பெண்கள் பிரா(bras) அணிவது எப்படி!சரியான பிராவை தேர்ந்தெடுப்பது பெண்களாகி நாம் அனைவரும் மிகவும் சிரமான காரியம் ஆகும். நாம் அணியும் உடையை மிகவும் அழகாக காட்டுவது நாம் அணியும் பிரா தான். பின்னங்கழுத்து அதிகமாக உள்ள உடையை அணியும் போதும், பேஷனான பின்னால் அழகை காட்டக்கூடிய உடை அணியும் போதும் பிராவில் அதிக கவனம் தேவை.
அழகான உடைக்கு மேலும் மிகச்சிறந்த அழகை அதிகப்படுத்துவது நாம் அணியும் பிரா தான். நாங்கள் சொன்னதை வைத்து எந்த பிராவை அணிவது என்பது உங்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கலாம். கவலை வேண்டாம். எந்தமாதிரியான பிராவை தேற்ந்தெடுக்க வேண்டும் எது உங்கள் உடைக்கு அழகாக இருக்கும் என்பதை நாங்கள் சொல்லிதருகின்றோம்.
ஸ்டிக்கி பிரா(bras) பற்றி தெரிந்துக்கொள்ள
வழக்கமான பிராவை விட ஸ்டிக்கி பிரா சிறந்தா?
சிறந்த ஸ்டிக்கி பிரா கிடைக்கும் இடங்கள்
ஸ்டிக்கி பிராவை சுத்தம் செய்வது எப்படி?
பெரிய மார்பகம் உள்ளவர்களுக்கு ஸ்டிக்கி பிரா எப்படி பொருந்தும்?
ஸ்டிக்கி பிராவில் உள்ள பிரச்சணைகளை எப்படி சரிசெய்வது
ஸ்டிக்கி பரா என்பது மற்ற பிரா போன்று கொக்கி மாட்டும் வடிவில் இல்லாமல் உடலுடன் ஒட்டிக்கொள்ளும் பசை போன்ற அமைப்பு பிராவுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இதனால் பின்னழகு காட்டும் உடைகளை மிக அழகாக அணியலாம். இவை இருக்கமான பிரா அணிவதால் ஏற்படும் முதுகு வலி, கழுத்து வலி பிரச்சணையிலிருந்து நிரந்தர தீர்வு தரும்.
பிரா இருக்கமாக அணிவதால் ஏற்படும் தழும்புகள் மற்றும் வீக்கம் ஆகியவற்றிலிருந்து முழு விடுதலை தரும். மேலும் பெண்களின் அழகை அழகாக காட்ட இந்த ஸ்டிக்கி பிரா (sticky bra)உதவுகின்றது.
சிலிக்கான், பாலித்தின் போன்ற மெட்டிரியலில் தயாரிக்கப்படுவாதால் எல்லா உடைகளுக்கும் இந்த பிரா பொருந்தும். முன்னழகை அழகாகவும் எடுப்பாகவும் காட்ட இந்த பிரா பயன்படுகின்றது.
வழக்கமாக நாம் அணியும் பிராவை விட எல்லா விதத்திலும் ஸ்டிக்கி பிரா (sticky bra) மிகவும் சிறந்தது. மிகவும் மென்மையாக உடலுடன் ஒட்டி இருப்பதால் நாம் வேகமாக பணி செய்யும் போது உடலை விட்டு விலகும் என்று நாம் அச்சப்பட வேண்டாம். உடைக்கு ஏற்றதாக இல்லாம் வெளியில் தெரியும் படி இருக்கும் சாதாரண பிராவில் இருக்கும் பிரச்சணைகள் இதில் இருக்காது.
நம்மை இருக்கி பிடிக்கும் எலாஸ்டிக்குகள் ஸ்டிக்கி பிராவில் இல்லாததால் நிம்மதியாக நமக்கு பிடித்த உடையுடன் வெளியில் சென்று வரலாம்.
ஸ்டிக்கி பிராவில்(sticky bras) உள்ள நன்மைகளை பார்க்கலாம்.தவறாக பிராவை தேர்ந்தெடுப்பதால் ஏற்படும் பிரச்சணையிலிருந்து முற்றிலும் விடுதலை தரும். இருக்கமான பிரா அணிவதால் ஏற்படும் முதுகு வலியிலிருந்து முற்றிலுமாக ஒரு பெரிய விடுதலையை தரும். மார்பக அடிப்பகுதியில் நன்கு ஒட்டிக்கொள்வதால் மற்ற பிராவில் ஏற்படும் தழும்புகள் இதில் ஏற்படாது.
