உங்கள் காதலருடன் விளையாட குறும்புத்தனமான விளையாட்டுகள் – அவரை மகிழ்விக்கும்!

உங்கள் காதலருடன் விளையாட குறும்புத்தனமான விளையாட்டுகள் – அவரை மகிழ்விக்கும்!

உங்கள் உறவில் ஒரு பிரகாசிக்கும் பொறியை ஏற்படுத்த நினைக்குரீர்களோ அல்லது சற்று சுவாரசியத்தை உங்கள் உறவில் ஏற்படுத்த நினைக்குரீர்களோ, இந்த குறும்புத்தனமான விளையாட்டு நிச்சயம் நீங்கள் எதிர் பார்ப்பதை செய்யும். உங்கள் உறவில் இருக்கும் அழுத்தத்தை எடுத்து விட்டு மகிழ்ச்சியை உருவாக்கும். மேலும் நீங்கள் சௌகரியமாகவும் உணருவீர்கள்!


இந்த சுவாரசியமான விளையாட்டு புதுமையாகவும் குரும்புத்தனமாகவும் இருக்கும். இதை விளையாட எந்த பொருளும் தேவை இல்லை. சற்று கவர்ச்சியான விளையாட்டுதான் இது.


1. வேலைக்கு உட்படுத்துங்கள்


1-Naughty-Games-To-Play-With-Your-Boyfriend-Tamil-Gif-1
சற்று கூச்சம் ஏற்படுத்தம் வார்த்தைகள் நீங்கள் படுக்கையில் இருக்கும் போது பேசுவது போதும். எனினும் அதனை சற்று மெருகூட்ட வேண்டும். நீங்கள் இருவரும் வேலையில் இருக்கும் போது அத்தகைய வார்த்தைகள் உங்களை மகிழ்ச்சியூட்டும். நாளின் இறுதியில் தொடங்குங்கள். நீங்கள் இருவரும் விரைவில் வீடு திரும்பும் நேரம் பார்த்து பேச தொடங்குங்கள். ஒருவரை ஒருவர் சுவாரசியமான கவர்ச்சியான வார்த்தைகளில் பேசிக் கொள்ளுங்கள், உதாரணமாக “இன்று இரவு உணவிற்கு என்ன?” போன்றவை. மற்றும் உங்களுடையவர் வீடு திரும்பும் வரை காத்திருங்கள்.


Also Read : பிரிவதற்கான காரணங்கள்2. கண்ணாடி கண்ணாடி


மிகவும் சூடான விளையாட்டு எளிதானது! இதற்க்கு உங்களுக்கு டிஸ்னி இளவரசி தேவை இல்லை. நீங்களும் உங்கள் காதலரும் ஒன்றாக இருந்தால் போதும். உங்கள் காதலரிடம் நீங்கள் முதலில் தொடங்குங்கள், ஒரு எளிதான முத்தத்தோடு அல்லது சின்னதாய் ஒரு கடி. நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை உங்களுடையவரும் செய்ய வேண்டும். நீங்கள் அவரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை வெளிபடுத்துங்கள்.


3.உயிரோட்டம் உள்ள கதாபாத்திரங்களை உருவாக்குங்கள்


2-Naughty-Games-To-Play-With-Your-Boyfriend-Tamil-Gif-2
உங்களால் ஒரு நல்ல நடிகையை போல உங்கள் திறமையை காட்ட முடியும் என்றால், இது உங்களுக்கு. உங்களுக்கும் உங்களவருக்கும் ஒரு நல்ல கதாபாத்திரத்தை உருவாக்குங்கள். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் இருந்தும் எடுக்கலாம். இல்லை என்றால் உங்களுக்கு மிகவும் பிடித்த காப்பியங்களில் வரும் கதாபாத்திரங்களாகவும் இருக்கலாம். அதனை நேர்த்தியாக செயல் படுத்துங்கள்.


Also Read : காதலனுக்கான காதல் புனைப்பெயர்4. வழக்கமான போக்கர் இல்லாமல் சீட்டுகளை வைத்து என்ன செய்யலாம்...


