அதிதி ராவ்வை போல குறைபாடற்ற பளபளப்பான சருமத்தை பெற சில சிறந்த பேஸ் சீரம்கள்

அதிதி ராவ்வை போல  குறைபாடற்ற பளபளப்பான சருமத்தை பெற சில  சிறந்த பேஸ் சீரம்கள்

அடர் நிறத்தை நீக்கி வெள்ளை ஆவது  எப்படி என்று நாம் தேடி பார்த்து படித்து அலுத்து போயிருப்போம். நீங்கள் ஏராளமான வைத்தியங்களை செய்திருந்தும் அதற்கான பலன் இல்லாமல் போயிருக்கலாம். இதற்க்கு முக்கிய காரணம், நீங்கள் அலட்சியமாக பயன்படுத்தும் சரும பராமரிப்பு பொருட்கள். உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒன்றை பயன்படுத்தினால் அதற்கேற்ற ரிசல்ட் விரைவில் வரும்! ஆராய்ச்சி செய்ததில் 90% பெண்கள் தனது சருமத்தின் அடித்தளத்தை புரிந்து கொல்வதில்லை என்று தெரிய வந்தது. இத்தனை  அழகு குறிப்புக்கள், பொருட்கள் அனைத்தும் இருந்தும், பெண்களுக்கு தன்னுடைய சரும பிரெச்சனைகள் தீரவில்லை என்பதுதான் நிஜம்!


வெள்ளையான மாசற்ற பளிச்சிடும் முகம் எல்லோருக்கும் பிடிக்கும். உங்கள் சருமம் மிக மந்தமாகவும் பருக்கள், சுருக்கங்கள் மற்றும் நிறம் மாற்றம் அடைந்திருந்தால்,பேஸ் சீரம் பயன்படுத்துங்கள்.


பேஸ் சீரம் அவசியம் இல்லை என்று நீங்கள் நினைத்தால் அது தவறு! இதில் இருக்கும் சருமத்திற்கான ஊட்டச்சத்து உங்கள் சருமத்தை மீண்டும் ஒரு புது பொலிவுடன் காண்பிக்க உதவும். மேல் கூறி இருக்கும் அணைத்து குறைபாடுகளையும் சரி செய்யும் இந்த பேஸ் சீரம் (face serum). இதில் சில சீரம்களை இரவிலும், சிலதை பகலிலும் பின்பற்ற வேண்டும். 


ப்ளம்  க்ளியர் ஸ்கின் டியோ (பருக்கள்,எண்ணெய் ,ஆக்னே ) -


plum night


இந்த ப்ளம் சீரமின் பேக் என்னை மிகவும் கவர்திருக்கிறது! ( ஆம்! நான் பாக்கிங்கையும் பார்ப்பேன்-ரசிப்பேன்) உங்கள் சருமம் எண்ணெய் பசை மற்றும் ஆக்னே கொண்டதா? இதை நீங்கள் எந்த கிரீம் , சோப்பு மற்றும் கிளினிக் சிகிச்சையால் சரி படுத்த முடியவில்லையா? இனி அந்த கவலை வேண்டாம். இந்த ப்ளம்  க்ளியர் ஸ்கின் சீரத்தை ட்ரை செயுங்கள். ப்ளம் ப்ராண்ட் 100% வேகன் என்பதினால் இதை நீங்கள் எந்த பயமும் இல்லாமல் பயன்படுத்தலாம். மேலும் இந்த சீரத்துடன் நைட் ஜெல் வருகிறது. இதை இரவில் படுக்கும் முன் தடவிக்கொள்ளுங்கள்.இதன் பயனைப்பெற ஒரு நாளில் இரண்டு முறை இந்த சீரத்தை பயன் படுத்தலாம்.  


இதன் சிறப்பு - இதன் ஜெல்  அமைப்பில் இருக்கும் கிறீன்  டி மற்றும் ஆர்கன் ஆயில் கலவை உங்கள் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை குடுத்து பருக்களை கட்டுப்படுத்த உதவுகிறது.


எந்த சருமத்திற்கு ஏற்றது ?  இது எண்ணெய் , ஆக்னே, காம்பினேஷன் கொண்ட சருமங்களுக்கு பொருந்தும்.


இதை இங்கே வாங்குங்கள் 


எஸ்டி லாடர்  நைட் ரிப்பேர்  சீரம் (வறண்ட / வயதான / மந்தமான சருமத்திற்கு ) - 


estel


இனொரு அற்புதமான சீரம் என்றால் இந்த எஸ்டி சீரம் தான். உங்கள் சருமத்தில் வயதான தோற்றத்தை நீக்க மற்றும் வறண்ட மந்தமான சருமத்தை மீதும் இளமை ஆக்க இந்த ஒரே சீரம் போதுமானது.


