பார்ட்டி டைம் !!! புத்தாண்டிற்கு பிரெஷ்ஷாக  தயாராவது எப்படி ?

பார்ட்டி டைம் !!!  புத்தாண்டிற்கு பிரெஷ்ஷாக  தயாராவது எப்படி ?

நீங்கள் 2019 புத்தாண்டின்  பார்ட்டியில் (party) எவ்வாறு தன்னை தயார் செய்யவது என்று யோசிக்கிறீர்களா? பார்லர் அல்லது மேக்கப்பில்   உங்களுக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லையா? கவலை வேண்டாம்! எல்லோரையும் போல் நீங்களும் ஜொலிக்க எங்களிடம் சில டிப்ஸ் உள்ளது.முகத்தை முதலில் சுத்தம் செய்ய தேவையான சில விஷயங்களை நாங்கள் இங்கே பட்டியல் போட்டுள்ளோம் . அதை படி படியாக பின்பற்றுங்கள். பின் எளிமையான மேக்கப்பில் இறங்குவோம்!கிலேன்ஸ் (cleanse)  -


முகத்தை முதலில் கிலேன்ஸ் செய்யவது நல்லது. அதாவது சுத்தம் செய்வது. ஏதேனும் ஒரு சோப்பு அல்லது உங்களின் பேஸ் வாஷால் (face wash)  நன்றாக கிலேன்ஸ் செயுங்கள். இது மேலிருக்கும் தூசு மற்றும் என்னை பசையை அகற்றிவிடும். இது ஒரு சுத்தமான சருமத்தை அளிக்கும்.ஸ்டீம்மிங் (steaming)-


கிலேன்ஸ் செய்த பிறகு ஸ்டீம்மிங் அவசியம். அதாவது ஒரு நல்ல சுத்தமான பாத்திரத்தில் வெந்நீரை வேகவைத்து அதில் ஆவி புடிக்கும் படியாக உங்களின் முகத்தை காட்டவும். இது மூலமாக உங்களின் முகத்தில் இருக்கும் போர்ஸ் (pores) திறக்கும். மேலும் அதில் இருக்கும் அழுக்கை சுத்தப்படுத்த சுலபமான  ஒரு வலி.


10-20 நிமிடம் ஸ்டீம் செய்யதபின்  முகத்தை ஒரு சுத்தமான துண்டால் துடைக்கவும்  .எஸ்போலிஎட் (exfoliate) -


இந்த ஒரு முக்கியமான ஸ்டேபிள் உங்களின் முகத்தில் இருக்கும் டெட் செல்ஸ் (dead cells) வெளி வரும். ஏதேனும் ஒரு பேஸ் ஸ்க்ரபில் (face scrub) உங்கள் முகத்தை 5 நிமிடமாது மசாஜ் கொடுத்தபடி மெதுவாக தேயுங்கள். இதற்கு பின் ஒரு 10 நிமிஷத்திற்கு விட்டு கழுவவும்.POPxo பரிந்துரைக்கிறது -


நியூட்ரோஜெனா டிப்  கிளீன் டெய்லி ஸ்கிரப்


லோட்டஸ் ஹெர்பல்ஸ் ஓட்ட மீள் வ்ஹிட்டெனிங் ஸ்கிரப் (whitening scrub)பேஸ் மாஸ்க் (face mask)  -


pexels-photo-413880


கடைகளில் ஏராளமான பேஸ் மாஸ்க் வந்துவிட்டது. அதில் உங்களின் ஸ்கின்னிற்கு ஏற்றபடி ஒரு மாஸ்க்கை தேர்ந்தெடுங்கள்.POPxo பரிந்துரைக்கிறது -


பேஸ் ஷாப் ரியல் நெய்ச்சர் லெமன் ,


பேஸ் ஷாப் ரியல் நெய்ச்சர் கிறீன் டி மாஸ்க்


பேஸ் ஷாப் ரியல் நெய்ச்சர் ரைஸ் பேஸ்  மாஸ்க்அல்லது வீட்டிலேயே சுலபமான முறையில் பேஸ் மாஸ்க் ஒன்றை கீழ் குறிப்பைபோல் தயார் செய்யுங்கள்.