சீ


ட்டுகளை வைத்து கவர்த்தியாக விளையாட பல உள்ளன. வழக்கமாக விளையாடும் போக்கரை விடுத்து நீங்கள் சீட்டு கட்டுகளை வைத்து பல சுவாரசியமான விளையாட்டுகளை கண்டறிந்து விளையாட முயற்சி செய்யுங்கள். ரம்மி அல்லது 21 சீட்டுகள் கொண்டு விளையாடலாம். வெற்றி பெறுபவர் மற்றொருவருக்காக சொல்வதை செய்ய வேண்டும். இதில் பணம் பங்கு பெறாது, மாறாக காதல்தான் இருக்கும்!5. பானங்கள் அருந்தும் விளையாட்டு


3-Naughty-Games-To-Play-With-Your-Boyfriend-Tamil-Gif-3
உங்களுக்கு எப்போது மது பாட்டிலை திறப்பது என்று தெரியவில்லை என்றால், ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு 25 வயது அல்ல. ஒரு கவர்ச்சியான டிவிடியை போட்டு விட்டு எப்போதெல்லாம் முனங்கள் செய்கிறாரோ அப்போது நீங்கள் அருந்தலாம். நீங்கள் ஒரு பானம் பருகும் விளையாட்டை அழகாக தொடரலாம். இருந்தாலும் உங்களது குறிக்கோள் முடிவதற்கு முன் குடித்து முடித்து விடாதீர்கள்!6. உடம்பின் பாகங்களை உகியுங்கள்


இது சற்று சுவாரசியமாக இருக்கும், நீங்கள் சற்று குறும்பையும் சேர்த்துக் கொண்டால். உங்கள் உறவிற்கு ஏற்றபடி, அற்புதமான விளையாட்டாகவும் மாறலாம் அல்லது நகைப்பூட்டும் விளையாட்டாகவும் மாறலாம். எப்படியோ உங்கள் துணைவரோடு நீங்கள் சிறப்பான நேரத்தை கழிக்க போகுரீர்கள். குறிப்பிட்டபடி, உங்கள் காதலரின் கண்களை மூடி விட்டு அவரை உங்கள் உடம்பின் பாகங்களை தொட்டு உணர்ந்து கண்டறிய சொல்லுங்கள். இது எளிதானதுதான், ஆனால் பலன் தரக் கூடிய விளையாட்டு!7. சரியா தவறா கேள்விகள்


4-Naughty-Games-To-Play-With-Your-Boyfriend-Tamil-Gif-4
சில நேரங்களில் நீங்கள் உங்களை பற்றியே மறந்து விடுவீர்கள். சில தருணங்களில் அது சண்டையில் போயும் முடியலாம். அதனால் இது உங்கள் இருவரின் உறவை பற்றிய ஒரு சிறய விளையாட்டு. இது ஒருவரை ஒருவர் ஞாபகப் படுத்தி கொள்ள உதவும். ஒருவரை ஒருவர் மாற்றிக் கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள், அதில் எத்தனை சரி தவறு என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். எனினும் இது சுவாரசியமாகவும் விளையாட்டுத்தனமாகவும் இருக்க வேண்டும்.8. காமத்தில் ஈடுபடுங்கள்


நீங்கள் காமத்தை பற்றி கொஞ்சமே தெரிந்து வைத்து இருக்குறீர்கள் என்றால், நீங்கள் தெரிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. நீங்கள் இன்னும் குழந்தைத்தனத்தோடுதான் இருக்குறீர்கள். காவியங்களில் பல அற்புதமானக காமத்தை பற்றிய சுவாரசியமான கதைகள் படைப்புகள் உள்ளது. நீண்ட உறவிற்கான பல தகவல்களும் நீங்கள் படிக்கலாம். அவைகள் கவர்ச்சியானவை மட்டும் இல்லை, ஆனால் சிறப்பாக எழுதவும் பட்டிருக்கும் . நீங்கள் அத்தகைய காவியங்களை பாராட்டுவீர்கள்!9. நான் எப்போதும் இல்லை: கவர்ச்சி பதிப்பு


5-Naughty-Games-To-Play-With-Your-Boyfriend-Tamil-Gif-5
நீங்கள் எப்போதும் நல்ல காதலோடும் உறவோடும் இருக்கும் தம்பதியினரா? அப்படி என்றால் இந்த விளையாட்டு உங்களுக்குத்தான். நீங்கள் இருவரும் ஒன்றை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்த விளையாட்டில் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது விளையாட்டு மட்டும்தான். மகிழ்ச்சியாக நேரத்தை போக்க மட்டும் தான். “நான் எப்போதும் இல்லை” என்ற விளையாட்டிற்கு தயார் படுத்திக் கொள்ளுங்கள். சத்தமாக மனம் விட்டு சிரியுங்கள். இது உங்களது கவர்ச்சியான நேரத்திற்கான நேரம். சிரியுங்கள், அதுவே ஒரு சிறப்பான வழி.