இந்த சிறப்பு - இதில் இருக்கும் பொருட்கள் உங்கள் சருமத்திற்கு போதுமான அளவு நீரேற்றத்தை வழங்கி அதை இன்னும் புதியதாக மாற்ற உதவுகிறது.


எந்த சருமத்திற்கு ஏற்றது - எல்லா வித சருமத்திற்கும் இது ஏற்றதாகும்! நான்கே வாரத்தில் உங்க முகத்தில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும் என்பது பயனர் பதிவுகள் கூறுகிறது. இதை படுக்கும் முன் உங்கள் விறல் நுனிகளில் இரண்டு சொட்டு எடுத்து முகத்தில் மிதமான மசாஜ் செய்த்துக்கொண்டே நன்கு தடவுங்கள்.


இதை இங்கே வாங்குங்கள்


ப்ளம்  கெட் தி க்ளோ  கொம்போ  ( பிரகாசமான சருமத்திற்கு  )-


plum day


எல்லோருக்கும் பளபளக்கும் சருமம் என்றால் கொள்ள ஆசை தான்! அதற்கான முயற்சிகளை பின்பன்றி கொண்டுதான் இருக்கிறோம்! மார்க்கெட்டில் ஏராளமான பொருட்கள் இதற்காகவே இருக்கிறது. வீட்டில் மற்றும் ஸ்டோர்ஸில்  இருந்து நீங்கள் இதுவரை முயற்சி செய்த எந்த உத்திகளும் உங்கள் சருமத்திற்கு ஏற்ற பிரகாசத்தை கொடுக்கவில்லை என்றால் இந்த ப்ளம் கெட் தி க்ளோ சீரமை ட்ரை செய்யுங்கள். இந்த பாராபீன் பிரீ சீரம் நிச்சயம் உங்கள் நோக்கைத்தை அடைய உதவும்.


இதன் சிறப்பு - நான்  ப்ளம் பிராண்டில் ஏற்கனவே சொன்ன நைட் ஜெல் மற்றும் சீரம் உங்கள் முகத்தில் இருக்கும் பருக்கள் / ஆக்னே கொண்ட பிரச்சனைகளை சரி செய்யும். இந்த ப்ளம்  கெட் தி க்ளோ கொம்போவில் இருக்கும் வைட்டமின் ஈ உங்கள் முகத்தில் இருக்கும் குறைபாடுகளை பழுது பார்த்து போதுமான ஊட்டச்சத்தை குடுத்து ஒரு புது பொலிவுடன் மாற்ற உதவும்.


எந்த சருமத்திற்கு ஏற்றது - இது வறண்ட சேதமடைந்த சருமங்களுக்கு (skin) ஏற்றதாகும். இதை காலையில் முகத்தை கழுவிய பிறகு இந்த சீரம்மை தடவுங்கள். இதன் மேல் இந்த டே கிரீம் மொய்ஸ்சுரைசரை தடவி வெளியில் செல்லலாம்.இது எண்ணெய்  மற்றும் ஆக்னே சருமங்களிற்கு பொருந்தாதவை.


இதை இங்கே வாங்குங்கள்


பொட்டானிக்கா ரெட்டினொல் பேஸ் சீரம் (வெள்ளை மற்றும் கருங்கறைகளை நீக்க )-


botanica


உங்கள் முகத்தில் துளைகள் இருக்கிறது என்றால் உங்களுக்கு சிறந்த சீரம் இதுவே! திறந்த பெரிய துளைகள் உங்கள் சருமத்தில் எண்ணெய் , பருக்கள் மற்றும் மற்ற அசுத்தங்களை தக்க வைத்துக்கொள்ளும்  . இதன் விளைவாக கருங்கறைகள் உருவாகிவிடும். அதனால், முதலில் உங்கள் முகத்தில் பருக்கள் மற்றும் கருங்கறைகள் இருந்தால், அதை சரி செய்ய திறந்த துளைகளை சுருங்க முயற்சி செய்வது நல்லது. இதை சிறப்பாக செய்யும் இந்த பொட்டானிக்கா சீரம்.


இதன் சிறப்பு - இதில் இருக்கும் பயனுள்ள பொருட்கள் உங்கள் தோலை  புதுப்பித்து, துளைகளை அகற்றி, புது பொலிவு தர உதவுகிறது.எந்த சருமத்திற்கு ஏற்றது - எல்லா வித சருமத்திற்கும் ஏற்ற ஒன்று.


இதை இங்கே வாங்குங்கள்


பட ஆதாரம்  - இன்ஸ்டாகிராம் 


 
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.