  1. எலுமிச்சை மற்றும் தென்

  2. அலோ வேறா ஜெல் ( கத்தாழை )

  3. கள்ளமாவு மற்றும் மஞ்சள்


ஆஹா ! இதற்குப்பின் நீங்கள் ஒரு புது பொலிவுடன் தெரிவீர்கள்!!!!


இப்போது, இந்த பிரெஷ் பார்ட்டி பேஸ்ஸிற்கு ஒரு லைட்டான மேக்கப் செய்வது எப்படி என்று பாப்போம் -


முதலில் ஒரு மொய்ஸ்ட்ரைசேரை (moisturizer)  தடவுங்கள். இது உங்களின் சருமத்தை பாதுகாக்கும். மேலும் உங்கள் சருமத்தை ஸ்மூத் செய்யும்.பிறகு ஒரு நல்ல பிவுண்டேசனை (foundation) தேர்ந்தெடுங்கள். இது உங்கள் சருமத்தின் நிறத்திற்கு ஏற்ற ஒன்றாக இருக்க வேண்டும். இதன் மூலம் உங்களின் முகத்தில் உள்ள குறைபாடுகள் (imperfections)  அல்லது பருக்கள் நொடியில் மறைந்து விடும்.POPxo பரிந்துரைக்கிறது -


மேபேலின் நியூயார்க் மேட் போர்லெஸ்  பிவுண்டேசன்


லாக்மீ அப்ஸொளுட் ஸ்கின் நாசுறல்  மூஸ்லூஸ் பவுடர் - பவுடர் உங்களின் சருமத்தின் ஆயிலை அகற்றி முகத்தை இன்னும் பிரெஷாக
(fresh) காண்பிக்க உதவும். இதை நீங்கள் உங்கள் விருப்பம்போல் போடாமலும் செல்லலாம்.


brush-1677562 960 720
POPxo பரிந்துரைக்கிறது -


லோரியல் பாரிஸ் ஆல் -இந் -ஒன்   பவுடர்


லாக்மீ ரோஸ் பேஸ் பவுடர்கண் மை - உங்களின்  கண்களுக்கு ஏற்ற ஒரு கண் மை அவசியம். கண்கள்  உங்களின் முகத்தின் அழகை இன்னும் அழகாகவும் ஆழமாகவும்  காட்ட உதவும்!இன்றைக்கு ட்ரெண்டில் கண் மை எத்தனையோ நிறங்களில் வந்துவிட்டனர். கருப்பு உங்களின் பிடித்த நிறமாக இருந்தாலும், ஒரு கூடுதல் ஸ்டைலிற்கு, மயிழ் பச்சை, நீல நிறத்தில்  அல்லது ஒரு ஊதா நிற கண் மை உங்கள் கண்களை மிகவும் அழகாய் காட்ட உதவும். ட்ரை பண்ணுங்களேன்!POPxo பரிந்துரைக்கிறது -


நைகா ஸ்கெட்ச் ஐ - லைனர்


மேபேலின் நியூயார்க்  ட்ராமா ஜெல் ஐ - லைனர்


லிப்ஸ்டிக் - உதடும் பேசட்டும்! உங்களின் ஆடையின் நிறத்தில் அல்லது ஒரு பொதுவான நிறத்தில் ( சிவப்பில்) லிப்ஸ்டிக் போட மறந்துவிடாதீர். இதிலும் ஏராளமான வகைகள் வந்துவிட்டனர். உங்களிற்கு ஏற்ற ஒரு லிப்ஸ்டிக்க்கை எப்போதும் உங்கள் கை பையில் வைத்துக்கொள்ளுங்கள்.POPxo பரிந்துரைக்கிறது -


நைகா மேட் டு லாஸ்ட் லீகுய்ட் லிப்ஸ்டிக்


எல் 18 கலர் பாப்ஸ் லிப்ஸ்டிக்என்ன பெண்களே  ? அப்போ நீங்கள் நியூ இயர் பார்ட்டிக்கு தயார் தான? 


giphy %281%29


படங்களின் ஆதாரங்கள் - பிக்ஸாபெ, ஜிபி ,பேக்செல்ஸ்,இன்ஸ்டாகிராம்


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.