கிறிஸ்துமஸ் அன்பு, இதம், அக்கறை மற்றும் பரிசளிப்பிற்கான நேரம். மேலும் உங்களுக்கு இவற்றின் சிறந்த பகுதி என்னவென்று தெரியுமல்லவா? இவை எந்த அளவுகோளிலும் அளக்க முடியாது, எந்த தளமாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் சரி. மேலும் பரிசு என்னவாக இருந்தாலும் – அழகாக எம்பிராய்டரி செய்த ஷூ, அல்லது ஒரு சென்டெட் ஆயில் பரிசு பெட்டி போன்றவை – அது பரிசளித்தவரிடம் இருந்து மிகுந்த யோசனையுடனும் அன்புடனும் வருகிறது, அது எப்படியோ, பரிசின் மதிப்போடு எப்போதும் சேர்ந்துகொள்கிறது. பாருங்க, இது வெறும் விலை டேக் பற்றிய விஷயமல்ல, அதைப்பற்றி எத்தனை எண்ணங்கள் இருக்கிறது என்பதைத்தான் என்ன வேண்டும். மேலும் சில நேரங்களில், நாம் இன்னும் கொஞ்சம் அதிகமாக செல்ல முற்படுகிறோம் ஏன்னெனில் கிறிஸ்துமஸ் வருடத்திற்கு ஒரு முறைதான் வருகிறது.
அதனால், கிறிஸ்துமஸ் அன்று உங்கள் நண்பர்களுக்கு, அல்லது குடும்பத்திற்கு என்ன பரிசு தருவது என்று வியந்துகொண்டிருந்தால், நாங்கள் எல்லாவற்றையும் – எலக்ட்ரானிக்ஸ் முதல் ஆடம்பரமான உடைகள் வரை மேலும் அதற்கிடையில் இருக்கும் அனைத்தையும் கவர்ந்துவிடுகிறோம். இங்கே அவர்களுடைய ஸ்டாக்கிங் உள்ளே அடைப்பது, அல்லது மரத்திற்கு அருகில் வைப்பது, அல்லது மிஸல்டோவிற்கு கீழே வெறுமனே அதை விட்டுவிடுவது போன்ற அற்புதமான பரிசுகளின் ஒரு பட்டியலை காணலாம். எப்போதையும் விட இந்த கிறிஸ்துமஸ் களிப்பாக இருக்கட்டும்!
எங்களுக்கு பின்னர் நன்றி கூறுங்கள்!
கதைச் சுருக்கம்
உங்கள் பெஸ்ட் பிரெண்ட்க்கான கிறிஸ்துமஸ் பரிசு
உங்கள் ஆண் நண்பர்களுக்கான கிறிஸ்துமஸ் பரிசு
உங்கள் பெண் நண்பர்களுக்கான கிறிஸ்துமஸ் பரிசு
உங்கள் சகோதரருக்கான கிறிஸ்துமஸ் பரிசு
உங்கள் சகோதரிக்கான கிறிஸ்துமஸ் பரிசு
உங்கள் அம்மாவிற்கு கிறிஸ்துமஸ் பரிசு
உங்கள் அப்பாவிற்கு கிறிஸ்துமஸ் பரிசு
கிறிஸ்துமஸ் பரிசுகளை புதுமையான மற்றும் மலிவான வழிகள் சுற்றுவது(ராப்)
எளிமையாக பரிசுகளை சுற்றும்(ராப்) செய்யும் ஹேக்ஸ்
ஸ்பெஷல் கிறிஸ்துமஸ் பரிசு யோசனைகள்(ஐடியாஸ்)
உங்கள் பெஸ்ட் பிரெண்டுக்கான கிறிஸ்துமஸ் பரிசுகள்
லைக்ரா ஹை ஏங்கில் பூட்ஸ்
குளிர்காலம் என்றாலே பூட்ஸும் ஜாக்கெட்டும் தான். உங்கள் பெஸ்டீக்கு அவளுடைய ஷூ க்ளோசெட்டை செம்மையாக்கும் விதமாக கூவ்ஸ்ஸின் இந்த கவர்ச்சியான கருப்பு பூட்ஸை பரிசாக கொடுக்கவும். அவளுக்கு ஸ்டாக்கிங் மற்றும் பூட்ஸ்சுடன் அணிய விரும்புவார் என்றால், இந்த பரிசை முற்றிலும் நேசிப்பார்.
விலை: ரூ 3,499. இங்கே வாங்கவும்.
பேப்இண்டியா ப்ளூ சில்க் கஜ்ஜி தபு பிரிண்டெட் ஸ்டோல்
ப்ளூ ஒரு பசுமையான நிறம் பெரும்பாலான சரும தொனிக்கும் மற்றும் நிறத்திற்கும் காம்பிளிமென்ட் செய்யும். பேப்இந்தியாவின் போல்ட் ஹுஸ் அதில் கண்கவரும் பேடேர்ன்களை கொண்ட இந்த ப்ளூ சில்க் ஸ்டோலை உங்கள் பெஸ்ட் பிரெண்டிற்கு பரிசளிக்கலாம்.
விலை: ரூ 1,590. இங்கே வாங்கவும்.
வீர் ஃபார்எவர் காஃபி மக்
நம் பெஸ்ட் பிரெண்டை ஆழமாக நேசிக்கவில்லையா என்ன? நம் கதைகளையும் நிகழ்வுகளையும் பகிர்ந்துகொள்ள அவர்கள் இல்லை என்றால் வாழ்க்கை எவ்வளவு போராக இருக்கும், இல்லையா? சரி, நீங்கள் உங்கள் பெஸ்ட் பிரெண்டை நேசித்தால் அவளிடம் சொல்லாமல் எதையும் மறைக்க கூடாது. கடையில் இருந்து ஒரு வீர் ஃபார்எவர் காஃபி மக்கை அவளுக்கு பரிசளித்தால் ஒவ்வொரு நாள் காலையிலும் உங்களை நினைத்து காஃபி குடிப்பாள்.
