டஸ்கி ஸ்கின்னிற்கு ஏற்ற 10 வகையான அற்புதமான ஹேர் கலரிங்

 டஸ்கி ஸ்கின்னிற்கு ஏற்ற 10 வகையான அற்புதமான ஹேர்  கலரிங்

நமது ஸ்கின் நிறத்திற்கு ஏற்ற ஹேர் கலரை தேர்ந்தெடுப்பது என்பது நமக்கு மிகவும் சவாலான காரியமாக உள்ளது. இந்த சிரமத்தை போக்கவே தற்போது வந்துள்ளது பலவகையான நிறங்கள். ஊதா, சிகப்பு, மெருன் என உங்கள மனதிற்கு பிடித்த வண்ணத்தில் கீழே கொடுக்ப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி உங்கள கூந்தலை நீங்கள் மாற்றலாம்.சாக்லெட் நிறம்


1-hair-colours-for-dusky-skin-priyanka-chopra
Image: Priyanka Chopra on Instagram


யாருக்கு தான் சாக்லெட் என்றால் பிடிக்காது. சுவை மற்றும் நிறத்தில் மயங்காதவர்களே இல்லை எனலாம். சாக்லெட் நிறமானது எல்லோரையும் ஈர்க்ககூடியது. இதின் அழகான தோற்றத்தில் மயங்காதவர்களே இல்லை எனலாம்.2. மிக்ஸ் மேட் நிறம்


2-hair-colours-for-dusky-skin-vidyavox


Image: VidyaVox on Instagram


சில நேரங்களில் ஒரு கலர் போதுமான வசிகர அழகை நமக்கு தராமல் இருக்கலாம். அது போன்ற நேரங்களில் இரண்டு கலர்கள் நிறைந்த கலரிங்கை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். பிங் மற்றும் டார்க் பூலு கலரானது டஸ்கி ஸ்கின்னிற்கு ஏற்றதாகவும் மிகவும் அழகாகவும் இருக்கும்3. சிக் பிரவுன் கைலைட்ஸ்


3-hair-colours-for-dusky-skin-deepika-padukone


Image: Shaleena Nathani on Instagram


சிலர் தங்களது கூந்தலை முழுவதுமாக கலரிங் செய்து கொள்ள விரும்பமாட்டார்கள். அந்தமாதிரியான நேரங்களில் உங்கள் முடியில் முக்கியமான கீழ் பகுதியில் மட்டும் பிரவுன் கலரிங் செய்தால் சுருள் சுருளாக பார்ப்பதற்காக அழகாக இருக்கும்.4. ஓப்ரே போன்ற பியோனஸ்


4-hair-colours-for-dusky-skin-beyonce


Image: Shutterstock Ombre hair colouring


கடந்த 2017 ம் ஆண்டு அனைவராலும் ரசிக்கப்பட்ட மற்றும் ஈர்க்கப்பட்ட ஹேர் கலர் தான் ஓப்ரே. முடி முழுவதும் இல்லாமல் முன்புறம் மட்டும் செய்யும் இந்த ஹேர் கலருக்கு அனைவரும் அடிமை.5. சல்ட்ரி ரெட்


5-hair-colours-for-dusky-skin-bipahsha


டஸ்கி ஸ்கின் டோன் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்ற கலர் இந்து சிகப்பு. இந்த சிகப்பு நிறமான உங்கள் கூந்தலை மிக அடர்த்தியாக மற்றும் இன்னும் கருமையாக காட்ட உதவுகின்றது.6. பிளன்ட் பேபி


6-hair-colours-for-dusky-skin-kat-graham


Image: Kat Graham on Instagram


இந்த கலரை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும். காரணம் இந்த கலரின் மகத்துவத்தை வார்த்தையால் சொல்ல முடியாது. முழுக்க முழுக்க செக்ஸி லுக் தரக்கூடியது இந்த கலர்.7. ஊதா கலர்


7-hair-colours-for-dusky-skin-kendall-jenner


Image: Kendall Jenner on Instagram


டஸ்கி ஸ்கின் உள்ளவர்களுக்கு ஏற்ற மிகப்பெரிய வரபிராசாதம் இந்த ஊதாக் கலர். இது முற்றிலும் அழகாகவும் செக்சியாகவும் உங்களை காட்ட உதவுகின்றது.8. கேரமில் கலர்


8-hair-colours-for-dusky-skin-zendaya


Image: Zendaya on Instagram


கேரமில் மிட்டாயில் இருக்கும பிரவுன் கலரானது கட்டாயம் அனைவரையும் ஈர்க்கும் தன்கை கொண்டது. அடர் பிரவுனிற்கு பதிலாக இதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஹைலைட்டிற்கும் இது பயன்படுகின்றது.9. தேன் கலர்


9-hair-colours-for-dusky-skin-deepika-padukone2


Image: Shaleena Nathani on Instagram


யார் தான் தேன் கலரை விரும்பமாட்டார்கள். மிகவும் மென்மையான இந்த தேன் கலர் பார்ப்பவர்களை வசிகரிக்கும் தன்மை கொண்டது. டஸ்கி ஸ்கின் டோன் உள்ளவர்களுக்கு மிகவும் பொருத்தமானது.10. காதலை தரும பிங்க்


10-hair-colours-for-dusky-skin-tyra-banks %281%29


Image: Tyra Banks on Instagram


உடனடியாக கலரிங் பண்ண விரும்புவோர் பிங்க கலரை தேர்ந்தெடுக்கலாம். இதனை ஹைலைட்சிற்கு மட்டும் அல்லது முடியின் நுனியில் மட்டும் கூட பயன்படுத்தலாம்.