மஞ்ச காட்டு மைனா : கீர்த்தி சுரேஷின் இந்த மஞ்சள் நிற ஸ்கர்ட் நிச்சயம் உங்கள் கோடைகால தோற்றத்திற்கு இலக்குகளை அளிக்கும் !

மஞ்ச காட்டு மைனா : கீர்த்தி சுரேஷின் இந்த மஞ்சள் நிற ஸ்கர்ட் நிச்சயம் உங்கள்  கோடைகால தோற்றத்திற்கு இலக்குகளை அளிக்கும் !

மஞ்சள் நிறம் நிச்சயம் பெண்ணியம் கொண்ட நிறம் ஆகும்! இதில் மரகத மஞ்சள், சாமந்தி பூ மஞ்சள், எலுமிச்சை மஞ்சள், சூரியகாந்தி மஞ்சள் என பல ஷேட்ஸ் உள்ளது. எனக்கும் சிறு வயதிலிருந்து மஞ்சள் நிறம் (yellow color) மிக பிடித்த நிறம்! இந்த நிறம் மகிழ்ச்சி,புத்துணர்ச்சி, ஞானம், தெளிவு, நேர்மறை, ஒரு நம்பிக்கை என பல அம்சங்களை குறிக்கிறது. அப்படி பட்ட ஒரு நிறத்தில் தான் கீர்த்தி சுரேஷ் ஒரு நீளமான ஸ்கர்ட் அணிந்திருக்கிறார். ஒரு எளிமையான பெண் என்ற தோற்றத்தை அசத்தலாக காட்டி உள்ளார், சாமி-2 பட கதாநாயகி கீர்த்தி சுரேஷ்.


இப்போதைய ட்ரெண்டில் இருக்கும் ஆடைகளில் ( புடவை, ஸ்கர்ட்,ஜீன்...) எது அவருக்கு அவருடைய தோற்றத்திற்கு ஒத்து போகுதோ அதை மிக அழகாக காட்டுபவர் கீர்த்தி (keerthy)! (சர்க்கார் படத்தில் நிலா கதாபாத்திரத்தில்  இவர் அணிந்திருந்த ஆடைகள் இதற்கு சிறந்த உதாரணம்).


keerthysureshofficial BtDzluVhzh9


இதில் இவர் மிக நேர்த்தியான தோற்றத்தில் சந்தோஷத்துடன் தெரிகிறார். இதில் இவர் அணிந்திருக்கும் ஸ்கர்ட் (skirt)  எ.எம்.பி.அம் பேஷன்னால் (ampm fashions) வடிவமைக்கப்பட்டது. இதை பிரபலங்களின் ஸ்டைலிஸ்ட் ஷ்ரவ்யாவர்மா ஸ்டைல் செய்திருக்கிறார். இந்த ஸ்கர்ட்டில் பெரிதாக டிசைன் ஏதும் இல்லை என்றாலும் இடுப்பு பகுதியில் சீக்வின்(sequin) கொண்ட இலை வடிவத்தில் இருக்கும் பெல்ட் போன்ற டிசைன் இதை மிக அற்புதமாகவும் புதுப்பாணியாகவும் காட்டி உள்ளது.எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது!


இதற்கு ஏற்ற ஒரு கிராப் டாப் , அதில் சிறிய பூக்கள்(மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில்...) மேலும் ஓரங்களில் மற்றும் கழுத்து பகுதியில் லெஸ் வைத்த வடிவம் ஒரு அழகிய பாணியை முன்வைக்கிறது.


எங்கள் கருத்து - இந்த கிராப் டாப்பை நீங்கள் ஒரு மஞ்சள் நிற புடவையிலும் அணியலாம் !


keerthysureshofficial BtDzlVqhrig


இவர் அணிந்திருக்கும் காதணிகள் (அந்த இரண்டு மீன்களை கவனியுங்கள்...) ஆம்ரபலி ஜெவெல்ஸ்ஸில் (Amprapali jewels)இருந்து ஸ்டைல் செய்யப்பட்டது. மேலும் இதற்கு இவர் அந்த பச்சை நிறத்திலியே, ஒரு நெய்ல் போலீஷையும் அடித்து, கைகளிற்கு ஒரு பளிச் தோற்றத்தை கொடுத்திருக்கிறார்.


மேலும் படிக்க - இந்த சீசனிற்கான கலர் பாப்ஸ் - நெய்ல் கலர் ட்ரென்ட்ஸ் !


ஒரு வேலை நீங்களும் இதுபோல் முயற்சி செய்ய யோசிக்கிறீர்கள் என்றால், மேலும் கோடைகால காற்று உங்கள் மீது இப்போதே அடிக்க ஆரம்பித்து விட்டது என்றால், நாங்கள் உங்களுக்கு இதே போன்ற  சில யோசைகளை அளிக்கிறோம்.ஏனெனில்... உங்கள் ஆடை உங்களை பிரதிபலிக்கிறது!


Style 2 


POPxo பரிந்துரைக்கிறது -


ட்ரு ப்ரோவுன்ஸ் எல்லா சண்டெரி பிளிப்கார்ட் ஸ்கர்ட் (Rs.2,616)


எல்லா சோபியா ஏற்ரிங் (Rs.509)


போறேவேர் 21 கிராப் டாப் (Rs.1,199) 


20ட்ரெஸ் லெஸ் டாப் (Rs.1,121)


 


Style2


POPxo பரிந்துரைக்கிறது -


ஸ்டுடியோ ரஸா எல்லா பிரின்டட் பிளிப்கார்ட் ஸ்கர்ட் (Rs.1,499)


ஸ்டூடியோ ரஸா கோல்ட் டிசைன் ரெகுலர் டாப் (Rs.1,199)


இண்டி பிக்க்ஸ் ஹாண்ட் கிராப்ட்ட் ப்யூர் லெதர் ஜுட்டிஸ் (Rs.900)


மேலும் படிக்க - பிரபலங்கள் அங்கீகரித்த  சில ட்ரெண்டி ஸ்கர்ட்ஸ் : எங்கேயும் எப்போதும் அணிய


 


படங்களின் ஆதாரங்கள் - இன்ஸ்டாகிராம்  


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.