அதிகமான பெண்களுக்கு பிரா இறுக்கமான பிரா அணிவதால் அதிகமான முதுகு வலி ஏற்படும். இந்த முதுகு வலி உடல் எடை அதிகமாக இருப்பதால் அல்ல. சிலருக்கு பெரிய மார்கபம் இருக்கும். அப்படி பட்டவர்கள் இருக்கமான பிரா அணிவதால் கடுமையான முதுகு வலியால் அவதிப்படுவார்கள். இவர்களுக்கு மிகப்பெரிய தீர்வாக ஸ்டிக்கி பிராவை தேர்ந்தெடுக்கலாம்.
பிரா(bras) அபிரா அணிவது எப்படிணிவது நமது அழகை அதிகரிக்கவும் மார்பகத்தை பாதுகாக்கவும் தான். ஸ்டிக்கி பிரா மிகவும் எளிமையாகவும் மென்மையாக மற்றும் அணிவதற்கு இலகுவாக இருப்பதால் தோலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
ஸ்டிக்கி பிரா அணிவதால் மிகப்பெரிய பிரச்சணையான பிரஸ்ட் கேன்சர் தவிர்க்கப்படுகின்றது. இருக்கமான பிரா அணிவதால் வேர்வை துளிகல் வெளியில் செல்லாமல் ஈரமாக இருக்கும். மார்பகம் மிகவும் அழுத்தப்படுவதால் ஏற்படும் கேன்சர் பிரச்சணை முற்றிலுமாக தவர்க்கப்படுகின்றது.
இருக்கமான பிராவை தொடர்ந்து அணிவதால் உங்களின் உடல் வடிவமைப்பு மாறுகின்றது. மிகப்பெரிய மார்பகம் உள்ளவர்கள் தொடர்ந்து இருக்கமான பிராவை அணிகின்றனர். இதனால் ஏற்படும் முதுகு வலியால் நாட்கள் ஆக ஆக கூனல் போன்ற வடிவமைப்பை பெண்கள் பெருகின்றனர்.
உங்களுக்கு மிகவும் சங்கடத்தை தரும் கொக்கி மாட்டும் பிராவை தூக்கி போடுங்கள். மார்பகத்திற்கு மிருதுவாகவும், நன்மையையும் தரும் ஸ்டிக்கி பராவை தேர்ந்தெடுங்கள்
மிகமுக்கியமாக மாடல்கள் பலர் தெரிவிப்பது என்னவென்றால் இருக்கமான பிரா அணிவதால் நாட்கள் செல்ல செல்ல மார்பகம் தனது அழகை இழந்து தொங்கும் நிலை ஏற்படுகின்றது. இது போன்ற அசோகரிய்தை ஸ்டிக்கி பிரா தவிர்க்கின்றது.
Price: Rs. 1099
Discounted Price: Rs. 659
Price: Rs. 849
Discounted Price: Rs. 524இங்கே வாங்கலாம்
Price: Rs. 1499
Discounted Price: 524இங்கே வாங்கலாம்
நாம் அணியும் பிராவை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். பிராவில் இருக்கும் அழுக்குகளை அவ்வப்போது சுத்தம் செய்துவிடவேண்டும். இல்லையெனில் அது மிகப்பெரிய பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
1. பிராவை களட்டியவுடன் சிறிது நேரம் காய விடவேண்டும். ஈரத்தன்மை போனவுடன் இதமான தண்ணீரில் சிறிது சோப்பு லிக்கிவுடை கலக்கவும். அதில் நாம் உபயோகித்த பிராவை மிருதுவாக நன்கு அலசி எடுக்கவும். சிலிக்கான் மற்றும் பாலிஸ்டர் என்பதால் அழுக்கு சீக்கிரம் போய்விடும்.
2. நீங்கள் அணிந்த பிராவை நன்றாக துவைத்து காயவிடவும். நன்கு துவைத்து காய்ந்த பிராவை அடிக்கடி பயன்படுத்தலாம். பாலிஸ்டர் என்பதால் அழுக்கு அதிகம் தங்காது. துவைப்பதற்கு எளிதாக இருக்கும்.
