ஒன்றாகத் தயாரா? உங்கள் ஆண்மகனிடம் முன்மொழிய அழகான வழிகள்!

ஒன்றாகத் தயாரா? உங்கள் ஆண்மகனிடம் முன்மொழிய அழகான வழிகள்!

 


ஒரு உறவை துவங்குவதற்கு அல்லது கல்யாணத்திற்கு முன்மொழிவதற்கான அழைப்பை எடுக்க பெண்கள் பெரும்பாலும் ஆண்களை நம்புகிறார்கள். ஆனால் இது 2018, மேலும் பெண்ணியவாதிகளான நாம், ஆண்கள் அழைப்பை எடுக்கும் வரை காத்திருக்கப் போவதில்லை. நான் ஒருவரை விரும்பினால், நான் எப்படி உணர்கிறேன் மேலும் அவருக்காக என்னுடைய அர்ப்பணிப்பைபற்றி  நான் அவரிடம் சொல்லப் போகிறேன். ஆனால் இந்த தலைப்பில் நான் இணைய தளத்தில் ஆய்வு செய்கையில், தேடல்கள் இருண்டிருந்தது. அதனால், ஒரு கட்டுரை எழுத நான் முடிவு செய்தேன் அது பெண்களின் காதல் வாழ்க்கையில் அவர்களை அழைப்பு எடுக்க உதவியும் ஊக்கமும் தரும். யாரையாவது அவரிடம் கல்யாணத்திற்காக முன்மொழிவதுபற்றி கேட்பதை விட, எப்படி ஒரு ஆண்மகனிடம் முன்மொழிய வேண்டும் என்று இங்கே ஒரு வழிகாட்டி. ஒரு கூச்ச சுபாவமான உள்நோக்கு பார்வை உள்ளவரோ அல்லது ஒரு விளையாட்டு ஆர்வலரோ, அவரின் விருப்பு மற்றும் வெறுப்புகளை சுற்றி ஒரு முன்மொழிதலை திட்டமிட வேண்டும், ஏன்னெனில், அது அவருடைய சிறந்த நாள்!


ஒரு ஆண்மகனிடம் முன்மொழிய சிறந்த வழி என்ன?
அவருடைய விருப்பங்களை ஆராயுங்கள்


நீங்கள் டேட் அல்லது கல்யாணம் செய்ய ஒரு நபரிடம் கேட்பதற்கு முன் அவரைப் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம் ஆகும். அதனால் உங்கள் முதல் அடி என்னவென்றால் அவருடைய விருப்பு மற்றும் வெறுப்புகளை கண்டறிவதுதான். இது முன்மொழியும் செயலை திட்டமிட எளிதாகவும் இருக்கும்.  உதாரணத்திற்கு, அவருக்கு மலையேறுதல் அல்லது முகாமிடுதல்(கேம்பிங்) பிடித்திருந்தால், வெளிப்புறத்தில் முன்மொழிதலால் அவருடைய கனவு நனவாகும். மறுபுறம், முன்மொழிதல் அவருடைய சிறந்த தருணமாக இருக்க வேண்டும், அதனால் அவரைப்பற்றி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள பின் தங்காதீர்கள். உங்கள் அவரிடம் அவருடைய பிரியமான சாக்லைட்ஸ், பூக்கள் மற்றும் நிறையவற்றை கொண்டு அன்பு காட்டுங்கள்.


 01-how-to-propose-to-a-guy-couple-cuddling-400x245


கருத்துக்குள் அவரை எளிதாக்குங்கள்நீங்கள் திருமணத்தை முன்மொழிவதற்கு முன், நீங்கள் குறிப்புகளை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். ஏன்னெனில் ஒரு ஆச்சர்யம் எவ்வளவிற்கு எவ்வளவு அற்புதமாக ஒலிக்கிறதோ, நீங்கள் அவரை அதிர்ச்சிக்குள்ளாக விரும்ப மாட்டீர்கள் தானே. அதனால் நீங்கள் தீவிரமாகவும் மேலும் எதிர்காலத்தை ஒன்றாக பார்க்க நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்பதை அவரிடம் சொல்ல ஆரம்பிக்கவும், குறிப்பாக நீங்கள் ஒரு திருமண முன்மொழிதலை திட்டமிடுகிறீர்களானால். மறைமுகமாக அவரிடம் முன்மொழிவதாக அதை நினைத்துக்கொள்ளுங்கள், பெரிய அடியை எடுத்து வைப்பதற்கு முன் யோசனையை வெளியே தெரிவிக்கவும்.நீங்கள் ஒரு ஆண்மகனிடம் மறைமுகமாக எப்படி முன்மொழியலாம் என இங்கே காணலாம்  


