?  நாங்கள் உங்களுக்கு சில ட்ரெண்டில் இருக்கும்  மினி ஸ்கர்ட் மாடலை பரிந்துரைக்கிறோம். கேஷுவல் ஸ்கர்ட்டில்  இருந்து பார்ட்டி வெற் வரை!


அணிந்து மகிழுங்கள்!


கருப்பு கட்டமிட்ட காம்பினேஷன்  ஸ்கர்ட் -


Untitled design %2814%29


ஒரு க்ரெ மற்றும் கருப்பு காம்பினேஷன்னில் கட்டமிட்ட ஸ்கர்ட் உங்களை ஒரு புதுப்பாணியான தோற்றத்தில் காட்டும். அதில் ட்ரெண்டிற்கு ஏற்ற ரஃபிள் பிரில்லஸ் இருந்தால் இன்னும் அழகாய் இருக்கும்.


POPxo பரிந்துரைக்கிறது -


டோரோதி பெர்கின்ஸ் ப்ளாக் செக்ட் எ-லைன் ஸ்கர்ட் 


ஷீன் ரஃபிள் பெல்டட் ஸ்கர்ட்


பிளைன் கருப்பு மினி ஸ்கர்ட் -


ஒரு கருப்பு மினி ஸ்கர்ட் அவசியம் உங்கள் வட்ராப்பில் இருக்க வேண்டும். ஏனெனில் இது ஏல நிற டாப்பிற்கும் பொருந்தும்! அதிலும் லாஸ் வைத்த பாணி ஒரு கிளாஸி லுக் அளிக்கிறது!


black skirt with lace


POPxo பரிந்துரைக்கிறது - ஐ லாஷ் லேஸ் ஹேம் ஸ்கர்ட்


ஃப்லொரல் ஸ்கர்ட்  -


floral black skirt


அதே கருப்பில் அல்லது ஏதேனும் ஒரு நிறத்தில் ஒரு ஃப்லொரல் ஃப்லர்ட்  வடிவமைப்பு உங்களை ஒரு கேஷுவல் பெண்மணியாக காட்டும்.


POPxo பரிந்துரைக்கிறது - சேரா ப்ளாக் பிரிண்டெட் ஃப்லர்ட் ஸ்கர்ட்


சீக்வின் ஸ்கர்ட் -


Untitled design %2812%29


உங்கள் பார்ட்டிகளுக்கு ஏற்ற மினி ஸ்கர்ட் இதுவே! சீக்வின் மற்றும் நிறங்கள் நிறைந்த இந்த மினி ஸ்கர்ட் ஒரு நவீன பார்ட்டி பேணிற்க்கு!


POPxo பரிந்துரைக்கிறது -


கலர் ப்லோக் சீக்வின் ஸ்கர்ட்


கேஷன் கோல்ட் மினி ஸ்கர்ட்


டெனிம் ஸ்டைல் - 


blue denim skirt


டெனிம் ஸ்கர்ட் உங்கள் வட்ராப்பில் இருப்பது மிக முக்கியம். ஒரு ஜீன்ஸை போல், டெனிம்மில் ஸ்கர்ட் ஒரு ட்ரெண்டி தோற்றத்தை அளிக்கும். 


POPxo பரிந்துரைக்கிறது - ரைடர்  ரிபப்லிக் - டெனிம் எ - லைன் ஸ்கர்ட்  


அனிமல் பிரிண்ட்-


leopard print skirt


அனிமல் ப்ரிண்டில் எந்த வித ஆடையாக இருந்தாலும் ஒரு போல்ட் லுக் அளிக்கும். அதை காட்டும் வகையில் ஒரு மினி ஸ்கர்ட் இருந்தால் அசத்தலாக இருக்கும்.


POPxo பரிந்துரைக்கிறது -  ஷீன் லேபர்ட் மினி ஸ்கர்ட்


பாப் ஸ்டைல் -


pop color skirt


பளிச் நிறங்கள் உங்கள் வட்ராப்பில் நிச்சயம் இருக்க வேண்டும். ஏனெனில், இது உங்களை போல்ட் அண்ட் பிரைட் ஆகா காட்டும். மேலும் இதை கோடைகாலத்தில் அணிந்தால் ஒரு புத்துணர்ச்சி அளிக்கும்!


POPxo பரிந்துரைக்கிறது - டோரோதி ரெட் சாலிட் ஸ்கர்ட்


ஸ்கெட்டர் லுக் -


skater skirt


வகேஷன் போகும்போது நீங்கள் ஒரு ஸ்கெட்டர் லுக் குடுக்க ஆசைப்பட்டால் இந்த வகை மினி ஸ்கர்ட் உங்களுக்கு பொருந்தும். இதன் க்ளோசி லெதர் பினிஷ் நிச்சயம் ஒரு நவீன பெண்மணிக்கான அடையாளம்.


POPxo பரிந்துரைக்கிறது - வுமன் ப்ரவுன் சாலிட் மினி ஸ்கர்ட்


கர்லி லுக் -


11525269554717-1


ஒரு முழுமையான கர்லி தோற்றத்திக்கு சிறந்த ஸ்கர்ட் ஃபலேர்ட் வடிவில் இருக்கும் இதுபோல் ஒரு ஸ்கர்ட் மட்டுமே ! 


POPxo பரிந்துரைக்கிறது - பிங்க் சாலிட் ஃபலேர்ட் ஸ்கர்ட் 


இனி நீங்களும் இந்த காதல் மாதத்தில் உங்கள் டேட்டிங் மற்றும் அவுட்டிங்கிற்கு மினி ஸ்கர்ட்ஸ் அணிந்து மகிழுக்கங்கள்!


giphy


பட ஆதாரம் - இன்ஸ்டாகிராம் , ஜிபி 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.