பெண்களுக்கு தாம்பத்தியத்தில் திருப்தி ஏற்படாமல் இருக்க காரணம் என்ன?

பெண்களுக்கு தாம்பத்தியத்தில் திருப்தி ஏற்படாமல் இருக்க காரணம் என்ன?

30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ்(Sex) வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். 20 வயதுகளில் எப்படி செக்ஸை அனுபவித்தீர்களோ அதேபோல 30 வயதைத் தாண்டிய பின்னரும்கூட அனுபவிக்கலாம். அதற்கு ஒரே முக்கிய தேவை உங்களது மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்வது மட்டுமே. உண்மையில் 30வயதுக்கு மேல் தான் செக்ஸ் வாழ்க்கையில் நிம்மதியாக, பரிபூரணமாக, முழுமையான இன்பத்துடன் ஈடுபட முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.

அதேசமயம், சில பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் உறவில்(Sex) ஆர்வம் குறைவது இயல்பு தான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் இது வித்தியாசப்படும். பொதுவான காரணம் என்று எதுவும் கிடையாது. உச்ச நிலையை அடைவதில் 35 வயதைத் தாண்டிய பெண்களுக்கு என்றில்லை, 20களில் இருக்கும் பெண்களுக்கும் கூட பிரச்சினை வருவதுண்டு.


எனவே ஆர்கசம் என்பது எல்லோருக்கும் உள்ள பொதுவான பிரச்சினைதான். அது, தாம்பத்ய உறவில்(Sex) ஈடுபடும்போது நமது மனநிலை, உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தது. எனவே கிளைமேக்ஸ் பிரச்சனை உள்ள பெண்கள், உரிய தெரபிஸ்டுகளை அணுகி ஆலோசனை கேட்கலாம். ஆர்கசத்தை அடைவதற்கு பல மருத்துவ ரீதியான, மனோரீதியான வழிமுறைகள் உள்ளன. அதைக் கையாளலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.


மேலும் 30 வயதைத் தாண்டிய, விவாகரத்து செய்த அல்லது கணவரை இழந்த பல பெண்களுக்கும் கிளைமேக்ஸ் வரும். செக்ஸ் உணர்வும் அதிகமாக இருக்கும். இதை நினைத்து பல பெண்கள் கவலைப்படுவார்கள். நாம் தவறு செய்கிறோமோ என்ற எண்ணமும் அவர்களிடம் எழலாம். ஆனால் இது நிச்சயம் தவறான ஒன்றில்லை.

இது இயல்பான ஒன்றுதான். பெண்களின் உடலியல் அப்படி. எனவே நாம் செக்ஸ்குறித்து சிந்திப்பது தவறு என்று இந்தப் பெண்கள் நினைக்கத் தேவையில்லை. இதுபோன்ற பெண்கள் தங்களது மனதை ஒருமுகப்படுத்த பல வழிகள் உள்ளன. அவற்றில் ஈடுபடலாம். எனவே 30 வயதுக்குமேல் செக்ஸ்உணர்வும், உச்சநிலையும் அற்றுப் போய்விடும் என்ற கவலையும், கிளைமேக்ஸ் அதிகமாக இருக்கிறதே என்ற கவலையும் தேவையில்லை.


இவை இயல்பானவைதான். அதற்கான செயல் முறைகளை கையாண்டு அவற்றை வெற்றிகரமாக சமாளிக்க அவர்கள் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். செக்ஸ்(Sex) உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் மூளைக்கும், மனதிற்கும் முக்கிய பங்குண்டு. எனவே சரியான வழியில் உணர்வுகளை திசைதிருப்பினால் நம்மால் இயல்பான செக்ஸ் வாழ்க்கையை வாழ முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.


ஈஸ்ட் தொற்றுக்கள்
ஈஸ்ட் தொற்றுக்கள் என்பது பெண்களுக்கு உண்டாகும் பொதுவான ஒன்றே. ஈஸ்ட் தொற்று என்பது பொதுவாக சிறிய எண்ணிக்கையில் யோனியில்(பெண் உறுப்பில்) வாழ்ந்திடும் ஒரு பூஞ்சையாகும். இவை சிறிய எண்ணிக்கைகளில் இருந்தாலும் வேகமாக அரிகரிக்கும பன்பை கொண்டது.

பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தில் முக்கியமான பிர்ச்சனை என்னவென்றால் ஈஸ்ட் தொற்று என்பது எந்த பெண்ணிற்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். அதனால் உங்களுக்கு அந்த பிரச்சனை இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை உங்கள் மருத்துவரை அணுகி தெரிந்து கொள்ளுங்கள். ஈஸ்ட் தொற்று என்பது பாலியல் ரீதியாக பரவும் தொற்று(STI)பாக்டீரியாவால் கூட ஏற்படலாம். ஆனால் உடலுறவு மூலமாக பெண்ணுக்கு ஈஸ்ட தொற்று ஏற்படுவதை மிகவும் அரிதே.


அதிக வலி
சில நேரம் உடலுறவின் போது ஆண்கள் தங்களின் ஆணுறுப்பை நுழைக்கும் போது பெண்களுக்கு அது அதிய வலியை ஏற்படுத்தாலம். இதனை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டு விட்டால் தம்பதிக்கு இடையே பெரிய பிரச்சனையாகிவிடும்.


அலர்ஜி
உடலுறுவுக்கு பின் சிலருக்கு அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு ஆகியவை எல்லாம் சில அலர்ஜிகளாகும். விந்தவினால் ஏற்படும் சில ஒவ்வாமையால் தான் பெண்களுக்கு உடலுறவு தொடர்பான அலர்ஜி உண்டாகிறது.

இது விந்து திரவத்தில் இரக்கும் புரதத்தின் வகையை பொறுத்து அமைவதால் இந்த அலர்ஜியின் தன்மை ஒவ்வொருவரை பொத்தும் மாறுபடும். இதனை கவனிக்காமல் விட்டு விட்டால் பெண்களுக்கு காப்புப்பறழ்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.


இனப்பெருக்க திறன்களின் முடிவு
இனப்பெருக்க திறன்களின் முடிவை பெண்கள் அடையும் காலம் உள்ளது. பல பெண்கள் 45 முதல் 55 வயதிலான கால கட்டத்தில் இறுதி மாதவிடாய் றிறுத்தத்தை அடைவார்கள். இறுதி மாதவிடாய் றிறுத்தத்தின் போது மனநிலை மாற்றங்கள் அளவுக்கு அதிகமான உணர்ச்சிகள் மற்றும் உணர்திறன் மிகைப்பு ஆகியவற்றை பெண்கள் அனுபவிப்பார்கள். இதனால் தேவையற்ற பயத்தால் பெண்கள் பெரிது்ம் பாடுபடுவார்கள்.