3. நன்றாக துவைத்த பிராவை இரவு முழுவதும் காயவிடவும். பிராவின் கப்கள் நன்றாக காய்ந்த பிறகு காட்டன் பைகளில் உங்களது பிராக்களை பத்திரப்படுத்தவும்.
எவ்வளவு காலம் ஸ்டிக்கி பிராவை பயன்படுத்தலாம்?எல்லா பிராக்களும் உங்களுக்கு நல்ல அழகை தரக்கூடியது தான். சரியான முறையில் தேர்ந்தெடுத்து அணியும் பிராக்களால் உங்கள் அழகு இன்னும் அதிகமாகும். மேலும் ஸ்டிக்கி பிராக்களும் மற்ற பிராக்களை போன்றது தான். நன்கு சுத்தம் செய்து சிறந்த முறையில் பயன்படுத்தினால் நீண்ட காலம் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
சூரிய ஒளி மற்றும் வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் நேரடியாக காயப்போட வேண்டாம். கீட்டர் மற்றும் ட்ரையரை கொண்டு காயவைக்க வேண்டாம். அப்படி செய்தால் உங்கள் பிரா தனது இயற்கை தன்னையை இழந்துவிடும்.
பெரிய மார்பகம் உள்ளவர்களுக்கு ஸ்டிக்கி பிரா (sticky bra) மிகவும் சிறந்தது. நீங்கள் அணியும் உடையை மிகவும் எடுப்பாக சிறந்த முறையில் உங்களை பிரதிபலிக்க இந்த ஸ்டிக்கி பிரா உதவுகின்றது. பேக்லஸ் ஆடை அணிவதற்கு சிறந்த முறையில் இது உதவும். பிரா விளிகிவிடும் என்கிற பயத்தை முற்றிலுமாக உங்களிடத்திலிருந்து எடுத்துவிடும். புடவை மற்றும் அனைத்து விதமான மாடர் டிரெஸ்களுக்கும் இந்த ஸ்டிக்கி பிரா பெரிய மார்பகம் உள்ளவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். பார்ட்டிக்கு செல்லும் போது எந்த வித தயக்கமும் இன்றி இந்த ஸ்டிக்கி பிராவை அணி்ந்த செல்லலாம். இது உங்களுக்கு மிகுந்த சவுகரியத்தையும், உள்ளாடை தெரிந்து விடுமோ என்கிற பயத்தை முற்றிலுமாக அகற்றிவிடும்.
Back Cut Out Dress/ Romper
A Plunging Neckline
Naked Dress
An Off-Shoulder Top
Backless Top
1. ஸ்டிக்கி பிராவை அணிவதற்கு முன் உங்கள் மார்பக ஈரத்தன்மை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மார்பகத்தில் இருக்கும் வேர்வை தண்ணீரை ஒரு துணியால் நன்கு துடைத்து பின்னர் பயன்படுத்தவும்.2. ஸ்டிக்கி பிராவை பயன்படுத்தும் முன்னர் மார்பகத்தை சுற்றி எந்த வித லோஷனும் தடவ வேண்டாம். தடவினால் பிரா சரியாக ஒட்டாது.3. உங்கள் ஸ்கின் டைப்பிற்கு ஏற்ற ஸ்டிக்கி பிராவை பயன்படுத்தவும். இரவு நேர பார்ட்டிக்கு செல்லும் போது பிரா அதிக நேரம் அணிய வேண்டி இருக்கும். உங்களுது சருமம் ஆயிலாக இருந்தால் விரைவில் களன்று வர வாய்ப்புள்ளது.4. ஸ்டிக்கி பிராவை ஒட்ட பயன்படுத்தும் பசை உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஸ்மூத்தான பசையை தேர்ந்தெடுக்கவும்.5. ஸ்டிக்கி பிராவை களற்றும் முன் ஒட்ட பட்ட இடத்தை நல்ல லோஷன் மற்றும் தேங்காய் எண்ணெய்யால் தடவி எடுக்கவும்.
என்ன பெண்களே நீங்களும் ஸ்டிக்கி பிரா பயன்படுத்த தயாராகிவிட்டீர்களா? மேலே சொன்ன எல்லா விதிமுறைகளையும் கடைப்பிடித்து பயன்படுத்துங்கள்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.