விலை: ரூ 499. இங்கே வாங்கவும்.
கிறிஸ் கிராஸ் பேக் ரெட் கேமி உடை
நீங்கள் இருவரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் பார்ட்டியில் கலந்து கொள்ளப் போகிறீர்கள் என்றால் பிறகு ஒரு சிவப்பு உடை உங்கள் பெஸ்டீக்கான பொருத்தமான பரிசாகும். ஷேன்னின் இந்த சிக் என சிவப்பு உடையை அவளுக்கு பரிசளித்து கிறிஸ்துமஸ் அலைக்குள் செல்லுங்கள். அவளுக்குள் இருக்கும் க்ளேமர் திவாவை சேனல் செய்து மேலும் இந்த பருவகாலத்தில் அனைவரது கவனமும் அவளை நோக்கி திரும்ப செய்யுங்கள்.
விலை: ரூ 518. இங்கே வாங்கவும்.
எம்.ஏ.சி ரெட்ரோ மேட் லிப்ஸ்டிக் – ரூபி வூ
அவளுக்கு அந்த பாம் ஏஎஃப் உடையுடன் உபயோகிக்க ஒரு சிக்னேச்சர் சிவப்பு லிப்ஸ்டிக் தர நீங்கள் விரும்பவில்லையா? ரூபி வூ ஷேட்டில் பூரணமானது எம்.ஏ.சி ரெட்ரோ மேட் லிப்ஸ்டிக். அடர்த்தியான சிவப்பு நிறத்தில் மற்றும் ஒரு முழுமையான மேட் பினிஷ்ல் நீண்ட நேரம் போட்டு இருக்கக்கூடிய லிப்ஸ்டிக். அவளுடைய உதடு எல்லாவற்றையும் சொல்லட்டும்!
விலை: ரூ 1,500. இங்கே வாங்கவும்.
உங்கள் ஆண் நண்பருக்கான கிறிஸ்துமஸ் பரிசுகள்
இந்த பூரண கிறிஸ்துமஸ் பரிசு யோசனைகளுடன் உங்கள் ஆண் நண்பரை(பாய்ப்ரெண்ட்) ஸ்பெஷலாக உணர வையுங்கள்:
ஆண்களுக்கான லாகோஸ்ட் ஈஅயூ டீ லாகோஸ்ட் பிளாங்க் (Lacoste Eau De Lacoste Blanc)
உங்கள் துணை கனவுபோல வாசமாய் இருக்க விரும்பவில்லையா? கிரேப் ப்ரூட்டோடு பொருந்துகிற ரோஸ்மெரியின் ஸ்பைசி சென்ட் ஸ்பார்க்லிங் விளைவை தரும் இந்த லாகோஸ்ட் வாசணை திரவியத்தை (பர்ஃயூம்) அவருக்கு பரிசளியுங்கள். உங்கள் டேட் நைட்க்கும் மற்றும் கிறிஸ்துமஸ் இரவிற்கும் நறுமணத்தை கூட்டுங்கள்.
விலை: ரூ 4,125. இங்கே வாங்கவும்.
ஜாரா பாக்ஸ் லெதர் பாம்பர் (bomber) ஜாக்கெட்
குளிக்காலம் நெருங்கி கொண்டிருக்கிறது மேலும் உங்கள் பாய்பிரெண்ட் எல்லா நேரங்களிலும் வெது வெதுப்பாக இருக்க விரும்புகிறீர்கள் ஆனால் நீங்கள் எப்போதும் உங்கள் கதகதப்பை தர அவருடன் இருக்க முடியாது, அல்லவா? அவருக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு லெதர் ஜாக்கெட்டை விட வேறு என்ன சிறப்பாக தர முடியும்?! அந்த வகையில் அவரால் குளிரை சமாளிக்கவும் முடியும் மேலும் ஸ்டைலிஷாகவும் இருக்கும். ஜாராவில் இருந்து ஒரு வட்டவடிவ கழுத்துப்பகுதி மற்றும் நீண்ட கை கொண்ட ஒரு பாக்ஸ் லெதர் பாம்பேர் ஜாக்கெட்டை பரிசளிக்கவும். இரண்டு ஜிப் பாக்கெட்கள் முன்னும் மேலும் உள்ளே லைனிங்குடன் ஸ்னாப்-பட்டன் பாக்கெட்டும், அதில் ஒரு ஜிப்-அப் முன்னும் ரிப்எட் எலாஸ்டிக் ட்ரம்ஸ் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது.
விலை: ரூ 3,490. இங்கே வாங்கவும்.
வின்டர் ஈஸ் கமிங் (Winter is coming) போன் கவர்
நீங்கள் அவரை டேட் செய்ய மிக முக்கியமான காரணம் அவர் உங்களைப்போல் ஒரு பெரிய கேம் ஆஃப் த்ரோன்ஸ்ஸின் விசிறி, சரியா? நீங்கள் இருவரும் எல்லா பருவங்களிலும் அணைத்துக்கொண்டு கொஞ்சம் ஹாட் சாக்லேட்டை உருஞ்சுங்கள். நீங்கள் இருவரும் தீவிரமான விசிறிகளாக இருந்தால், காட் மொபைல் கவர் அவருக்கு சரியான கிறிஸ்துமஸ் பரிசாக இருக்கும்.
விலை: ரூ 279. இங்கே வாங்கவும்.
பூமா ஸ்பிரிட் அக் சிவப்பு கால்பந்து ஷூஸ்
அவர் ஒரு கால்பந்து விரும்பியாக இருந்தால், விளையாட்டை பார்க்க மட்டுமல்ல ஆனால் அதை விளையாடவும் விரும்புவார், பின் அவருக்கு ஒரு ஜோடி ஸ்டட்கள் தேவைப்படும். பூமாவின் இந்த ஹாட் சில்லி ரெட் கால்பந்தை அவரின் உயிருக்கு உயிரான விளையாட்டிற்காகவும் மற்றும் அவருள் இருக்கும் அடக்க முடியாத விளையாட்டு வேட்கைக்கு பரிசளியுங்கள்.