அவருடைய உற்ற தோழரிடம் அவருடைய முடிவை கூறுங்கள், அவர்கள் எல்லாவற்றையும் கலந்தாலோசிக்க வாய்ப்பிருக்கிறது மேலும் இது அவர்களின் அடுத்த உரையாடலில் நிச்சயமாக வெளியே வரும். அதனால், அவர் பெரிய முன்மொழிதலை எதிர்பார்த்திருப்பார்.அவருடைய குடும்பத்தை தெரிந்துகொள்ள முயற்சியுங்கள், குறிப்பாக அவருடைய உடன்பிறப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் அடுத்த நடவடிக்கை கல்யாணம் என்றால், இது அவருக்கு ஒரு பெரிய குறிப்பாக இருக்கும். மேலும், அது உங்கள் குறிப்பிட்டவரின் மற்ற குடும்பத்தாரிடம் ஒன்றிணைவதை ஒருபோதும் காயப்படுத்தாது, அதனால் அது வெற்றிகாண (வின்-வின்) சந்தர்ப்பம் ஆகும்.


அவர் உங்களுடன் ஒரு எதிர்காலத்தை காண்கிறாரா என்று கேளுங்கள், மேலும் நீங்கள் நீண்ட-காலத்திற்கு உங்கள் இருவருக்கும் இடையில் உள்ளதை எப்படி பார்க்கிறீர்கள் என்பது பற்றி குறிப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


சரியான நேரத்தையும் சரியான நாளையும் தேர்வு செய்யுங்கள்


நீங்கள் இருவரும் விசேஷமான நாட்களை பகிர்ந்தீர்களானால் பின் அந்த நாளில் முன்மொழிவது ஒரு சிறந்த யோசனை. உதாரணத்திற்கு,


அவருடைய பிறந்தநாள், உங்கள் பிறந்தநாள் அல்லது உங்கள் உறவின் ஆண்டு நிறைவுநாள் (கல்யாணத்திற்கு முன்மொழிய நீங்கள் திட்டமிட்டிருந்தால்) ஆகிய நாட்களில் ஆண்மகனிடம் முன்மொழியலாம். மேலும், நீங்கள் இருவரும் நிதி மற்றும் உணர்வுபூர்வமாக இதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை  உங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் திருமணத்தை முன்மொழிவதற்கு முன், அவருடைய ஐந்து-வருட திட்டம் பற்றியும் மேலும் அவர்கள் கல்யாணம் அல்லது கார்டில் ஒரு தீவிர உறவை அவர்கள் காண்கிறார்களானால் உங்கள் துணையுடன் ஒரு உரையாடல் மேற்கொள்ளுங்கள். இது உங்கள் நிலைமையை சிறப்பாக அளவிட உதவுகிறது மேலும் அதற்கு தகுந்தாற்போல் நீங்கள் முன்மொழியலாம்.நான் எப்படி அவர் என்னுடைய ஸ்நேகிதனாக இருக்க முன்மொழிவது?
ஒரு உறவுக்காக அவரிடம் முன்மொழிகிறீர்கள் என்றால்


நீங்கள் யாரையோ சாதாரணமாக பார்த்துக்கொண்டிருக்கலாம் மேலும் அதை விரும்பினால் அதிகாரபூர்வமாக அவரிடம் கேட்டு விடலாம். அது தந்திரமானதாக இருக்கலாம், ஆனால் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் நன்கு அறிந்திருந்தால், அவர் என்ன விரும்புவார் என்று நீங்கள் எதிர் நோக்கலாம். உங்கள் முதல் டேட்டை மீண்டும் உண்டாக்குங்கள், வார இறுதி சாலை பயணத்திற்கு செல்லுங்கள் அல்லது ஒரு மெழுகுவர்த்தி இரவு உணவையாவது தேர்ந்தெடுங்கள். பதில் என்னவென்றால் ஏதாவது சிறப்பாக திட்டமிடுங்கள் அதனால் இருவரும் மகிழ்ச்சியாகவும் மேலும் உங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்ளுமாறும் இருக்கட்டும். அதனால் உங்கள் ஆண்மகனிடம் விரும்புவது மற்றும் விரும்பாதது ஆகியவற்றை கேட்பதற்கு, அவருடைய குணநலனைப் பொறுத்து, சில வழிகள் இங்கே.


 


காதல் டின்னர் டேட்


உங்கள் சிநேகிதர் காதல் உணர்ச்சி உள்ளவரானால் பின் அவரை ஆச்சர்யப்படுத்த ஒரு மெழுகுவர்த்தி டின்னர் திட்டமிடுங்கள். அவருடைய பிரியமான உணவகத்தில் முன்பதிவு செய்யுங்கள், ஒரு பாட்டில் மதுவை ஆர்டர் செய்யுங்கள் மேலும் அவரை உங்கள் ஸ்நேகிதராக இருக்க கேளுங்கள். நீங்கள் கரண் ஜோகர் பான்டசீஸ்க்கு விசிறியாக இருந்தால், நீங்கள் ஒரு வயலின் வித்துவான்களை சேர்த்து கலக்கலாம்.


ஒரு சாகசத்திற்கு திட்டமிடுங்கள்வெளியே நேரத்தை செலவிட நேசிக்கும் ஆண்மகனை கேட்க வேண்டுமா? ஒரு உற்சாகமான சாலை பயணத்தை ஏற்பாடு செய்யலாம், மேலும் முகாமிடல்(கேம்பிங்) மற்றும் மலையேறுதல் போன்ற, அவருடைய விருப்பமான நடவடிக்கைகளை சேர்க்கலாம். அதனால் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டால்கூட, ஆண்மகனிடம் நீங்கள் இருவரும் தனிமையில் இருக்கும்போது  முன்மொழியுங்கள், ஏன்னெனில் இந்த விசேஷமான தருணத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளலாம்.


 03-how-to-propose-to-a-guy-couple-sunset-400x245


ஆச்சர்யமான திரைப்பட இரவு


ஒரு பெரிய திரைப்பட ஆர்வலரான ஒரு ஆண்மகனை நீங்கள் கேட்கப் போகிறீர்கள் என்றால், பின் ஏன் அவருடைய விருப்பமான இடத்தில் அதை செய்யக்கூடாது! திரையரங்கில் அண்மையில் ஓடுகின்ற பாலிவூட் திரைப்படங்களில் ஒரு படத்தை தேர்ந்தெடுங்கள் பின் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று அவருக்கு தெரியப்படுத்த இடைவேளை வரை காத்திருங்கள். எனினும், அவர் பிடிஏ (பப்ளிக் டிஸ்பிலே ஆஃப் அபெஃக்க்ஷன் ) பிடிக்காத ஒருவராக இருந்தால், பின் நீங்கள் திரைப்படத்திற்கு பதிலாக ஒரு உட்புற திரைப்பட டேட் செய்யலாம்.


வெளியில் ஒரு வேடிக்கையான நாள்நீங்கள் அவர் விசேஷமாக உணர விரும்பினால், பின் நீங்கள் அவருக்காக ஒரு வேடிக்கையான நாளை திட்டமிடலாம். லேசர் டேக், பெயிண்ட்பால், மிஸ்டரி ரூம்ஸ், ட்ராம்போலின் பார்க்ஸ் அல்லது வெறுமனே ஒரு சாகச பூங்காவிற்கு செல்வது போன்ற நடவடிக்கைகளை சேர்க்க வேண்டும். அவருடைய குழந்தைத்தனமான சிரிப்பை திரும்ப கொண்டுவருவது தான் செய்தி. அதன் பின் நீங்கள் திருமணத்தை முன்மொழியலாம் மேலும் ஒவ்வொரு நாளும் வேடிக்கையும் சிரிப்பும் அவருடன் சேர்ந்து இருக்க விரும்புகிறீர்கள் என்று கூறவும்.


ஒரு அந்தரங்கமான செய்திநீங்கள், என்னைப்போல் இருந்தால், வார்த்தைகளுக்கு வழி விடுங்கள் பின் அவருக்கு இரகசிய குறிப்புகள் நீங்கள் விடலாம். அவரது தொலைபேசிக்கு அருகில், அவரது பையில் அல்லது வாலட்டில் ஒன்று, அவர் இந்த அழகான குறிப்புகளை நாள் முழுவதும் கண்டு பிடிக்கட்டும். அவரை வெளியே அழைத்துச் செல்ல ஒரு குறிப்போடு, இறுதி புதிரின் துண்டுடன் அவரை சந்தித்து அந்நாளை முடிக்கவும்!


