11 ஆச்சரியமான விடயங்கள் - ஆண்கள் பெண்களிடம் இருந்து முத்தமிடும்போது எதிர் பார்ப்பவை!

11 ஆச்சரியமான விடயங்கள் - ஆண்கள் பெண்களிடம் இருந்து முத்தமிடும்போது எதிர் பார்ப்பவை!

இது பெண்களுக்கு ஆச்சரியமான ஒரு விடயமாக இருக்கலாம். எனினும் ஆண்கள் சில விடயங்களை பெண்களுக்கு முத்தமிடும்போது எதிர் பார்க்கின்றனர். ஆம், நிச்சயமாக நீங்கள் சாதாரணமாக கொடுக்கும் முத்தத்திற்கும், இந்த 11 டிப்சுகளோடு நீங்கள் முயற்ச்சிக்கும் போதும் பல மாற்றங்களை நீங்கள் உணரலாம்.


இதோ உங்களுக்காக!


முத்தம் முக்கோணம்: இதன் தந்திரம் என்னவென்றால் முதலில் உதடுகளை முத்தமிட்டு பின் அவரது கழுத்திற்கு கீழே நகர்ந்து பின் மீண்டும் அவரது உதடுகளை முத்தமிட வேண்டும். இது முத்த முக்கோணம் ஆகும். இதை நீங்கள் நிச்சயம் முயற்சி செய்து பார்க்க வேண்டும்!தாடையை முத்தமிடுவது:
உங்கள் உதடுகளால் அவரது உதடுகளை வருடிக் கொண்டே தாடிக்கு வர வேண்டும். இது ஒரு அற்புதமான கவர்த்தியான ஸெயலாகம். மேலும் இதை அவர் மேலும் எதிர் பார்ப்பார்!


4-what-guys-want-girls-to-do


உங்கள் கால்களுக்கு சற்று வேலை கொடுங்கள்: உங்கள் முத்தம் சூடு பிடிக்கும் போது, நீங்கள் கொஞ்சம் உங்கள் கால்களுக்கும் வேலை கொடுங்கள். உங்கள் காலால் அவரது பாதத்தை சற்று வருடுங்கள், குறிப்பாக அவர் அதை உணரும்படி செய்ய வேண்டும்! 


நிலையை மாற்றுங்கள்: எப்பொழுதும் உங்கள் மீது அவர் இருப்பதை தவிர்ப்பது நல்லது. இதனால் அவர் சோர்வடையக் கூடும். அதனால் சற்று உங்கள் நிலையை மாற்றுவது நல்லது. சிறிது நேரம் நீங்கள் அவர் மீது இருக்க முயற்சி செய்யலாம்!
அவர் உதடுகளை உறியலாம்: தவறாக எதுவும் இல்லை! இது நீங்கள் கொஞ்சம் அவரது உதடுகளை உறிஞ்சும் நேரம். அவரது உதடுகளை உங்கள் வாயில் கவ்விக் கொண்டு, உங்கள் நாக்கை அவர் உதடுகள் மீது நகரத்து, அவர் அதை மிகவும் விரும்புபார்!
அவர் விரல்களையும் கூட! உறிஞ்சுவது பற்றி பேசும் போது, அவர் விரல்களும் அதில் அடங்குமா? இதை நீங்கள் உங்கள் முத்தத்தின் உச்சத்தில் செய்யலாம். அவரது விரலை எடுத்து உங்கள் வாயில் வைத்து சற்று முயற்சி செய்து பார்க்கலாமே! சுலபம் மற்றும் பயனும் உள்ளது!


6-what-guys-want-girls-to-do
கொஞ்சம் மெல்லலாம்: சற்று இதமாக மெல்லலாம்! ஒரு முயல் கேரட்டை மெல்லுவது போல. அவரது உடம்பில் உதடுகள் அதிகம் உணர்வு கொண்டது, அதனால் கடித்து விடாமல் சற்று இதமாக மெல்லலாம். இது சற்று சுவாரசியமாகவும் இருக்கும்!
உங்கள் நாக்கை பயன் படுத்துங்கள்: அவரும் நீங்களும் நாக்கை பயன்படுத்துவதை பெற்றி முன்பே பேசிக் கொண்டால் இது சுலபம். எனினும் சரியான அளவு நாக்கை பயன் படுத்த வேண்டும். இது ஒரு அற்புதமான ஆச்சரியமாக அவருக்கு இருக்கும்!
கீழ் உதட்டின் மீது கவனம் வைக்க வேண்டும்: கீழ் உதடு மேல் உதடை விட அதிக மகிழ்ச்சி தரும். அதனால் அதனை தவிர்க்காதீர்கள். சற்று அதிக நேரம் எடுத்துக் கொண்டு உங்கள் கவனத்தை அதன் மீதும் காட்ட வேண்டும். நம்புங்கள், நிச்சயம் பலனடைவீர்கள்!


10-what-guys-want-girls-to-do
கைகளுக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருங்கள்: உங்கள் கைகளுக்கு ஓய்வு கொடுக்காதீர்கள். அவர் முடியை வருடிக் கொண்டே, அவரை நெருக்கமாக இழுத்துக் கொண்டே உங்கள் கைகளை அவர் மீது மேலும் கீழுமாக அவர் மார்பை அல்லது கைகளை வருடிக் கொண்டே இருங்கள். அவருக்கு இது மிகவும் தேவைப் படும்!
இரண்டு வார்த்தைகள் – வேக மாற்றம்! உங்கள் நிலையை மாற்றக் கொண்டே இருங்கள்! நீங்கள் மெதுவாகவும் உறுதியாகவும் இருந்தால் சில தருணங்களில் சற்று வேகம் எடுத்து பின் மீண்டும் வேகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய வேக மாற்றத்தை ஆண்கள் பெரிதும் விரும்புவார்கள்!