பிப்ரவரி 16 அன்று அந்த பிற்பகல் மிக முக்கியமாக அமைந்தது ஏனெனில் டெல்லியின் பல பிரபலங்கள் POPxo வின் ஐந்தாம் ஆண்டு விழாவிற்காக Qla வில் இணைந்தனர். இந்த சந்தர்ப்பத்தில், ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் அனுபவிக்க நிறைய இருந்தது! அதில் ஒரு புகைப்பட சாவடி, ஜேக்கப்ஸ் கிரீக் (Jacob creeks) வழங்கிய ஒரு அழகான பார், வண்ணமயமான அழகான வானிலை - ஒரு அழகிய பிற்பகுதியில் நடைபெறும் நிகழ்விற்கு தேவையான அணைத்து பொருட்களும் அங்கு அடங்கி இருந்தது.
இந்த நிகழ்வின் ப்ரஞ்ச் அமைப்புடன் பார்வதி மோகன் கிருஷ்ணனின் மென்மையான ஜாஸ் இசை இன்னும் கவர்ச்சியாக இருந்தது. இந்த இடத்தில் வண்ணமயமான அலங்காரங்கள் மற்றும் பலூன்கள் , பூக்களின் அலங்காரங்கள் அனைவருக்கும் இன்ஸ்டாக்ராமிற்காக (Instagram) நிற்க ஈர்த்தது . இந்த நிகழ்வு Ola வின் மாடியில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது அந்த நாளிற்கான “பிக்ச்சர் பெர்பெக்ட் வென்யு” ஆக மாறியது!
குளிர்காலத்தின் பிற்பகுதியில் சூரிய ஒளி என்றால், வானிலையும் நம்முடன் கை குலுக்குகிறது என்றுதான் அர்த்தம்! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பிற்காக ஒரு சிறந்த நாளாக அன்று அமைத்தது! இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் ஃபுஷ்சியா நிறங்களின் பாட்டில்கள் அட்டவணையில் அமைக்கப்பட்டிருந்தன, மற்றும் பார்டெண்டர்ஸ் ஒயின் ஜாகுவின் க்ரீக் சார்பில் ஒயின் வழங்கப்பட்டபோது, எல்லோருடைய மனநிலையும் இன்னும் சிறப்பாக இருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில்,பிரபல பேஷன் டிசைனர்களான ரோஹித் காந்தி, ராகுல் கன்னா, மாலினி ரமணி, கௌரி கரன், சித்தார்த் டைட்லர், மயூர் கிரோட்ரா, ஈஷா ராஜ்பால், நித்யா பஜாஜ் மற்றும் ஷியாமா ஷெட்டி உள்ளிட்ட பல்வேறு விருந்தினர்கள் POPxo க்கு அன்பான ஆதரவை அளித்தன.
இது தவிர, வர்த்தக மற்றும் ஸ்டார்ட்- அப் சமூகத்தில் இருந்து கரன் மொஹலா (ஐடிஜி) மற்றும் ராஜன் ஆனந்தன் (எம்.டி. கூகிள் இந்தியா) ஆகியோர் இந்நிகழ்வில் பங்கு பெற்றனர்.
POPXO வின் ஐந்தாவது ஆண்டு விழாவிற்கு வருகை தந்தவர்களில் , பார்க் ஹோட்டலின் கார்ப்பரேட் டைரக்டர், கம்யூனிகேஷன்ஸ் மற்றும் PR, ருச்சிகா மெஹ்தா, ஓபராய் குழுமத்தின் துணைத் தலைவர்- கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் சில்கி சேஹ்கள் மற்றும் தி பியூட்டி இண்டஸ்ட்ரியின் தொழில்முகாமையாளர் ஆஷிஷ் தேவ் கபூர், அழகு நிபுணர் மற்றும் எழுத்தாளர் வாசுதா ராய் மேலும் பிளிக்ஸ்க்ஸோ இன்ஃப்ளூனென்சர் (Plixxo influencer) ஷிரியா ஜெயின் கலந்து கொண்டனர் .