 


அவரைப்பற்றி இதைச் செய்யவும்


அவர் நேசிக்கும் ஆடம்பர காரை ஒரு நாள் வாடகைக்கு எடுப்பது எளிது அதனால் அதை அவர் நகரம் முழுவதும் ஓட்டலாம். அல்லது அவர் நேசிக்கும் இசைக்குழு நிகழ்ச்சியின் ஒரு  கச்சேரிக்கு நீங்கள் டிக்கெட்டுகள் வாங்கவும்! சாத்தியக்கூறுகள் முடிவில்லாதது, ஒரு சந்தர்ப்பத்தை (சரியான கணம்) பார்த்து அதைப் பற்றுவதுதான் தந்திரம்.


நீங்கள் அவரை கல்யாணத்திற்காக அவரிடம் முன்மொழிந்தால்மேலும் காதல் திரைப்பட வசனங்களை படிக்கவும் அது ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொல்வதை விட சிறப்பாக வேலை செய்யும்பெரிய தாண்டுதலுக்கு தயாரா? பிறகு ஏன் அவர் திருமணத்தை முன்மொழிய வேண்டும் என்று காத்திருக்கிறீர்கள், அதற்கு பதிலாக நீங்களும் எப்போதும் உங்கள் ஸ்நேகிதரிடம் முன்மொழியலாம். “நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா?” அந்த கேள்வியின் சத்தத்தைப்போல் எளிமையானது, ஒரு குறிப்பிட்ட அளவு வேலை இருக்கிறது மேலும் முன்மொழிதலை திட்டமிடுவதற்குள் திட்டமிடல். மோதிரத்தில் இருந்து, அமைப்பு முறை மற்றும் சரியான வார்த்தைகள்வரை, எல்லாம் அவருடைய தனித்தன்மைக்கு ஒத்துப் போக வேண்டும். அதனால் உங்களுக்கு உதவ, இங்கே ஒரு சில வழிகளைக் கொண்டு நீங்கள் உங்கள் ஸ்நேகிதரிடம் முன்மொழியலாம்.


ஒரு பெருமையான முன்மொழிதலுக்கு திட்டமிடுங்கள்


07-how-to-propose-to-a-guy-couple-kissing-400x245


நீங்கள் ஸ்நேகிதிக்கு சிறிது அதிகமான இடத்தில் இருந்தால் மேலும் உங்கள் சிநேகிதர் ஒரு பெருமையான முன்மொழிதலை நேசித்தால் பின் இதை நீங்கள் கண்டிப்பாக செய்ய நினைக்க வேண்டும். 5000 ரோஜாக்கள், ஒரு மோதிரம், ஒரு நிஜ இசைக்குழு, ஒரு ஏரிக்கு அருகில் ஒரு ஆடம்பரமான இரவு உணவு அமைப்பு ஆகியவற்றை யோசியுங்கள். உங்கள் விருப்பமான நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ் நாவலில் இருந்து ஒரு பக்கத்தை எடுங்கள் பின் எல்லாப் பக்கமும் செல்லுங்கள், ஒரு தொழில்முறை புகைப்படம் எடுப்பவரை முன்பதிவு செய்ய மறக்காதீர்கள். நீங்கள் அவரை எந்தளவிற்கு காதலிக்கிறீர்கள் என்று அவரிடம் கூற ஒரு பேச்சுக்கு தயாராகுங்கள், அவர் நிச்சயம் இதை பாராட்டுவார்.


அதை சின்னதாக வைக்கவும்


விஷயங்களை தனியாக வைக்க விரும்பும் ஒருவராக உங்கள் சிநேகிதர் இருந்தால் பின் உங்களுக்குள் அந்தரங்கமாக நீங்கள் சிறியதாக ஏதாவது திட்டமிடலாம். அது ஒரு திரைப்பட இரவாக இருக்கலாம், அவர் விரும்பும் ஸ்னாக்ஸ், மிட்டாய் மற்றும் பாப்கார்ன் ஆகியவற்றால் நிறைக்கவும். பாப்கார்ன்க்குள் மோதிரத்தை மறைத்து வைக்கவும் அதனால் அவர் அதில் தடுமாறும்போது திருமணத்தை முன்மொழிய வேண்டும்!