விலை: ரூ 2,199. இங்கே வாங்கவும்.
எம்ஐ (Mi) பவர் பேங்க்
நீங்கள் அவருடன் ஏதாவது முக்கியமான விஷயத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது அவருடைய பேட்டரி குறைய விரும்ப மாட்டீர்கள் என்று நான் உங்களிடம் பந்தயம் கட்டுகிறேன். அவர் எப்போதும் உங்களுடன் பேசிக்கொண்டே இருக்க ஒரே வழி இந்த கிறிஸ்துமஸ்க்கு அவருக்கு ஒரு பவர் பேங்க் பரிசளியுங்கள். இந்த கருப்பு நிறத்தில் இருக்கும் எம்ஐ பவர் பேங்க் பேட்டரியை அதிகமாக நீடித்து இருக்கவும் மற்றும் சார்ஜிங் திறனை ஒருங்கிணைக்கவும் செய்கிறது.
விலை: ரூ 899. இங்கே வாங்கவும்.
உங்கள் பெண் தோழிக்கான கிறிஸ்துமஸ் பரிசுகள்
அகற்றக்கூடிய ஸ்லிங் ஸ்ட்ராப் கொண்ட ஸ்டீவ் மேடன் ஹாண்ட்பேக்
பெண்களின் முகத்தில் சிரிப்பு வர ஒரு ஸ்டைலிஷ் டிசைனர் பேக் பரிசளிப்பது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது. அதனால், இந்த கிறிஸ்துமஸ்க்கு உங்கள் பெண் தோழிக்கு ஏதாவது பரிசளிக்க யோசித்தால், கச்சிதமாக ஆனால் சிறியதாக இல்லாத இந்த கருப்பு ஸ்டீவ் மேடன் பேக்கை பரிசளிக்கவும்.
விலை: ரூ 4,549. இங்கே வாங்கவும்.
ரே-பேன் (Ray – Ban)ஆர்பி3025 சன்கிளாஸ்ஸஸ்
எல்லா முக வடிவங்களுக்கும் ஏவிஏடெர் பொருந்தும் என்று நம் எல்லோருக்கும் தெரியும் மேலும் அதிகமான உடைகளுடனும் சேர்த்துக் கொள்ளலாம். அது குளிர்காலமாக அல்லது கோடைகாலமாக இருந்தாலும், உங்கள் தோழிக்கு சன்னீஸ் தேவை, சரியா? சூரியனில் இருந்து அவளுடைய கண்களை பாதுகாக்க கிளாசிக் டின்டேட் ரே-பேன் சன்க்ளாஸஸ் பரிசளித்து மேலும் அவளை கூலாக இருக்க வையுங்கள்.
விலை: ரூ 5,751. இங்கே வாங்கவும்.
தி பாடி ஷாப் (Body shop) கிப்ட் செட் – பிரிட்டிஷ் ரோஸ்
தி பாடி ஷாப்பில் பிரியமான பூக்களை பறித்து ரோஸ் காலெக்ஷன்
பூங்கொதை அவருக்கு அன்பளிப்பு தரவும்! ஒரு ஷவர் ஜெல், பாடி ஸ்க்ரப், பாடி பட்டர் மற்றும் ஒரு சோப் பார் ஆகியவை அந்த பேக்கில் இருக்கும். தி பாடி ஷாப்பின் பரிசு செட்டை எந்த பெண்ணாளும் தடுக்க முடியுமா என்ன?!
விலை: ரூ 2,691. இங்கே வாங்கவும்.
சார்லஸ் மற்றும் கெய்த்தின் ஸ்பெக்கிள்ட் பெல்ட் பாயிண்ட்டாட் பம்ப்ஸ் (Pumps)
இந்த கிறிஸ்துமஸ்க்கு உங்கள் கேர்ள் ப்ரெண்ட்க்கு என்ன பரிசு தரலாம் என்று சிந்திக்கிறீர்களா? இந்த ஸ்பெக்கிள்ட் உணர்வுள்ள சார்லஸ் மற்றும் கெய்த்தின் பாய்ண்ட்டட் பம்ப்ஸ்ஸை அவருக்கு பரிசளிக்கவும். அவளுடைய பாதத்தின் ஒவ்வொரு நரம்பும் ஓய்வாக இருக்கும்படி சோல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது மேலும் விலையுயர்ந்ததை அணிந்து கொண்டு இரவு முழுவதும் நடனமாடிக்கொண்டே இருக்கலாம்!
விலை: ரூ 4,799. இங்கே வாங்கவும்.
லா சென்ஸ்ஸா லைட்லி லைன்ட் பால்கோனெட் ப்ரா
இந்த கிறிஸ்துமஸ்க்கு அவளுக்கு ஒரு ரிடர்ன் கிப்ட் பரிசளிக்க விரும்புகிறீர்களா? அதற்கு செக்ஸி லிங்கரி பொருத்தமான பரிசாக இருக்கும். இந்த எல்லா இடமும் லேஸ் வைத்த லேசாக லைன் செய்து ஜொலிக்கும் ப்ராவை அவளுக்கு கொடுங்கள் மேலும் நாள் முழுவதும் கவர்ச்சிகரமாகவும் தன்னம்பிக்கையுடனும் அவள் உணருமாறு செய்யுங்கள்.
விலை: ரூ 4,631. இங்கே வாங்கவும்.
