சீப் அண்ட் பெஸ்ட் பாண்டி பஜார் ஷாப்பிங் - எதையெல்லாம் வாங்கலாம் ?!

சீப் அண்ட் பெஸ்ட் பாண்டி பஜார் ஷாப்பிங் - எதையெல்லாம் வாங்கலாம் ?!

பாரதியார் கண்ட புதுமை பெண்கள் இன் நாட்டின் கண்கள்.. அப்படி பட்ட பெண்களுக்கு பிடித்தமான விஷயம் தான் ஷாப்பிங்... அதை பற்றி தான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள போகிறேன்...


பொதுவாகவே பெண்களுக்கு மன அழுத்தம் (stress) அதிகம்.. அந்த நேரத்தில் பெண்கள் விரும்பும் இரண்டு விஷயம்.. ஒன்று பிடித்த உணவுகளை சாப்பிடுவது... மற்றொன்று ஷாப்பிங்(shopping)!


ஷாப்பிங் நாளே சீப் அன்டு பெஸ்ட் (cheap and best) பெலேஸ் தான் விரும்புவார்கள்.எல்லாமே விரும்பியது போல் கிடைக்கும் ஒரே இடம் பாண்டி பஜார் தான்.. ஒரு நாள் பத்தாது ஷாப்பிங் பண்ண...


சென்னை பாண்டி பஜார் நாளே அந்த கூட்ட நெரிசலில் செய்யும்  ஷாப்பிங் அனுபவம் தான்.அடிச்சு புடிச்சு விலையை பேரம் பேசி வாங்கலாம்.பெரிய பெரிய மால்களிலும் ஆன்லைன்   ஷாப்பிங்களில் கிடைக்காத ஒரு திருப்தி பாண்டி பஜாரில் பேரம் பேசி வாங்குவதில் தான் இருக்கு. கடைகாரன் சொல்லும் விலையை விட நாம கேட்கும் விலைக்கு ஒரு பொருளை வாங்கி செல்வதில் ஒரு ஆனந்தம்!!!


Untitled design %2810%29


  • பெண்களுக்குக்கான அனைத்து விதமான காஸ்மெடிக்ஸ்(cosmetics), ஆர்னமென்ட்ஸ் (ornaments) ஹேண்ட் பேக்குகள்,  நிறைய வகைகள் நிறைய ரகங்களில் அங்கு கிடைக்கும்...

  • விலை மிகவும் குறைவில் கண்ணாடி வளையல்கள், ஸ்டான் வளையல்கள், திரட்டு வளையல்கள்( threaded bangles) , குவெல்லிங் வளையல்கள்.ஹேண்ட் பேக்குகள்(handbag) , சிலிங் பேக்குகள்  அனைத்தும் ருபாய்.150 முதல் கிடைக்கிறது..

  • அனைத்து விதமான புதுவிதமான கிள்ப்புகள்,ஹேர்பின்,பின்,ஹேர்பேன்டுகள் ரூபாய் 10 முதல் கிடைக்கிறது.

  • கண்ணை கவரும் பல வண்ணங்களில் நேக்லேஸ் செட்டுகள், ஸ்டோன் செட்ஸ், குந்தன் செட்ஸ்,  குவெல்லிங் செட்ஸ், திரட்டு செட்ஸ்.. ருபாய் 100 முதல் கிடைக்கிறத.

  • குழந்தைகளுக்கான மிக குறைந்த விலையில் ஆடைகள் இங்கே உள்ளது.பலவிதமான காலணிகள், ருபாய் 150 முதல் ஸ்டோன் செருப்புக்கள், கட் ஷூக்கள், சிலிப்பர்கள் உள்ளது.

  • இத்தனையும் தாண்டி பாத்திர வகைகள், உணவு பொருட்கள், ஆடைகள் எல்லாமே ஒரே இடத்தில் விரும்பும் வகையில் கிடைக்கிறது.