மோதிரத்தை முன்மொழிய வேண்டும் 


எப்போதும் பழைய பள்ளிக்கூடங்களின் வழி வேலை செய்யும்! ஒரு காரணத்திற்காக இது உன்னதமானது. அவரை ஒரு டேட்க்கு வெளியே கூட்டிச் செல்லுங்கள், ஒரு முட்டியை தரையில் வைத்து கையில் மோதிரத்தோடு மேலும் அவரை நோக்கி நீங்கள் அவரை எவ்வளவு காதலிக்கிறீர்கள் என்று கூறவும். இந்த பாத்திர மாற்றம் அவரை ஆச்சர்யபட வைக்கலாம் ஆனால் முன்மொழிதலுக்கு நீங்கள் செய்யும் முயற்சி நிச்சயம் ஒரு மாறுதலை உண்டாக்கும். நேர்மையாக இருங்கள் மேலும் உங்கள் இதயத்தை அதற்குள் போடுங்கள்.


நேசிப்பவர்களுடன் நீண்ட நாட்கள் உறவில் இருந்தவர்களுக்கு இந்த முன்மொழிதல் சிறப்பாக வேலை செய்யும். ஏன்னெனில் அந்த சந்தர்ப்பத்தில், நீங்கள் ஏற்கனவே அவருடைய நண்பர்கள் மற்றும் குடுபத்துடன் நல்ல உறவில் இருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் நேசிக்கும் நண்பர்களுடன் இந்த விசேஷமான தருணத்தை பகிர்ந்துகொள்ளகூடிய வகையில்  உங்களை ஒருங்கிணைக்க ஏற்பாடு செய்ய உங்களுக்கு எளிதாக்குகிறது. நீங்கள் ஒரு குடும்ப ஒருங்கிணைப்பை திட்டமிடலாம் மேலும் டெஸெர்ட்க்குப்பின் முன்மொழியலாம், ப்ளூபெர்ரி சீஸ்கேக்கை மோதிரம் வைத்து அலங்கரிக்கவும் மேலும் நிச்சயமாக அவர் ஒப்புதல் கூறுவார்.


ஒரு மறக்க முடியாத தருணத்தை அனுபவிக்கவும்


08-how-to-propose-to-a-guy-couple-hugging-friends-moice-chandler-400x245
உங்கள் முதல் முத்தம் நடந்த இடம், உங்கள் முதல் டேட் அல்லது நீங்கள் முதல் முறை ஒருவருக்கு ஒருவர் ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொல்லியது போன்று, அது எந்த சின்னதாகவும் இருக்கலாம். உங்கள் உறவில் மிக முக்கியமான நினைவுகளை எடுங்கள் மேலும் அதை ஒரு முன்மொழிதலுக்கான யோசனையாக மாற்றுங்கள். நீங்கள் உங்கள் முதல் டேட்டிற்கு சென்றது போல் நீங்கள் அதே உணவகத்திற்கு விஜயம் செய்யலாம், அல்லது நீங்கள் முதல் முறை உங்கள் உணர்வுகளை ஒருவருக்கு ஒருவர் ஒப்புக்கொண்ட அதே நாளில் முன்மொழியுங்கள். அல்லது உங்கள் முதல் விடுமுறையை ஒன்றாக மீண்டும் உண்டாக்குங்கள். நீங்கள் யாரையாவது டேட் செய்து கொண்டிருக்கும்போது, நிறைய ‘முதல்’கள் அதனோடு இருக்கும், ஒரு முக்கியத்துவமானதை எடுத்து மேலும் அதை அவருக்கு ஆச்சர்யமூட்டுங்கள்.ஐயங்களும்தீர்வுகளும்(எப்-ஏ-கியூஸ்)


அவர் இல்லை என்று சொல்லி விட்டால் என்னவாகும்?