உங்கள் சகோதரருக்கான கிறிஸ்துமஸ் பரிசுகள்
அமேசான் பையர் ஸ்டிக்
அவருக்கு டிவி ஷோக்கள், திரைப்படங்கள் பார்க்கவும் மேலும் இணையத்தில் பிரௌஸ் செய்யவும் பிடிக்குமா? பிறகு அவருக்கு இந்த கிறிஸ்துமஸ்க்கு அமேசான் பையர் ஸ்டிக்கை வாங்குங்கள். அவருடைய எச்டிடிவியில் பையர் ஸ்டிக்கை இணைத்த உடன், அவருக்கு ஆயிரக்கணக்கான பாலிவுட் மற்றும் ஹோலிவுட் படங்கள், கேம்ஸ், டிவி ஷோக்கள் மற்றும் பலவற்றை பார்க்கலாம்.
விலை: ரூ 3,999. இங்கே வாங்கவும்.
ஜெபிஎல் டயனாமிக் வியர்ட் ஹெட்போன்கள்
தீவிரமாக கேம் விளையாடும் நபராக உங்கள் சகோதரர் இருந்தால், ஒருவேளை அவருக்கு சௌவுண்ட் எபெக்ட் உள்ள வீடியோ கேம்ஸ் விளையாடும்போது ஓசை இல்லாமல் விளையாட மாட்டார் எனில், மேலும் உங்களுக்கு துப்பாக்கிசுடும் சத்தம் மற்றும் கார் டிரிப்ட் சத்தங்களை கேட்க விருப்பமில்லை என்றால், பின் உங்கள் சகோதரருக்கு ஜெபிஎல் ஹெட்போனை பரிசளியுங்கள். இந்த ஹெட்போன்கள் அருமையான தரமான சத்தத்தையும் மற்றும் அதிவேக ஆழமான பேஸ் கேட்கும் அனுபவத்தை தரும். அது அவருடைய கேம்மை சிறப்பாக அனுபவிக்கட்டும் மேலும் உங்கள் அமைதிக்கும் இடையூறாக இருக்காது.
விலை: ரூ 999. இங்கே வாங்கவும்.
போஸ் சவுண்ட்லிங்க் ரிவால்வ்+ லக்ஸ் கிரேவில் ப்ளூடூத் ஸ்பீக்கர்
இசையை சத்தமாக கேட்கவும் மேலும் குளிக்கும்போதுகூட உங்கள் சகோதரர் அதை கேட்க விரும்புவாரா? பிறகு அவருக்கான சரியான கிறிஸ்துமஸ் பரிசு யோசனைகள் எங்களிடம் இருக்கிறது. 360 டிகிரியிலும் சீரான கவரேஜ் தரும் போஸ் சவுண்ட்லிங்க் ரிவால்வ் ஸ்பீக்கரை அவருக்காக வாங்குங்கள்.
விலை: ரூ 19,900. இங்கே வாங்கவும்.
பிஃட்பிட் (Fitbit) சார்ஜ் 2
உங்கள் சகோதரர் ஒரு பிட்னெஸ் பிரீக்கா அவர் அடிக்கடி ஜிம்முக்கு சொல்பவரா? பிறகு அற்புதமான பிஃட்பிட் சார்ஜ் 2 இந்த கிறிஸ்துமஸ்க்கு அவருக்கு பொருத்தமான பரிசு. இந்த இதய துடிப்பு மற்றும் பிட்னெஸ் வ்ரிஸ்ட்பேண்ட் ஒர்க்அவுட்காகவும் அதற்கு மேலும் செய்வதற்காகவும் தயாரிக்கப்பட்டது. அவருடைய பிட்னெஸ் இலக்குகளை மேலும் அதிகரிக்க ஒரு உந்துதல் தேவை.
விலை: ரூ 12,190. இங்கே வாங்கவும்.
ஸ்வாக்ட்ரான் டி5 ஹோவர்போர்ட்
உங்களால் அவர் பறக்க இறக்கைகள் தர முடியாது ஆனால் ஸ்கேட் செய்ய சக்கரங்கள் தரலாம், இல்லையா? உங்கள் சகோதரருக்கு ஸ்வாக்ட்ரானில் இருந்து இந்த உபெர் ஹோவர்போர்ட்டை பரிசளிக்கவும். இது இரண்டு சக்கரம் கொண்ட சுய-நிலையான ஸ்கூட்டர் மேலும் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூடியது. ஹை-டெக் டிசைன் மற்றும் துணிவுள்ள சக்கரங்கள் உங்கள் சகோதரர் விழுவதால் இருந்து தடுக்கும், அதனால் இந்த கிறிஸ்துமஸ்க்கு அவர் ராக் அண்ட் ரோல் ஆக இருக்கலாம்.
விலை: ரூ 24,990. இங்கே வாங்கவும்.
உங்கள் சகோதரிக்கான கிறிஸ்துமஸ் பரிசு
ஹாத் மத் லகானா இஸ்க்கோ (Haath mat lagana isko) குஷன் கவர்
உங்கள் சகோதரி அவருடைய உடைமைகள் மீது சொந்தம் கொண்டாடுபவராக இருந்தால் மேலும் அவருடைய பொருட்களை யாருக்கும் பகிர விரும்பவில்லை என்றால் பிறகு இறுதியாக அவருக்கான பரிசளிக்கும் யோசனை எங்களிடம் இருக்கிறது. POPxo கடையில் இருந்து இந்த ஹாத் மத் லகானா இஸ்க்கோ குஷன் கவரை பரிசளித்து அவரது எல்லையை குறியிடட்டும்.
விலை: ரூ 499. இங்கே வாங்கவும்.
