13 சிறிய விடயங்கள் பெண்கள் படுக்கையில் செய்வது – ஆண்களுக்கு மிகவும் பிடித்தது! | POPxo

13 சிறிய விடயங்கள் பெண்கள் படுக்கையில் செய்வது – ஆண்களுக்கு மிகவும் பிடித்தது!

13 சிறிய விடயங்கள் பெண்கள் படுக்கையில் செய்வது – ஆண்களுக்கு மிகவும் பிடித்தது!

சிறு சிறு விடயங்களும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்...உறவுகளில் கூட இது உண்மையான பிடிப்பை ஏற்படுத்தும். பெண்கள் படுக்கையில் செய்யும் சிறு சிறு அழகான விடயங்கள் ஆண்களுக்கு மிகவும் பிடித்தவையாக இருக்கும். அது அவர்களை ஆண்களுக்கு மிகவும் சிறப்பானவராக காடும்.அது போன்ற சில சுவாரசியமான சில விடயங்கள் நீங்கள் உங்களுடையவருக்கு செய்யக் கூடியவை!


 1. அவரது டி சட்டையை அணிவது: ஆண்கள் எப்போதும் தங்களுடைய பெரிய அளவிலான டி சட்டைகளை பெண்கள் அணிவதை அதிகம் விரும்புவார்கள். மேலும் உங்கள் மனம் அவரது சட்டையில் இருப்பதை அவர் மிகவும் விரும்புவார். அது அவரை முற்றிலுமாக மயக்க வைக்கும்!

 2. ப்ரா அணியாமல் அவரை அனைத்துக் கொள்ளுங்கள்: இது சுலபமானதுதான்: நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ப்ரா அணியாமல் உங்களுடையவரை அனைத்துக் கொள்வது. உங்களுடைய வடிவமைப்பை அவர் உணர செய்யும். இது அவரை நிச்சயம் உங்களை உணர செய்யும். இன்னும் சரியாக செய்ய வேண்டும் என்றாலம் படுக்கைக்கு வந்தவுடன், அவர் முன்பே உங்கள் ப்ராவை கழற்றி வைப்பது2-things-you-do-in-bed

 3. இனிமையான சொற்களை காதில் ரகசியமாக பேசுங்கள்: ஆம், இது சரிதான்! அடுத்த முறை நீங்கள் ரகசியமான சில இனிமையான வார்த்தைகளை காதோரம் பேசும் போது அவர் உங்களை இருக்கு அனைத்துக் கொள்வார். மேலும் அவர் கன்னங்கள் சிவப்பதை நீங்கள் காண்பீர்கள்.

 4. அவர் உடலமைப்பை பாராட்டுங்கள்: அவரை போர்வைக்குள் பார்க்கும் போது அவரிடம் அவர் உங்களை எவ்வாறு சூடாக உணர வைக்கிறார் என்று கூறுங்கள். இவ்வாறு நீங்கள் பாராட்டும் போது அதற்க்கான சன்மானத்தை நிச்சயம் பெறுவீர்கள்.4-things-you-do-in-bed

 5. அவருக்கு ஒரு நல்ல மசாஜ் கொடுங்கள்: நீண்ட நேர அலுவலக பணிக்குப் பின் வீடு திரும்பிய உடன் அவர் கழுத்து மற்றும் முதுகுக்கு நல்ல மசாஜ் கொடுங்கள். மேலும் அவரை படுக்கையில் நன்கு அனைத்துக் கொள்ளுங்கள். அவர் நிச்சயம் உங்களை தன் வாழ்க்கையில் பெற்றதற்காக அதிர்ஷ்ட்டம் செய்தவர் போல உணருவார்.