இந்தத் தருணத்தில் உயர் தொழில்நுட்ப பத்திரிகையாளர் ராஜீவ் மாஹானி மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முர்வி கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
லூயிஸ் உய்ட்டனின் நாட்டின் மேலாளர் சுனேயனா க்வாத்ரா மற்றும் இணை ஹோஸ்ட் அர்ச்சனா விஜயா மற்றும் சந்திணி குமாரி சிங் ஆகியோர் ஷாம்பெயின் உடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களுடன் தங்கள் பாணியில் இணைந்தனர்.
எமது தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் பிரியங்கா கில் இல்லாமல் POPxo வில் எந்த நிகழ்வும் இல்லை.இந்நிகழ்வில் பிரியங்கா கில், எப்படி ஒரு பேஸ்புக் பக்கத்திலிருந்து தொடங்கப்பட்ட இந்த ஊடகத் தொழில்நுட்ப நிறுவனம், நாட்டின் பெண்கள் 360 லட்சம் பார்வையாளர்கள் கொண்ட மிகப் பெரிய தளமாக மாறியதை பற்றி தெரிவித்தார்.
சொந்த தனித்தன்மை வாய்ந்த influencer marketing platform , Plixxo வெளியீட்டிற்கு பிறகு POPxo ஷாப்பின்போது தனது தனிப்பட்ட அடையாளத்தை அறிமுகப்படுத்தியது வரை , பிரியங்கா கில் சில பெரிய சாதனைகளை சிறப்பித்து காட்டி தனது உயர்த்திக் கொண்டிருக்கும் நிறுவனத்தின் பயணத்தை முன்னிலைப்படுத்தி அங்கு வந்தவர்களிடம் கூறினார்.
தனது டிஜிட்டல் தளங்களில் இந்திய பெண்களை எவ்வாறு POPxo பணிக்கு அழைப்பது என்று அவர் சொன்னதுடன் அங்கு அவர் ஆறு மொழிகளில் தனது தேவைகளை பூர்த்தி செய்ய படிக்க,பார்க்க, ஷாப்பிங் மற்றும் ஹாங்கவுட்(hangout) ஆகியவற்றைப் செய்யலாம் என்று கூறினார்.
POPxo இப்போது ஆங்கிலத்தில் மட்டுமல்லாது ஹிந்தி, மராத்தி, பெங்காலி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் படிக்கலாம் என்று பல விருந்தினர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
POPxo வின் புதிய டேக் லைன் தயாரிக்கப்பட்டு வரவிருக்கும் நேரம் திட்டமிடப்பட்டிருப்பதாக பிரியங்கா கில் தெரிவித்தார். நிறுவனத்தின் புதிய கேப்ஷன் மற்றும் பிராண்ட் பிரச்சாரத்தை துவக்கினார் - 'Take It Up a POP ‘ - JWT ஆள் உருவாக்கப்பட்டது . இதை பற்றி அவர் கூறியதாவது - POPxo வின் மூலம் , பெண்கள் தங்கள் விருப்பத்தின் ஒவ்வொரு பகுதியிலும் - பேஷன் , அழகு, உறவு வேலை எதுவாக இருந்தாலும், மேம்படுத்த உதவுகிறது . POPxo பெண்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும் சிறப்பாக செயல்பட உதவுகிறது.
அவரது ஒத்துழைப்பிற்காக PR பண்டிட் மற்றும் பிளாட்டன் ஆலோசகரான அர்ச்சனா ஜெயின் ஆகியோருக்கு நேஹா லிட்டர் நன்றி தெரிவிக்கையில், Luxeva.com ஐ தொடங்குவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரியங்கா அறிவித்தார். இது அனைத்து ஆடம்பர பொருட்களின் டிஜிட்டல் வழிகாட்டி ஆகும்.
இந்த புதிய வெளியீட்டு அறிவிப்பின் பின்னர், விருந்தினர்களிடையே உற்சாகம் அதிகரித்து விட்டது . இறுதியில் இந்த பார்ட்டி ஒரு பெரிய குறிப்புடன் முடிந்தது. இந்த அழகான பிற்பகல் நினைவுகளுடன் , அனைத்து விருந்தாளிகளும் ஒரு அன்பளிப்புடன் சென்றனர். அதில் , செஸ் பேப்பிலனின்(Chez Pappilon) ருசியான சாக்லேட்ஸ் மற்றும் தி பாடி ஷாப்பில் இருந்து சிறந்த பொருட்களும் வழங்க பட்டது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.