பியூஜிபிலிம் (Fujifilm) இன்ஸ்டாக்ஸ் மினி 8 இன்ஸ்டன்ட் பிலிம் கேமரா
காமெரா உங்கள் நிகழ்வுகளை படம் பிடிக்க உதவும் மேலும் அவற்றை நினைவுகளாக மாற்றும். உடனடியாக படங்களை தரும் ஒரு போலராய்டு கேமராவை விட சிறப்பாக என்ன இருக்க முடியும்? உங்கள் சகோதரிக்கு பியூஜிபிலிம் இன்ஸ்டாக்ஸ் மினி 8 இன்ஸ்டன்ட் பிலிம் கேமராவை பரிசளியுங்கள் அதனால் அவர் ஒவ்வொரு நிகழ்வையும் விடாமல் படம் பிடிக்கட்டும். போலராய்டு காமெராவின் சிறந்த பகுதி என்னவென்றால் அது பட பிடிக்க சிறந்த வெளிச்சத்தை தீர்மானிக்கிறது, மற்றும் சரியான ஒளி விளக்கை பொருத்தமாக அமைக்க உங்களுக்கு தெரிவிக்கும்.
விலை: ரூ 3,699. இங்கே வாங்கவும்.
பிலிப்ஸ் கேராஷைன் ஹேர் ஸ்ட்ராயிட்னர்
முடியின் அமைப்பை எவ்வளவு நேசித்தாலும், எப்போதும் சில்க்கி ஸ்மூத்தான, சமாளிக்க கூடிய மற்றும் பார்ட்டி-ரெடி முடியை ஒரு ஸ்ட்ரைட்னர் பயன்படுத்த அவர்கள் விரும்புவார்கள். பிலிப்ஸ்ஸில் இருந்து இந்த ஸ்ட்ராயிட்னர் உங்கள் முடியை கண்டிஷன் செய்து மேலும் முடியின் வெளித்தோலை மென்மையாக்கி பிரகாசிக்கவும் மற்றும் ஒளிரவும் வைக்கிறது. வளைவு உங்களுக்கு மென்மையான பிரிஸ்-பிரீ முடி ஒரு அழகான ஷைன்னுடன் கிடைக்கும். இதை உங்கள் சகோதரிக்கு பரிசளித்து அவரது மோசமான கூந்தலை சரி செய்யுங்கள்.
விலை: ரூ 2,995. இங்கே வாங்கவும்.
ஸெய்ன் (Shein) ஹார்ட் பட்டேர்ன் ஸ்வெட்டர்
மென்மையான ஸ்வெட்டர் அணிவது உங்கள் சருமத்திற்கு வெதுவெதுப்பான அணைப்பை தரும். குளிர்காலம் வர இருப்பதால், உங்கள் சகோதரிக்கு குளிரில் இருந்து பாதுகாக்கவும் மற்றும் அவள் உடலில் மென்மையாக உணரவும் ஒரு நல்ல வெதுவெதுப்பான ஸ்வெட்டர் தேவைப்படும். ஸெய்ன்னில் இருந்து வெள்ளை மற்றும் சிவப்பு பஃர்ரி ஸ்வெட்டரை அவளுக்கு பரிசளிக்கவும். கிறிஸ்துமஸ்ஸின் அலைகள் ஆரம்பமாகட்டும்.
விலை: ரூ 1,776. இங்கே வாங்கவும்.
எக்ஸ்எச் 7″ (xech) டிஜிட்டல் ஃபோட்டோ ஃபிரேம்
குழந்தை பருவத்தின் புகைப்படங்களில் நீங்களும் உங்கள் சகோதரியும் கொஞ்சிய பார்வையை மிஸ் பண்ணறீங்களா? ஆல்பங்களை டிஸ்பிலேவில் வைக்க முடியாது அல்லவா? ஆனால் அதற்கு இப்பொது ஒரு மாற்று வழி வந்துவிட்டது. உங்கள் சகோதிரி உங்களைப் போல் கடந்த காலத்தை நினைத்துப்பார்க்க விரும்புபவராக இருந்தால் பிறகு அவருக்கு ஒரு டிஜிட்டல் ஃபோட்டோ ஃபிரேமை பரிசளிக்கவும். ஏன்னெனில் ஒரு ஃபோட்டோவை மட்டும் டிஸ்பிலேவில் வைக்கும் காலம் போய்விட்டது!
விலை: ரூ 2,999. இங்கே வாங்கவும்.
உங்கள் அம்மாவிற்கு கிறிஸ்துமஸ் பரிசு
காராட்லேன் க்ளோரி ஸ்பார்கில் ஹூப் தோடுகள்
வைரம் பெண்களுக்கு சிறந்த தோழன், அல்லவா? சரி, உங்கள் தந்தை வைரம் வாங்குவதாக இருப்பதால் உங்களால் வாங்க முடியவில்லையா, நீங்கள் அவருக்கு பொது இடத்திற்கு கிளாம் மற்றும் ஷைன்னாக செல்ல விலைமதிப்பற்ற கற்கள் கொண்ட தோடுகளை வாங்குங்கள். காராட்லேன்னில் இருந்து இந்த டார்க் ப்ளூ சஃப்ஃபையர் தோடுகளை பரிசளித்து மேலும் அவரை வைரம் போல ஜொலிக்க வையுங்கள்!
விலை: ரூ 16,902. இங்கே வாங்கவும்.
ரென்கா அக்ரிலிக் ரெட் பொன்சோ (Poncho)
கிறிஸ்துமஸ் சிறிது சிவப்பு நிறத்தை தழுவும், சரியா? உங்கள் அம்மாவிற்கு இந்த சிவப்பு பொன்சோவை பரிசளியுங்கள் அது அவருக்கு கிறிஸ்துமஸ் டின்னெர்க்கு மிக பொருத்தமாக இருக்கும். அழகின் நிறம், சிவப்பு பெரும்பாலான இந்திய சரும தொனிக்கு பொருந்தும் மற்றும் குளிர்ந்த டிசம்பர் மாலை நேரத்திற்கு அவரை வெதுவெதுப்பாக வைத்திருக்கும்.
விலை: ரூ 1,080. இங்கே வாங்கவும்.
காஞ்சிபுரம் புடவை
அம்மாக்கள் பட்டுப் புடவை அணிய விரும்ப மாட்டார்களா என்ன? கிறிஸ்துமஸ்க்கு காஞ்சிபுரம் புடவையை விட சிறந்த பரிசாக எது இருக்க முடியும்? இந்த ஜரி பள்ளுவுடன் உள்ள பாட்டில் க்ரீன் புடவையை அவருக்கு பரிசளியுங்கள். அழகான டார்க் ரெட் பார்டர் புடவைக்கு சரியான கான்ட்ராஸ்ட் சேர்க்கிறது மேலும் உங்கள் அம்மா இந்த பரிசை மிகவும் நேசிப்பார் என்று நாங்கள் பந்தையமாக சொல்கிறோம்.
விலை: ரூ 7,355. இங்கே வாங்கவும்.
ஷால்
குளிரான தென்றல் காற்று உங்கள் அம்மாவை வெளியே செல்லாமல் தடுக்கிறதா? இந்த டீப் பாசில் மற்றும் வுட் ஷேட்டில் உள்ள பஷ்மினா ஷால்லை அவருக்கு பரிசளித்து அவரை வெடுவெடுப்பாகவும், ஆடம்பரமாகவும் மாற்று ஸ்டைலாகவும் போர்த்துங்கள்.
விலை: ரூ 9,408. இங்கே வாங்கவும்.
கிளட்ச்
சிம்ப்ளிஸிட்டி தான் உங்கள் அம்மாவின் மந்திரம் என்றால், இந்த லவ் மோஸ்ச்சினோ பிங்க் நிறத்தில் உள்ள சிறிய பிளாப் கிளட்ச்சை அவருக்கு பரிசளிக்கவும். அவருடைய ஃபார்மல் ஈவினிங்க்கு இதை பயன்படுத்தலாம் மற்றும் ஒரு சாதாரண மால் பயணத்திற்கு அவருக்கு ஸ்லிங்காக பயன்படுத்தலாம். மேலும், குயில்ட்டட் பேட்டர்ன் ஒரு மகிழ்ச்சிகரமான விளைவை தருகிறது.
விலை: ரூ 14,000. இங்கே வாங்கவும்.
உங்கள் அப்பாவிற்கு கிறிஸ்துமஸ் பரிசு
பார்க் அவென்யூ ஏஸ் ஆஃப்டர் ஷேவ் லோஷன்
சால்ட் அண்ட் பெப்பர் லுக் வந்தாலும் கூட நம் தந்தையை விரும்புகிறோம், அல்லவா? ஆனால் நம் அம்மா அவரை சுத்தமாகவும் திருத்தமாகவும் இருக்க வற்புறுத்தினால், அவர் ஷேவ் செய்து தான் ஆக வேண்டும். மென்மையான சருமத்திற்கு பார்க் அவென்யூவின் ஆஃப்டர் ஷேவ் லோஷனை உங்கள் தந்தைக்கு பரிசளியுங்கள். அது தோல் எரிச்சலை குறைக்கும், சருமத்தை மாய்ஸ்டுரைஸ் செய்து நீண்ட நேரம் நறுமணத்துடன் வைக்கும்.
விலை: ரூ 225. இங்கே வாங்கவும்.
சத்யா பால் பிரவுன் மென்ஸ் வாலெட் (Wallet)
தந்தைக்கு வேலெட் ஒரு சிறந்த பரிசு, அதுதான் நம் மினி பேங்க். சத்யா பால்லில் இருந்து சுத்தமான லெதரில் தயாராகி மேலும் நீடித்து நிலைக்கும் இந்த பிரவுன் வேலெட்டை உங்கள் வயதான அப்பாவிற்கு பரிசளிக்கவும். உங்கள் பணத்தையும் மற்றும் கார்டுகளையும் எடுத்துச்செல்ல பல்வேறு ஸ்லாட்களும் மற்றும் பில் பாக்கெட்களும் இருக்கும் அம்சம் கொண்டது.
விலை: ரூ 1,193. இங்கே வாங்கவும்.
கேசியோ என்டைசர் மென் அனலாக் பிளாக் டயல் வாட்ச்
யார்தான் ஒரு ஸ்டைலிஷ் வாட்ச்சை விரும்பமாட்டார்கள்? மேலும் ஒரு வாட்ச் என்பது அப்பாகளுக்கு ஒரு கிளாசிக் பரிசு. கேசியோவின் இந்த அல்ட்ரா கிளாஸி சில்வர் மற்றும் கருப்பு நிற வாட்ச்சை அவருக்கு பரிசளியுங்கள் அது இரண்டு வருட வாரண்ட்டியுடன் வருகிறது. அதில் மினெரல் கிளாஸ் இருக்கிறது அது ஸ்கிரேச் வராமல் இருக்க உதவுகிறது மேலும் 50 மீட்டர் நீர் ரெஸிஸ்டண்ட்.
விலை: ரூ 3,295. இங்கே வாங்கவும்.
ச ரி க ம கார்வான்
ஒரு போர்ட்டபிள் டிஜிட்டல் மியூசிக் பிளேயர் இன்-பில்ட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் கொண்ட ச ரி க ம கார்வானை உங்கள் தந்தைக்கு பரிசளித்து ரெட்ரோ பேக்கை வீட்டிற்கு கொண்டுவாருங்கள், அதில் 5000 எவர்க்ரீன் ஹிந்தி பாடல்கள் ப்ரீளோடு செய்து வருகிறது. அதன் பிரீமியம் ரெட்ரோ-லுக், விரிவான லைப்ரரி மேலும் எளிதாக பயன்படுத்தக்கூடிய இந்த பூரண பரிசை உங்கள் தந்தைக்கு கொடுங்கள்.
விலை: ரூ 6,095. இங்கே வாங்கவும்.
