logo
ADVERTISEMENT
home / அழகு
ஆரோக்கியமான அழகான கூந்தலை பெறுவதற்கான எளிய 10 வழிமுறைகள்

ஆரோக்கியமான அழகான கூந்தலை பெறுவதற்கான எளிய 10 வழிமுறைகள்

கொரியன் மக்களின் அழகு என்பது இறைவன் கொடுத்த வரம் என்பது நாம் அனைவருக்கும் நன்றாக தெரியும். தனிப்பட்ட பிரத்தியேக க்ரீம் 10ற்கும் மேற்பட்ட அழகு சாதனப்பொருட்கள் இருந்தாலும் கொரியன் அழகிற்கு முன்பு நிர்க்க முடியாது. எத்தனை வித்தியாசமான வெண்மை நிறம், புதுமையான மற்றும் தற்போதைய காலத்திற்கேற்ப பொருட்கள் வந்தாலும் அவர்களின் அழகு என்பது மிகவும் தனித்தன்மை வாய்ந்தாக உள்ளது.

ரப்பர் பேஷ் மாஸ்க், ஜெல்லி மாய்ஸ்டிரைசர் என பல வேடிக்கையான அழகு சாதனப்பொருட்கள் வந்தாலும் அவை அனைத்தும் தோல்வியே.

அதே போன்று தான் ஆசிய மக்களின் தலை முடியும், இயற்கையாகவே மிகவும் அழகுள்ள மிருதுவான தலைமுடியை நமது மக்களிடம் காணமுடியும். அப்படியான அழகான தலைமுடியை குறைந்த செலவில் மிக எளிமையான முறையில் எப்படி பராமரிப்பது என்பதை இங்கு பார்க்கலாம்.

செயல் – 1 ஸ்கால்ப் சிகிச்சை

ADVERTISEMENT

இந்த சிகிச்சை முறையானது ஸ்கால்ப்பில் படிந்துள்ள வெள்ளை நிற இறந்த செல்களை முற்றிலுமாக சுத்தம் செய்ய உதவுகின்றது. இதில் உள்ள சாலிசிலிக் ஆசிட் தேவையான எண்ணெ பசையை தந்து தேவையற்ற வெள்ளை செதில்களை நீக்குகிறது.

Volumetry-Shampoo

POPxo பரிந்துரைப்பது: L’Oreal Professional Volumetry Shampoo for Rs. 575

செயல் – 2 சாம்பு மற்றும் ஸ்கால்ப் மசாஜ்

ADVERTISEMENT

Also Read சிறந்த முடி உதிர்தல் ஷாம்புகள்

உங்களுக்கு விருப்பமான சாம்பு மற்றும் கண்டிசனரை பயன்படுத்தி இந்த முறையை கடைபிடிக்கவும். முடி மற்றும் ஸ்கால்பில் மசாஜ் செய்யும் போது மென்மையாக மற்றும் உங்கள் தலைமுடிக்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்தவும்.

shampoo and scalp massage
செயல் – 3 கண்டீஸ்னர் பயன்படுத்தும் முறை

கண்டீஸ்னர் பயன்படுத்தும் முறையை அநேகர் சரியாக பின்பற்றுவதில்லை. தலைமுடியில் கண்டீஸ்னர் மசாஜ் செய்து முடியை அலசுவதற்கு முன்பாக 2 நிமிடங்கள் அப்படியே விடவும். தலைமுடியில் இறுதி வரை நன்றாக காய வைத்து பிறகு அலசவும். இந்த முறையை பின்பற்றினால் தான் தலைமுடியானது மிருதுவாகவும் பலபலப்பாகவும் இருக்கும்.

ADVERTISEMENT

condition
செயல் – 4 தலைமுடி மாஸ்க்

நல்ல அரோக்கியமான தலைமுடியை பெற வாரத்திற்கு இரண்டு முறை மாஸ்க் போடவும்.

Moroccan Argan Cream

POPxo பரிந்துரைப்பது: Moroccan Argan Cream Sheer Opulence Masque for Rs. 2,801

ADVERTISEMENT

கூந்தல் வளர்ச்சிக்கு சில சிறந்து ஷாம்புகள்

செயல் – 5 ஆப்பின் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரானது உச்சந்தலையின் வறட்சியை குறைப்பதில் பெரிதும் உதவுகிறது. தண்ணீரில் சிறிது வினிகரை சேர்ந்து ஒரு கலவையை தயார் செய்து, அந்த கலவையை உச்சந்தலையில் மெதுவாக தடவி பிறகு அலசவும். கூந்தல் உடைதல் மற்றும் பலவீனத்தை சரிசெய்ய பெரிதும் உதவுகின்றது.

Apple cider vinegar hair rinse

ADVERTISEMENT

POPxo பரிந்துரைப்பது : Apple Cider Vinegar Rinse for Rs. 8,893 for 8.5 Oz.

செயல் – 6 ஸ்கால்ப் மாஸ்க் (ஒரு வாரத்திற்கு ஒரு முறை)

ஸ்கால்ப்பில் உள்ள துவாரத்திற்கு ஏற்ற ஆரோக்கியத்தையும் நல்ல ஈரபதத்தையும் தருகின்றது. முடி அழங்காரம் செய்ய நாம் பயன்படுத்தும் கீட்டரில் இருந்து பாதுகாக்கின்றது.

Mama Earth Argan Hair Mask

ADVERTISEMENT

POPxo பரிந்துரைப்பது: Mama Earth Argan Hair Mask’ for Rs. 598

செயல் – 7 ஸ்கால்ப் டானிக்

இது ஒரு டோனர் போன்றது. முடியில் நாம் மேற்கொள்ளும் அனைத்து விதமான செயல்பாட்டிற்கும் இது பெரிதும் உதவுகின்றது.

Aloe Veda Hair Tonic

ADVERTISEMENT

POPxo பரிந்துரைப்பது : Aloe Veda Hair Tonic for Rs. 4,279

செயல் – 8 ஸ்கால்ப் எசன்ஸ் அல்லது சீரம்

சாதாரண தலைமுடி உள்ளவர்கள் இதற்கு பதிலாக டானிக்கை பயன்படுத்தலாம். ஆயில் மற்றும் டிரை கூந்தல் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தவும்.

Body shop Hair serum

ADVERTISEMENT

POPxo பரிந்துரைப்பது: The Body Shop Grapeseed Hair Serum for Rs. 4,026

செயல் – 9 ஹேர் மிஸ்ட்

இவை முடிக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நாள் முழுதும் நல்ல நருமனத்தையும் தருகின்றது.

100-gulabari-rose-face-cleanser-100-ml-spray-dabur-original-imafyw2pzvrsmg7j
செயல் – 10. இரவுநேர சிகிச்கை

ADVERTISEMENT

இறுதுயாக இரவு தூங்கும் முன்பு இதை செய்தால் உங்கள் முடியான நல்ல ஆரோக்கியத்தையும், பொலிவையும், மிருதுவையும் பெறும். இது ஒரு அதிசயமான மேஜிக் முறையாகும்.

Sephora Hair Mask

POPxo பரிந்துரைப்பது: Sephora Collection Hair Sleeping Mask for Rs. 480

29 Nov 2018

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT