சிவப்பு சுந்தரி - உங்களின் திங்கள்கிழமை சோர்வை நீக்க டிடி தரும் இரண்டு அற்புதமான லுக்ஸ் !!

சிவப்பு சுந்தரி - உங்களின் திங்கள்கிழமை சோர்வை நீக்க டிடி தரும் இரண்டு அற்புதமான லுக்ஸ்  !!

யார் சொன்னது சிவப்பு அணிந்தால் ஜிங்குச்சான்னு இருக்கும்னு? சிவப்பில் பல விஷயங்கள் அடங்கி உள்ளது. உங்களின் மண்டே புளூஸ் எனும் திங்கள்கிழமை சோர்வை சேரி செய்ய  ஒரு மிக சிறந்த நிறம் - சிவப்பு! தலைமை தாங்குவது , மனஉறுதி ,தைரியம், உறுதியாக்குதல் இவை அனைத்தும் சிவப்பு நிறத்துடன் இணைந்திருக்கும் பண்புகள்.


அப்படி  சிவப்பில் இரண்டு வெவ்வேறு தோற்றத்தை தான் விஜய் டிவி புகழ் திவ்ய தர்ஷினி என்கின்ற 'டிடி' நமக்கு காட்டி உள்ளார்!


Untitled design %281%29


நீங்கள் அலுவலகம் செல்லும் போது, ஏதேனும் ஒரு ஆடையை  அணியாமல், இதை போல் ஒரு தோற்றத்தை முயற்சி செய்து பாருங்களேன்?! இதில் டிடி, ஒரு சிவப்பு  ப்ளேசர் மற்றும் ஸ்கர்ட் உடன் ஒரு கருப்பு நிற கிராப் டாப் அணிந்திருக்கிறார்.இது ஒரு திகைப்பூட்டும் பாஸ் லேடி லுக்! இதை சுவப்புனா ரெட்டி என்ற பிரபல டிரஸ் டிசைனர் தான் ஸ்டைல் செய்துள்ளார். இதை டிடி (DD) "அர்மானி எக்சேன்ஜ்" இவன்டில்   அணிந்திருந்தார். இதில் இந்த சிவப்பு மற்றும் கருப்பு காம்பினேஷன் எங்களுக்கு பிடித்தது.


மேலும், இதில் இவர் ஒரு மினிமல் மேக்கப் உடன், கழுத்தில் ஏதும் அணியாமல்,காதணியையும் சிறிதாக வைத்து, ஒரு அழகிய தோற்றத்தை காட்டியுள்ளார்.சிம்பல் தோற்றத்திற்கு அந்த சிவப்பு லிப்ஸ்டிக்கை  மறைக்காதீங்க!சிகை அலங்காரம் ஏதும் இல்லாமல் ஒரு நாச்சுரல்  லுக் எங்களுக்கு மிகவும் பிடித்தது! காலணிகளில்  நுட் (nude) நிறம் இதில் இன்னும் ஒரு ப்ரொபெஷனல் லுக் அளிக்கிறது. இது உங்கள் உயரத்தை இன்னும் கூடுதலாக  காட்ட உதவும் . இது வாட்ச் ஈவென்ட் என்றதால் கையில் ஒரு பிராண்டட் வாட்ச் உடன் முடித்துள்ளார்! உங்களுக்குள் இருக்கும் போல்ட்  அண்ட் பியூட்டிபுல் பெண்ணிற்கான லுக் இதுவே! நீங்கள் இன்னும் ஒரு அழகிய ப்ளேசர் லூக்கிற்காக தேடிக்கொண்டிருந்தால் உங்கள் தேடல் இங்கே  முடிந்தது!


இதுபோல் நீங்களும் அணிய விரும்பினால் கீழே உள்ளவற்றை ஷாப் செய்யுங்கள்  -


blazor2


POPxo பரிந்துரைக்கிறது - சிங்கள் பட்டன் பாக்கெட் ப்ளேசர்  (Rs.1,775)


blazor3


POPxo பரிந்துரைக்கிறது - டபேல் பிரெஸ்ட்டேட் நோட்ச் ப்ளேசர் (Rs.1,680)


blazor1


POPxo பரிந்துரைக்கிறது - ரெட் ரெகுலர் பிட் சிங்கள் பிரெஸ்ட்டேட் ப்ளேசர்  (Rs.2,399)


blazor4


POPxo பரிந்துரைக்கிறது - ரெட் கேஸுல் ப்ளேசர்  (Rs.1,649)


மேல் கூறி இருக்கும் தோற்றத்திற்கு நேர் மாறாக டிடி நமக்கு இனொரு அழகிய பாரம்பரிய லுக் தந்துள்ளார். நீங்கள், ஒரு வேளை  சேலை கடையில் சிவப்பை ரிஜெக்ட் செய்திருந்தால் இனி செய்ய மாடீர்! அப்படி இருக்கு டிடி யின் இந்த சிவப்பு சேலை லுக்.


ddneelakandan BliVrY2hQqi


என்ன  சொல்றீங்க?


ஏதேனும் ஒரு பழைய சிவப்பு பிளைன் சேலையில் கூட இவ்வளவு அழகாய் நீங்கள் ரெடியாகலாம் என நம்பிக்கை அளிக்கிறார் டிடி ! பிளவுசை மட்டும் கொஞ்சம் சேலை நிறத்திற்கு முரணாக   அணிந்தால் இந்த லுக் நிச்சயம் ஒரு ஹிட்! ஒரு கான்ட்ராஸ்ட் (contrast) நிற பிளவுஸில் (blouse) தமாரா சென்னை பிராண்டின் ஆடைகள் மற்றும் ப்ரெட் ஜெவெல்ஸ் அணிகலன்களை அணிந்துள்ளார் டிடி.இதுபோல் ஒரு லுக்கிற்கு , நீங்கள்  ஒக்ஸிடைஸ்ட் (oxidised) நகைகள் அணிந்தால் மேலும் அழகு கூடும். இதில் இவரது கூத்தலை ஒரு சிம்பல் மெஸ்ஸி பன் செய்தது எங்களுக்கு மிக பிடித்தது! மேலும் இதற்கு ஒரு பெரிய  நெற்றி-பொட்டு  வைத்து தமிழ் பாரம்பரியத்தை காட்டியுள்ளார்! மஞ்சள் மற்றும் சிவப்பு காம்பினேஷன் எப்போதுமே ஒரு தனி அழகுதான்.


இதுபோல் நீங்களும் அணிய விரும்பினால் கீழே உள்ளவற்றை ஷாப் செய்யுங்கள்  -


readytoship-3-14072-31102018090832


POPxo பரிந்துரைக்கிறது - மஞ்சள் ஷீர் தரேட் ஒர்க் போட் நெக் (Rs.2,437)


மேலும் படிக்க - இந்த அசாதாரண புடவை பிளவுஸ் பேக் டிசைன்கள் மூலம் கவர்ச்சியான *பின்புறம்* கொண்டு வாருங்கள்!


91LAVLVXlOL. UL1500


POPxo பரிந்துரைக்கிறது - ப்ரோகேட் பிளவுஸ் (Rs.788)


readytoship-2044-13303-12072018115845


POPxo பரிந்துரைக்கிறது - சந்தேரி ப்ரோகேட் பிளவுஸ் (Rs.3,250)


saree1


POPxo பரிந்துரைக்கிறது - ப்யூர் சிப்போன் சாறி (Rs.4,799)


சிவப்பு மட்டும் இல்லை ,ஏதேனும் ஒரு பளிச்சிடும் நிறம் அணிந்தால், உங்கள் மனதை புதுப்பிக்க, நீங்கள் செய்யும் வேலையை திறமையாக செய்ய உங்களுக்குள் போதுமான அளவு தன்னம்பிக்கை உருவாகும். உங்களை பார்க்கும்போது மற்றவர்களுக்கும் ஒரு எனர்ஜி கிடைக்கும்!


இந்த இரெண்டு தோற்றத்திலும் டிடி நமக்கு ஒரு மாடர்ன் மற்றும் ஒரு பாரம்பரிய தோற்றத்தை காட்டியுள்ளார். இதில் உங்களுக்கு பிடித்தது எது என்று எங்களிடம் கூறுங்கள்!


படங்களின் ஆதாரங்கள் - இன்ஸ்டாகிராம்


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.To approve a single suggestion, mouse over it and click "✔"

Click the bubble to approve all of its suggestions.To approve a single suggestion, mouse over it and click "✔"

Click the bubble to approve all of its suggestions.