மேலும் படிக்க - உங்கள் வார்டரோபில் (wardrobe) இருக்க வேண்டிய ​ அற்புதமான ட்ரெண்டிங் (trending) குர்தாக்கள்ஒரே விஷயம் மட்டும் நியாபகம் வைத்து கொள்ளுங்கள் பெண்களே பட்ஜட் ஷாப்பிங் பன்னுங்க... பட்ஜட் (budget) போட்டு வைத்து கொள்ளுங்கள் ஷாப்பிங் முன்னாடி. ஏன்னா பார்க்கிறது அனைத்தையும் வாங்க தோன்றும்!


இந்த காலத்தில் எல்லாரும் உணவு வகைகளில் ஹைஜீனிக்கு என்ற சுகாதாரத்தை எதிர் பார்க்கிறார்கள் அதை போல் வாங்கும் பொருட்களிலும் பிராண்ட் என்ற ஒன்றை எதிர் பார்க்கிறார்கள்... பாண்டி பஜார்ல வாங்குனா பிராண்ட் கிடைக்காதுன்னு நினைப்பவர்கள் அதிகம்.. பிராண்ட் வாங்குனா அதுக்கு ஜிஎஸ்டி எல்லாம் சேர்ந்து ஒரு லம்சம் தொகை வாங்கிடுவாங்க...


ஆனா, இங்க அப்படியில்ல. ஹோல் செய்ல்ல வாங்கிற ஒரு தரமும் திருப்தியும் கிடைக்கும். வாங்குறது பிரண்டாக இருந்தாலும் எல்லாமே நாம பயன்படுத்துவதில் தான் உண்டு... அதனால் பாண்டி பஜார் ல வாங்குற பொருட்கள்லே பெஸ்ட் தான்.


Untitled design %2811%29


தங்க நகைகளை விட்டில் வைத்து பாதுகாப்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் கடினமான விஷயம்... அதற்கு பதிலாக போடும் ஆடைகளூக்கு ஏற்ற வகையில் அதே கலரில்  மேட்சிங்கா திரட் ஜுவல்லரி, ஸ்டோன் ஜுவல்லரி..மேட்சிங் வளையல்கள் அணிந்து கொண்டு செல்வது தான் இன்றைய ட்ரெண்டாக உள்ளது.


ஷோரும்ல போய் வாங்குறதுக்கும் பஜாரில் வாங்குறதுக்கும் என்ன வித்தியாசம்னா நமக்கு பிடித்தமாதிரி பொருட்களை வாங்குறது.. ஷோரும்ல வாங்குனா ஒரு செருப்பு ருபாய் 500க்கு வாங்குனா பாண்டி பஜார்ல அதே அளவுக்கு குவாலிட்டியா 2 செருப்பு வாங்கலாம்... அதைவிட கம்மியா ருபாய் 100 க்கு மேற்பட்ட செருப்பு இருக்கின்றன அது நம்ம தினசரி பயன்படுத்திக் கொள்ளலாம்..


மேலும் படிக்க - காலணிகளை எந்த இடத்திற்கு எப்படி அணிந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும்


ஷோரும்ல ஹேண்ட் பேக்குகள்  ஓன்று ருபாய் 700 800 முதல் கிடைக்கும்.. அதே பாண்டி பஜார்ல வாங்குனா 150 முதல் வாங்கலாம்...அனைத்தும் விதமான  பொருட்களும் ட்ரெண்டி மற்றும் பேஷன் கலக்சன்ஸ்வும் கிடைக்கும் ஓரே இடம்.......


பாண்டி பஜார்!


பாண்டி பஜார்!!


பாண்டி பஜார் தான்!!!


Ranganathan Street T Nagar %281%29


இன்னும் எதற்கு வேய்டிங்?  இப்பவே கிளம்புங்க.நம்ம சென்னை பாண்டி பஜார்க்கு!


படங்களின் ஆதாரங்கள் - பிலிக்கர், விக்கிபீடியா காமன்ஸ், பிக்சாபெ 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்திதமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.