கின்டெல் (Kindle) 6
படிப்பது என்று வரும்போது தந்தை கண்டிப்பாக ஓல்ட் ஸ்கூல் தான். ஆனால் கின்டெல் 6 உங்களுக்கு புத்தகத்தை படிப்பது போன்ற அனுபவத்தை தரும். அது ஒரு எலக்ட்ரானிக் சாதனமாக இருந்தாலும், அது ஈமெயில் அல்லது நோட்டிபிகேஷன்ஸ் போன்ற எந்த இடைஞ்சல்களையும் ஏற்படுத்தாது. அதில் யூசர்-ப்ரெண்ட்லி இன்டெர்பேஸ் மற்றும் கிளேர்-பிரீ ஸ்கிரீன் இருக்கிறது அது உங்களை இருட்டிலும் சூரிய வெளிச்சத்திலும் படிக்க உதவும். கிறிஸ்துமஸ் பரிசாக உங்கள் தந்தைக்கு இது மிகப் பொருந்தும், அல்லவா?
விலை: ரூ 5,999. இங்கே வாங்கவும்.
கிறிஸ்துமஸ் பரிசுகளை (Christmas gifts) புதுமையான மற்றும் மலிவான வழிகள் வ்ராப் (wrap) செய்யும் வழிகள்
மிட்டாயின் சுவையைவிட அதன் வ்ராப்பர் உங்களை முதலில் கவர்கிறது. உங்கள் பரிசுகளை கிப்ட் வ்ராப் செய்வது அது கவர்ச்சியாகவும் மற்றும் கண் கவர்வதாகவும் இருக்கிறது. அதனால், நீங்கள் நாள்கணக்கில் உங்கள் விருப்பமானவர்களுக்கு என்ன பரிசளிப்பது என்று தேடினால், பின் கிப்ட் வ்ராப் அழகாக தெரியவும் மற்றும் சரியான கிறிஸ்துமஸ் பரிசை தேர்வு செய்ய நீங்கள் மேற்கொண்ட முயற்சியை வெளிப்படுத்தும் விதமாக உங்கள் தேர்வு ஒரு சில மணி நேரம் இருக்க வேண்டும். எங்களிடம் கிறிஸ்துமஸ் பரிசை வ்ராப் செய்ய சில புதுமையான மற்றும் மலிவான வழிகள் இருக்கிறது.
சிவப்பு ரிப்பன்கள்
உங்கள் பரிசை பிரவுன் பேப்பர் கொண்டு வ்ராப் செய்யுங்கள் பின் போவ்களை அதை சுற்றி சிவப்பு ரிப்பன் கொண்டு சுற்றுங்கள். இது எளிமையான பிரவுன் பேப்பர் மீது கிறிஸ்துமஸ் தோற்றத்தை சேர்த்து சமன்படுத்துகிறது.
ஸ்ட்ரா ஸ்டார்ஸ்
ஏன் யாரும் உங்களிடம் எதிர் பார்க்காத ஸ்ட்ராவை ஏதாவது செய்ய பயன்படுத்த கூடாது? உங்கள் பரிசை ஒரு நல்ல வ்ராப் பேப்பர் கொண்டு சுற்றுங்கள் பின் அதின்மீது ஸ்டார் வடிவத்தில் ஸ்ட்ராவை ஒட்டுங்கள். எக்ஸ்-ஸ்ட்ரா-டினரி, சரியா?
கோ க்ரீன் (நேரடியாக)
பள்ளிக்கூட ஸ்கிராப் புத்தகத்தில் நாம் காய்ந்த பூக்களையும் மற்றும் இலைகளையும் ஒட்டுவோமே நினைவிருக்கிறதா? உங்கள் விடுமுறை நாட்களை நினைவுபடுத்தி சில அழகான இலைகளை அல்லது பூக்களை உங்கள் கிப்ட் வ்ராப் பேப்பர் மீது ஓட்டுங்கள். நீங்கள் காய்ந்த இலைகளை பெயிண்ட்டில் முக்கி பேப்பரில் முத்திரை செய்யலாம். எந்த வகையிலும், அது அழகாக தெரியும்.
தம்பிரிண்ட் ரெயின்டீர்ஸ்
உங்கள் பெரு விரலை பெயிண்ட்டில் முக்குங்கள் அதை கிப்ட் வ்ராப் பேப்பர் மீது வைத்து வண்ணமயமான விரல் முத்திரைகளை செய்யுங்கள். ஒரு கருப்பு மார்க்கர் எடுத்து கண்களை, மூக்கு மற்றும் ஒரு ரெய்ன்டீர் கொம்பு ஆகியவற்றை ஒவ்வொரு பெருவிரல் பிரிண்ட் மீதும் வரையுங்கள். நீங்கள் ருடால்ப் தி ரெட்நோஸ்ட் ரெயின்டீர் என்று பாடிக்கொண்டிருப்பீர்கள்.
சாஸ்ஸி ஸ்டென்சில்ஸ்
கிறிஸ்துமஸ் ட்ரீஸ், மிஸ்டலேடோஸ், ரெய்ண்டீர்ஸ், சாண்டா கேப்ஸ், சாக்ஸ் மேலும் பல உள்ள ஸ்டென்சில் புத்தகங்களை எப்போதாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் வ்ராப் பேப்பர் மீது ஸ்டென்சில் புத்தகத்தில் இருக்கும் டிசைன்களை கொண்டு அழகு படுத்துங்கள். நீங்கள் வண்ணநிற பேனாக்கள் அல்லது பெயிண்ட் பயன்படுத்தலாம்.
ஃபாயில் நேரம்!
அலுமினியம் ஃபாயிலில் இருந்து அலங்கார பொருட்கள் செய்து அவற்றை உங்கள் கிபிட் வ்ராப் பேப்பர் மீது ஒட்டுங்கள். சுமாராக இருந்தது இப்பொது விலை உயர்ந்ததாக இருக்கும்.
