logo
ADVERTISEMENT
home / ஃபேஷன்
பிரபலங்கள் அங்கீகரித்த  சில ட்ரெண்டி ஸ்கர்ட்ஸ் : எங்கேயும் எப்போதும் அணிய

பிரபலங்கள் அங்கீகரித்த  சில ட்ரெண்டி ஸ்கர்ட்ஸ் : எங்கேயும் எப்போதும் அணிய

இன்றைய காலத்தில், ஸ்கர்ட்- டாப் மீண்டும் பேமஸ் (famous)  ஆகிவிட்டது. பேஷன் என்றாலே , மீண்டும் பழையதை புதிது செய்வது தானே?!அப்படி மீண்டும் ட்ரெண்டில் வந்ததுதான் இந்த வித விதமான ஸ்கர்ட்ஸ் (skirts).இதை பாவாடை சட்டையின் புதிய பதிப்புனும் சொல்லலாம் ! இதை நீங்கள் வெளியே செல்லும் போது, பார்ட்டியில் அணியலாம், அல்லது ஒரு கேசுல்  வெற் (casual wear) ஆகவும் அணியலாம்.

அப்படிப்பட்ட ஸ்கர்ட்- டாப்பை எப்படி எல்லாம் அணியலாம் என பிரபலங்கள்(celebrities) நமக்கு காட்டுகிறார்கள்… வாங்க பார்க்கலாம்.

தங்க தேவதை – 

ddneelakandan BsSQp8Qn3QB

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

ADVERTISEMENT

டிடி அணிதிருக்கும் ஸ்வப்னா  ரெட்டியின் ஸ்கர்ட் பிளவுஸ் ஒரு சிறந்த ட்ரெண்ட்! இதில், கருப்பில் கோல்டன் ஜிக் ஜேக் கோடுகள் கொண்ட ஸ்கர்ட் மிகவும் ரிச் லுக்  கொடுத்திருக்கிறது. மேலும் இதற்கு, டிடி வெண்கல நிற மினுக்கும் பிளவுசால் மேட்ச் செய்ந்துளார்.இதற்கு போஹோ காதணிகளே சிறந்து!

இதுபோல் அணிய உங்களுக்கு  ஆசையா? இங்கே வாங்குங்கள்

பிங்க் டச் –

swapnaareddyofficial BrdY42PFXgL

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

ADVERTISEMENT

ஒரு  கேசுல்  வெற் (casual wear) லுக்கில் டிவி தொகுப்பாளர்  ரம்யா நம்மளுக்கு குறிப்புகள் கொடுக்கிறார். இதுவும் ஸ்வப்னா ரெட்டினால் வடிவமைக்கப்பட்ட ஒரு லுக் .  பிங்க் கலர் இப்போது ட்ரெண்டில் இருப்பதால், அவர் ஒரு பளிச் பிங்கை தேர்ந்தெடுத்திருக்கிறார் .மேலும், இதற்கு ஒரு சில்வர் ஜரிகை கொண்ட பார்டர் உடன்  அலங்கரித்துளார். இதை கருப்பு பிளவுஸ் உடன் சேர்த்து இந்த டிசைனுக்கு ஒரு இனிமையான பினிஷ் குடுத்துளார்.

ப்லோவுசில் நீங்க முன் பட்டன் அல்லது பின் பட்டன், குறுகிய அல்லது நீண்ட ஸ்லீவ்  என வித்தியாசமாய் முயற்சி செய்யலாம்.இதை நீங்கள் வெள்ளை அல்லது கருப்பில் ,காட்டன் அல்லது சாடின்  ஷர்ட் உடன் மேட்ச் செய்யலாம்.

இதுபோல் அணிய உங்களுக்கு  ஆசையா? இங்கே வாங்குங்கள்

ப்ரோகேட் பியூட்டி  –

Untitled design %2825%29

ADVERTISEMENT

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

இப்போதெல்லாம் சேலையில் மட்டும்தான் கோவில், கல்யாணம் என சுப காரியங்களுக்கு போகணும்னு யார்  சொன்னா ? ப்ரோகேட் இல் ஒரு சுடிதார் டாப் இருந்தாலே போதும். அதுக்கும் அடுத்த கட்டமாக, ப்ரோகேட் இல் ஸ்கர்ட் தான் பேமஸ். இதைதான் கீர்த்தி  சுரேஷ் மிகவும் அழகாக காட்டியுள்ளார்.

அவர் அணிந்திருக்கும் சிவப்பு நிற ஸ்கர்ட்டில் ஒரு வெள்ளை நிற ஷர்ட் இருந்தாலே போதும். இதை மேலும் அலங்கரிக்க ஏதேனும் ஒரு காதணி மற்றும்  மற்ற அணிகலன்கள் இருந்தால் ஜொலிக்கலாம் !