 6. அசிங்கமான பேச்சு: இவ்வாறு பேச பெரிதாக மூளை தேவை இல்லை. சில பெண்கள் எப்போதும் ஷாப்பிங் செய்வதற்கு தயாராக இருப்பது போல அனேக ஆண்களும் இவ்வாறாக அசிங்கமான அழுக்கு பிடித்த பேச்சுகளுக்கு காத்திருப்பார்கள். நீங்கள் அவ்வாறான மூடில் இருந்தால் இரவு இவ்வாறான பேச்சை தொடங்கி அவருக்கு நெருக்கமான அவருடையவலாக ஆகுங்கள்!6-things-you-do-in-bed

 7. டெய்சி மலர்களை போன்று வாசம்: படுக்கைக்கு செல்லும் முன் ஒரு குளியலை போட்டு விட்டு, நல்ல நறுமணம் வீசும் வாசனை திரவத்தை அணிந்து பின் படுக்கைக்கு செல்லுங்கள். உங்கள் உடல் மிருதுவாகவும், ஈரத் தன்மையோடும், தலை முடி ஈரமாகவும், தண்ணீர் சொட்ட, டெய்சி மலரின் வாசனையோடு நீங்கள் செல்வது, அவரது உணர்வுகளை நிச்சயம் ஊக்கவிக்கும்...

 8. கவர்ச்சியாக ஆடை அணியுங்கள்: நீங்கள் தளர்ந்து இருக்கும் போது உங்களுடையவர் உங்களை கவனித்து கொண்டு, உங்களை ஊக்கவித்து உற்சாகப் படுத்த எண்ணுவார். அதனால் அவ்வப் போது நீங்கள் எடுக்கும் முயற்ச்சிகள் மற்றும் கவர்ச்சியாக  ஆடை அணிந்து கொள்வது போன்றவை உங்களுக்கு பலன் தரும். நீங்கள் உங்களுடையவருக்காகவே இதை செயகுரீர்கள். 8-things-you-do-in-bed

 9. முதலில் செயல் படுங்கள்: அந்த இடத்தில் மெதுவாக உங்கள் கைகளை வைத்து தேய்த்து விடுங்கள் அல்லது ஒரு முத்தத்தோடு தொடங்குங்கள். நீங்கள் அவரை ஆச்சரியப் படுத்தும் வகையில் நடந்து கொள்வது அவர் உங்களை அதிகம் விரும்ப செய்யும். மேலும் உங்களுக்கு அவர் எவ்வளவு வேண்டும் என்பதையும் தெரிவியுங்கள்.

 10. எதுவும் அணியாதீர்: இதற்க்கு பெரிய விளக்கம் தேவை இல்லை, அல்லவா? நீங்கள் எந்த ஆடையும் அணியாமல் அவர் உங்களை அவ்வார அனைத்துக் கொண்டார் என்றால். உங்கள் மீது குறை சொல்ல எதுவும் இல்லை!10-things-you-do-in-bed

 11. பின்னிருந்து அனைத்துக் கொள்ளுங்கள்: உங்களுடையவரை ஸ்பெஷலாக என்ன செய்ய வேண்டும் என்றால், அவரை படுக்கையில் திரும்பி இருக்க சொல்லி, பின் இருந்து இருக்க அனைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் குள்ளமாக இருந்தாலும் பரவாஇல்லை. அவருக்கு அது எப்படியும் பிடிக்கும்!

 12. படம் பார்க்கும் நேரம்: அவருக்கு பிடித்த படத்தை பாப்கார்ன் மற்றும் சில நொறுக்கு தீனியோடு படுக்கையில் பார்க்க திட்டமிடுங்கள். அவருக்கு பிடித்த திரைப் படத்தை படுக்கையில் இருவரும் பார்க்க நீங்கள் செய்த முயற்ச்சிக்கு அவர் உங்களை அதிகம் நேசிப்பார். ஏதேனும் சுவாரசியமான படத்தை பார்க்கலாம்.12-things-you-do-in-bed

 13. காலை முத்தம்: யாருக்குதான் காலையில் எழும் போது தங்கள் மனதிற்கு பிடித்தவரின் முத்தத்தோடு எழ பிடிக்காது? உங்கள் நாளை முத்தத்தோடு தொடங்குங்கள்.


 


    


        GIFs: Giphy

Read More from Lifestyle

Load More Lifestyle Stories