என் அம்மா எப்போதும் என்னிடம் கூறி இருக்கிறார், இந்த உலகத்தில் மதிப்பானது எதுவும், எளிதில் வராது. அதனால் நீங்கள் கேட்க தீர்மானித்தவர் அவர் இல்லை என்றால், பின் ஒருவேளை வேறு ஒருவர் உங்களுக்காக காத்திருக்கலாம். கடும் காதல் போன்ற, நான் காதலர் கருத்தை நம்புவதால் மேலும் அதுபோன்றவையும், அதனால் நான் முன்மொழியும் ஆண்மகன் இல்லை என்று சொன்னால், இது அவரில்லை என்று நான் ஏற்றுக்கொள்வேன். எனினும், நிராகரிப்பு என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி மேலும் நீங்கள்தான் உங்களை அந்த இடத்தில் வைக்கிறீர்கள் பின் நீங்கள் அந்த சந்தர்ப்பம் எந்த வழியில் முடிந்தாலும்  தயாராக இருக்க வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்கள் சிநேகிதர் கல்யாணம் செய்து கொள்ள தயாராக இல்லை என்றால் அது முறிவில்தான் முடியவேண்டும் என்பது தேவை இல்லாதது, நீங்கள் இன்னும் பேசலாம் மேலும் ஒருவருக்கு ஒருவர் அதிக நேரம் தரலாம்.


நான் ஒரு தொழில்முறை புகைப்பட நிபுணரை முன்பதிவு செய்ய வேண்டுமா?நீங்கள் எப்படி திட்டமிடுகிறீர்கள் என்பதை பொறுத்துமுன்மொழிதல் எப்படி சாதாரணமாகவோ அல்லது முறையானதாகவோ இருக்கும். நீங்கள் இருவர் மட்டும்தான் என்றால், பின் நீங்கள் ஒரு தொழில் சார்த்தவரை பதிவு செய்ய வேண்டும் ஏன்னெனில் நீங்கள் ஒருவேளை அந்த தருணத்திற்குள் இருப்பீர்கள். எனினும், நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இருந்தால், நீங்கள் முன்மொழியும்போது படங்கள் எடுக்க நல்ல இன்ஸ்டாகிராம் திறன்கொண்ட ஒரு தோழரை கேட்கலாம்.ஆனால் சந்தர்ப்பத்தைப்பற்றி நீங்கள் உறுதியாக இல்லை என்றால், பின் ஒரு தொழில்முறை புகைப்பட நிபுணரே எப்போதும் ஒரு நல்ல யோசனை. இதனால் நீங்கள் புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள மற்றவரை சார்ந்திருக்கத் தேவை இல்லை.


 நான் அவருடைய குடும்பத்திற்கு முன்னதாகவே தெரிவித்திருக்க வேண்டுமா?


அது நீங்கள் எந்த அளவிற்கு குடும்பத்தவரை தெரியும் என்பதையும்  மேலும் உங்கள் உறவு எவ்வளவு தூரம் இருந்தது என்பதையும் பொறுத்தது. நீங்கள் அவருடைய பெற்றோரையும் மற்றும் உடன் பிறப்புகளையும் சந்தித்திருந்தால், பின் அவர்களை வளையத்தில் வைத்திருப்பது சிறந்த யோசனைகளை உருவாக்க உதவும். இது மேலும் ஒரு வித்தியாசத்தை உண்மையான ஒப்பந்தத்தை  திட்டமிடும்போது உருவாக்கும், அதிகநபர்கள் இருப்பது உற்சாகமானது! உங்களுக்கு அவருடைய விருப்பு வெறுப்புகளை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள முடியும் மேலும் உண்மையில் குடும்பம் ஒரு சிறந்த ஆச்சர்யத்தை திட்டமிட உங்களுக்கு உதவும்.


நான் அவருடைய நண்பர்களை முன்மொழிதலில் சேர்க்க வேண்டுமா?


நீங்கள் கூட்டாக நிறைய நேரம் அவருடைய நண்பர்களுடன் செலவிட்டால், மேலும் அவர்களையும் உங்கள் உள்வட்டத்தின் ஒரு அங்கமாக கருதினால் பின் நீங்கள் நிச்சயமாக அவர்களை சேர்த்துக்கொள்வீர்கள். உங்களுக்கு ஆதரவாக அங்கே ஒரு சின்ன நண்பர்களின் கூட்டம், உங்களை உற்சாகப்படுத்தும் மேலும் இந்த மறக்கமுடியாத தருணத்தை பகிர்வது அவருக்கு ஒரு பெரிய ஒப்பந்தமாக இருக்கும்.


 


நல்வாழ்த்துக்கள், பெண்களே!


ஜிஐஎஃப்ஸ் - ஜிஃபி