இதுபோல் அணிய உங்களுக்கு ஆசையா? இங்கே வாங்குங்கள்

ADVERTISEMENT

ப்ரோகேட் அண்ட் ப்ளாக் –

ப்ரோகேடை வேற நிறத்திலும் அணியலாம் என வருசரத்குமார் காட்டியுள்ளார்.

Untitled design %2826%29

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

வருசரத்குமார் விகடன் விருதுகளில் சிறந்த வில்லி-2018, விருதை பெறார்.இன்டிஷ் பை சின்டய வில் இருந்து ஆப் வைட் ப்ரொகேட் ஸ்கர்ட் மற்றும் ஒரு கருப்பு பிளவுஸ் அணிந்திருந்தார்.செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட் ஜெயலட்சுமி சுந்தரேசன் இவரை ஸ்டைல் செய்யதுளார். இவரின் சொன்னல் பாஷன் நகைகள்தான் இதில் ஹைலைட்டே !

ADVERTISEMENT

இதுபோல் அணிய உங்களுக்கு ஆசையா? இங்கே வாங்குங்கள்

ஷிம்மரிங் ஸ்டைல் (Shimmering) 

zari couture BeH3QraBAE

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

ஹுமா குரேஷி , தனது ஸ்டைல் ஸ்டேட்மெண்டை இங்கே மிகவும் சிறப்பாக காட்டியுள்ளார்.   வட்டு போன்ற ஸ்கர்ட் (sequin) ஒன்றை பளபளப்பான நீல நிற சில்க் பிளவுசுடன் மேட்ச் செய்ந்துளார்.இதில் அவர், ஒரு பிளைன் ஷர்டை,  ஆன்ட்டிக் (antique) நகைகளுடன் அணிந்திருக்கார்.

ADVERTISEMENT

உங்களின் வட்ராப்பில் (wardrobe) இதுபோல் ஏதேனும் ஒரு  ஸ்கர்ட் இருந்தால், அதற்கு இப்படி ஸ்டைல் செய்து பாருங்களேன்! நீங்களும் ஒரு ஸ்டாரை போல் ஜொலிப்பீர் !!

இதுபோல் அணிய உங்களுக்கு  ஆசையா? இங்கே வாங்குங்கள்

 

மஞ்ச காட்டு மைனா –

zari couture BeH3QOMhMwa

ADVERTISEMENT

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

ஒரு எளிமையான மஞ்சள் நிற ஸ்கர்ட்டிலும் நாம் ஸ்டைல் ஆகா தெரிய இப்படி ஒரு லுக்கை முயற்சிக்கவும். கியாரா அத்வானி  இதில் ஒரு மஞ்சள் நிற ஸ்கைர்டில் வெள்ளை ஷர்டை மேட்ச் செய்யதுளார்.மேலும், இதை போரிங் ஆக்காமல் , மற்றவங்களின் கவனத்தை ஈர்க்கும் படி, இதற்கு ஒரு ஆன்ட்டிக் அட்டிகையை கியாரா அணிந்திருக்கார்.

ஏனெனில், எளிமை தானே உண்மையில் அழகு!

இதுபோல் அணிய உங்களுக்கு ஆசையா? இங்கே வாங்குங்கள்

ADVERTISEMENT

 

பிலார்ட் அண்ட் புளோறல் (flared and floral) – 

burgundy.boutik BhP4BGsAvvd

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

இந்த மாடல் அணிந்திருப்பது போல், நீங்கள் ஏதேனும் ஒரு  பிலார்ட் ஸ்கர்ட்டிற்கு (flared skirt) ஷர்டை விட வேற ஒரு மலர் கொண்ட  கிராப் டாப்பை (crop top) அணியலாம். அதற்கு மாட்சிங்காக அல்லது முரணாக ஒரு மினுக்கும் பெல்ட்டையும் அணியலாம். பிலார்ட் ஸ்கர்ட் இப்போது மிகவும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இதுபோல் அணிய உங்களுக்கு  ஆசையா? இங்கே வாங்குங்கள்

ADVERTISEMENT

ஆக, வெறும்  குற்தி , டாப் ,சேலை என  இருக்காமல், இந்த அழகான ஸ்கர்ட் – டாப்பையும் ட்ரை செய்யுங்கள். மேலும், இதில் இருக்கும் ஒரு சிறப்பு அம்சம்  என்னவென்றால், உங்கள் உடல் அமைப்பு எப்படி இருந்தாலும் சேரி, நீங்கள் இதை அணியலாம். இது உங்களுக்கு, ட்ரெண்டி(trendy) , ஸ்டைலாக மட்டுமில்லாமல், கம்போர்ட்  ஆகவும் இருக்க உதவும்!

நீங்கள் நிச்சயம் இதை விரும்புவீர்கள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

ADVERTISEMENT
07 Jan 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT