உங்களை டேட்டிங்கிற்கு தயார் செய்வது எப்படி - ஒன்பது எளிய குறிப்புகள்!

உங்களை டேட்டிங்கிற்கு   தயார் செய்வது எப்படி - ஒன்பது எளிய குறிப்புகள்!

 
ஒரு டேட்டிற்கு தயாராவது ஒரு கலந்த உணர்வுகளின் தொகுப்பாகும், நாங்கள் ஒரே நேரத்தில் ஆவலாகவும் உற்சாகமாகவும் அனைத்தையும் கொண்டிருப்போம். நம் மனதில் ஒரு கெஸிலியன் எண்ணங்களும் கேள்விகளும் குறுக்கிடுகிறது - டேட் எப்படி போகும்? அவர் எனக்கு பிடிக்குமா? அவருக்கு என்னை பிடிக்குமா? என் எக்ஸ்ஸில் இருந்து வேறுபட்டவரா? நீங்கள் எவ்வளவு நாள் டேட்டிங் விளையாட்டில் இருந்தீர்கள் என்பது விஷயம் இல்லை - நாம் எல்லோரும் டேட்டுக்கு முன் பதட்டப்படுவோம். அதனால் மிகவும் மன அழுத்தம் கொள்ளாமல் உங்களை டேட்க்கு தயாராக்க இங்கே சில புள்ளிகள்.1. புள்ளியாக உடையலங்காரம்


ஒருபோதும் ஒரு நல்ல உடை அலங்காரத்தின் சக்தியை குறைத்து எடைபோடாதீர்கள். முதல் கருத்துப்பதிவு மிகவும் முக்கியம். உங்கள் பாணியின் உணர்வு உங்களை நீங்கள் ஒரு வார்த்தை சொல்வதற்கு முன் அறிமுகப்படுத்தி விடும். அதனால் உங்கள் உடை அலங்காரத்திற்கு நீங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு வேலை  இருந்தாலும், சிறிது நேரம் ஒதுக்கி அந்த கச்சிதமான உடைக்கு உங்கள் அலமாரியை(அல்லது உங்கள் பெஸ்டியின்)  திடீர் சோதனையிடுங்கள் அது அவரை பேச்சற்று விட்டுவிடும் வகையில்! அது டேட்டிற்கு ஒரு சிறந்த ஆரம்பமாக இருக்காதா ;)


 


2. இருப்பிடம், இருப்பிடம், இருப்பிடம்


ஒரு இடத்திற்குள் நுளையும் முன், அதன் விமர்சனங்களை பார்க்க உறுதியாய் இருங்கள். ஒரு நிறைவான டேட்க்கு, உணவைப் போல சுற்றுப்புறமும் முக்கியம். இசை சத்தமாக இருக்கும் இடத்தை தேர்வு செய்ய முயற்சிக்க வேண்டாம் ஏன்னெனில் நீங்கள் சொல்வதை கேட்பதற்கு கத்த வேண்டி இருக்கும். உரையாடலுக்கு சுற்றுப்புறம் உகந்ததாக இல்லை என்றால் - அங்கு முன் பதிவு செய்வது எந்த பயனும் இல்லை. அது உங்கள் இருவருக்கும் ஏமாற்றத்தை  விளைவிக்கும். அதற்கு பதிலாக நீங்கள் இருவரும் அமர்ந்து மேலும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளும் விதமாக ஒரு வசதியான உணவகம் அல்லது கஃபேவை தேர்தெடுங்கள்.3. எளிதான ஒப்பனையில் செல்லுங்கள்!


பெண்கள், நாம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஒப்பனை செய்வோம் ஆனால் ஒரு தவறான செயல் நாம் அனைவரும் செய்வது மிக அதிகமாக அதை பயன்படுத்துவதுதான். நாங்கள் இதை சொல்லும்போது எங்களை நம்புங்கள், ஒப்பனைக்கு வரும்போது, குறைவாக பயன்படுத்துவதே மிகை. உங்கள் அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் உங்கள் முகத்தை மிகவும் கண்டியூர் செய்யாதீர்கள் அது உங்கள் அடையாளத்தை மாற்றிவிடும்! இது அனைத்தும் நுட்பமான நுணுக்கங்கள்! மேலும், உங்கள் ஒப்பனை நீங்கள் செல்லவிருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் பொருத்தமாக இருக்க உறுதி செய்யுங்கள் - ஒரு கஃபேயில் ஒரு சாதாரண டேட்க்கு புகையான கண்கள் - முழுவதும் அதிகப்படியானது.


4. குறையில்லாமல் இருங்கள்


முன்னேறுங்கள், உங்களுக்கு கொஞ்சம் சலுகை காட்டுங்கள்! உங்கள் பெரிய டேட்க்கு முன் பேஷியல் செய்யுங்கள்! ஏன்னெனில் யார்தான் அன்று முற்றிலும் குறை இல்லாமழும் பிரகாசமாகவும் இருக்க விரும்ப மாட்டார்கள். குறிப்பாக மைக்ளாம் வழியாக, நீங்கள் ஒரு ஆடம்பரமான பாரஸ்ட் எஸ்சென்ஷியல்ஸ் பேஷியல் உங்கள் சொந்த வீட்டில் இருந்த படியே சுகமாக செய்யலாம். பேஷியல் சுத்தம் செய்து அழுக்களை களைவது மட்டும் அல்லாமல் உங்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. பாரஸ்ட் எஸ்சென்ஷியல்ஸ் தயாரிப்புகள் 100 சதவிகிதம் ஆர்கானிக் மற்றும் நம் சருமத்திற்கு சிறந்த சிகுச்சை மற்றும் புதுப்பித்தல் பண்புகளை தருகிறது. நீங்கள் தேர்ந்தெடுக்க மூன்று வெவ்வேறு விதமான பேஷியல்கள் இருக்கிறது, இப்பொது ஒன்றை முயற்சி செய்யுங்கள் பிறகு நன்றி சொல்லுங்கள்.


5. சிறந்த வாசனை


இது வெறும் அழகாக தெரிவது மட்டுமல்ல, அது நல்ல வாசனையாகவும் இருக்கும். உங்கள் நறுமணத்தை அடுக்குங்கள், ஒரு இதமான ஷவர் ஜெல்லில் இருந்து துவங்குங்கள், பின் ஒரு மாய்ஸ்ட்டுரைசர் பயன்படுத்துங்கள் அது உங்கள் வாசனை திரவியத்திற்கு நிரப்பியாகும். ஒரு நாள் முழுவதும் நல்ல வாசனையோடு இருக்க இது ஒரு சிறந்த வழி, ஏன்னெனில் ஒரு நல்ல மாய்ஸ்ட்டுரைசர் உங்கள் வாசனை திரவியத்தை வெகு நேரம் இருக்க உதவும்.டேட்  முடிந்த பிறகும் உங்கள் வாசனை திரவியம் அவர் மனதில் வெகுநேரம் இருக்குமாறு உறுதி செய்யுங்கள் (எல்லாம் சரியான காரணத்திற்குத்தான்).


 


 date-ready-5


6. புன்னகைக்கு தயாராக இருங்கள்


இது சொல்லாமலே தெரியும் ஆனால் உங்கள் பற்களை துளக்க மறக்காதீர்கள், மவுத்வாஷ் மற்றும் பிளாஸ் வைத்து கொப்பளியுங்கள்.


வாய்வழி சுகாதாரம் வரும்போது எல்லாரும் வெளியேற வேண்டியதுதான்! உங்கள் கெட்ட சுவாசத்தால் அல்லது ஒரு துண்டு கீரை உங்கள் பற்களின் இடையில் மாட்டியிருந்தால் அது அவரை சங்கடப்படுத்த நீங்கள் ஆசைப்படமாடீர்கள். *ஈக்ஸ்!*. நம் டேட்ஸ் நீள வேண்டும் மற்றும் அவர்கள் திரும்ப தருவது மரியாதையாக இருக்கும். பெண்களே, பல் துலக்குங்கள் மற்றும் அந்த வெண்மை பளிச்சிட மறக்காதீர்கள்!


7. அழகான தூக்கம்


டேட்  பற்றி யோசித்து நமக்கு தூக்கமில்லாத இரவுகளை தரும், வெறும் உற்சாகம் நம்மை நம் ஜீகளை பிடிக்க வைக்கும். ஆனால் உங்கள் டேட்க்கு அழகான தூக்கம் உங்களை சிறப்பாக காண்பிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால், டேட்க்கு முதல் இரவு, சீக்கிரமாக உங்களை மெத்தை மீது போட்டு எளிதாக தூங்குங்கள். ரொம்ப அதையே யோசிக்காதீர்கள்!


 


8. பேச்சை பேசுங்கள்


ஒரு டேட்டில் செயற்கையான அமைதிதான் முற்றிலும் மோசமானது! நீங்கள் அவரை சந்திப்பது இது முதல் முறை என்றால் பின் சிறிது முன்னதாகவே இதற்கு தயாராக இது உதவும்.  நீங்கள் இருவருமே பேசக்கூடிய இருவருக்கும் இருக்கும் பொதுவான விருப்பங்களை கண்டுபிடியுங்கள். அவரை இன்னும் நன்றாக தெரிந்து கொள்ள உதவும் வேள்விகளை நீங்கள் யோசித்து வையுங்கள்.


9. அசைந்தாடவும்


நாளின் இறுதியில், அது ஒரு டேட்! அது வேடிக்கையாக, உல்லாசமாக மற்றும் லேசாக இருக்க வேண்டும். அது உங்களை மன அழுத்தத்தை ஏற்படுத்த விடுவது என்று எதுவும் இல்லை. அதனால் ஒரு குளிர்ந்ததை அருந்தி, உங்கள் விருப்பமான பாடலை ஓடவிட்டு பின் சும்மா டான்ஸ் ஆடுங்கள். உங்களை தளர்த்திக் கொள்ளுங்கள், டேட்க்கு முன் இருக்கும் நடுக்கங்களை உதறி விடுங்கள் மேலும் உங்கள் டேட் பிரமாதமாக இருக்கப் போகிறது என்று நம்புங்கள்!


 


 date-ready-2


ஜி-ஐ-எப் - ஜிஃபி*இது ஒரு மைக்ளாமால்  (MyGlamm) ஆதரவு தந்த படைப்பு.