டை அண்ட் டை
ஒரு வெள்ளை துணியை எடுத்து அதில் டை அண்ட் டை புதுமையான டிசைனில் அதை வண்ணமயமாக்குங்கள். கிரியேடிவ்வாக, கிரேஸியாக செய்யுங்கள்!
ப்லிங் இட் ஒண் (Bling It On!)
ஒரு சின்ன ஸ்பார்கில் யாரையும் வருத்தப்பட வைக்காது, இல்லையா? ஒரு வெள்ளை சார்ட் பேப்பர் எடுங்கள் மேலும் கிறிஸ்துமஸ் மரங்களை வரையுங்கள் மேலும் ஒரு பென்சிலால் மிஸ்ட்ல்டோஸ் போடுங்கள். கிறிஸ்துமஸ் உருவங்களை பசை கொண்டு நிரப்புங்கள் மேலும் கொஞ்சம் க்ளிட்டரை அதன் மீது தூவுங்கள். சர்ட் பேப்பரை திருப்பி மிகையாக இருக்கும் க்ளிட்டரை நீக்குங்கள் மேலும் உங்கள் கிறிஸ்துமஸ் மரங்கள் எப்போதையும்விட ஒளிரட்டும்!
பெஸ்ட் அவுட் ஆஃப் வேஸ்ட்
நீங்கள் புதிதாக தைத்த சூட்டில் இருந்து மீதமான துணி அல்லது பழைய புடவையின் பார்டரை ரிப்பனாக உபயோகிக்கலாம். இது வேண்டாத பொருளின் சிறந்த பயன் மட்டுமல்ல அது ஒரு பாரம்பரிய தொனியை உங்கள் பரிசிற்கு சேர்க்கும்.
எளிமையாக பரிசுகளை வ்ராப் ஹேக்ஸ் (wrap hacks)
ஒரு செய்தித்தாளால் பரிசை சுற்றவும்
ஒரு பிரவுன் பேப்பர் பயன்படுத்தவும்
ஒரு சார்ட் பேப்பர் கொண்டு ஒரு பேப்பர் பேக் செய்யவும்
ஒரு துணியால் பரிசை சுற்றவும்
ஸ்பெஷல் கிறிஸ்துமஸ் பரிசு யோசனைகள்(ideas)(experiences) – பொருள் இல்லாத விஷயங்கள்(non material things)
உங்கள் அன்பிற்குரியவரை ஸ்பெஷலாக உணர வைக்க நீங்கள் எப்போதும் ஒரு பரிசை வாங்க வேண்டியதில்லை. சில சமயம், உங்கள் அப்பாவிற்கு ஒரு கேக் பேக் செய்து தரலாம் அல்லது உங்கள் சகோதரியை அவளுடைய விருப்பமான உணவு விடுதிக்கு டின்னர்காக அழைத்துச்செல்லலாம் இப்படி சிம்பிளாகவும் இருக்கலாம். அதனால், உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனுபவங்களை பரிசாக தந்தால் அதை என்றென்றும் சந்தோசமாக மனதில் வைப்பார்கள், பிறகு எங்களிடம் அதற்கும் சில யோசனைகளை இருக்கிறது.
ஸ்பா வவுச்சர்
ஒரு ஸ்பா வவுச்சர் யாருக்கும் மிகுந்த சிந்தனையான பரிசு. உங்கள் அன்புள்ளவர்களுக்கு ஒரு ஸ்பா அனுபவத்தை பரிசளித்து அவர்கள் மனதை, உடலை மற்றும் ஆன்மாவை சாந்தி படுத்த உதவுங்கள். ஒரு முறை செல்லக்கூடிய வவுச்சரில் இருந்து ஒரு மாதம் வரையான பல சிகிச்சைகளுக்கு நீங்கள் தேர்வு செய்யலாம்.
அட்வென்ச்செர் பார்க் டிக்கெட்கள்
உங்கள் நண்பரையோ அல்லது குடும்பத்தில் ஒருவரையோ ஒரு அட்வென்ச்செர் ட்ரிப்க்கு அழைத்துச் சென்றால் எப்படி இருக்கும்? வயிறு குலுங்க விரும்புபவர் அல்லது உங்கள் குடும்பத்தின் இளசு, ஆகியோருக்கு இது ஒரு சிறந்த தேர்வு. மேலும் ஒரு அட்வென்ச்செர் பார்க் செல்ல வயது பெரிய விஷயம் இல்லை என்று நம் எல்லோருக்கும் தெரியாதா என்ன?!
காஸ்மெடிக்ஸ் வவுச்சர்
ஒரு ஒப்பனை வவுச்சர் கனவு மாதிரி, சரியா?! உங்கள் பெஸ்ட் ப்ரெண்ட், உங்கள் அம்மா அல்லது உங்கள் சகோதரி, யாராக இருந்தாலும், ஒப்பனையை பெரிதாக செய்யத்தவரும், பிரீ ஒப்பனை வவுச்சரை அவர்களால் தவிர்க்க முடியாது.
விடுமுறை டிக்கெட்ஸ்
ஒருவர் இதயத்தை ஜெயிக்க ஒரே வழி ஒரு விடுமுறையை ஏற்பாடு செய்து ஒரு பயணத்தை அவர்களுக்கு திட்டமிடுவது. உங்கள் அன்பிற்குரியவர்கள் நகரத்தின் டிராபிக்கில் இருந்து விடுபட்டு ஒரு சுதந்திர பயணத்தை மேற்கொண்டு மேலும் உச்சிவரை சந்தோசத்தை அவர்கள் அனுபவிக்கட்டும். விடுமுறை கொஞ்சம் அதிக செலவு வைப்பதாக இருந்தால், வார இறுதியில் வெளியே செல்வதை நீங்கள் எப்போதும் தீர்மானிக்கலாம்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.