logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
உலகம் மாற ஒவ்வொரு பெண்ணும் விரும்பும் பத்து சின்ன வழிகள்!

உலகம் மாற ஒவ்வொரு பெண்ணும் விரும்பும் பத்து சின்ன வழிகள்!

 

ஒவ்வொரு நாளும் 21ம்-நூற்றாண்டு பெண்ணுக்கு தள்ளுமுள்ளுதான். அன்பான வாழ்க்கைக்கு என்ன உடுத்துவது, எங்கே வேலை பார்ப்பது, யாரை நேசிப்பது மற்றும் யாரை உதாசீனப்படுத்துவது. உலகம் இயங்கும் விதம் நம் வழியில் இருந்தால், நாம் நிறைய விஷயங்களை நிச்சயம் மாற்றுவோம் (மேலும் நம்பிக்கையோடு, அதை நமக்கு பிடித்த விதத்தில் ஆக்குவோம்). உலகத்திற்கு இங்கே  ஒவ்வொரு பெண்ணும் விரும்பும் பத்து இரகசிய ஒப்பனைகள்!

1. தயவு செய்து, குறைவாக மூக்கை நுழையுங்கள் ஆண்டீஸ்!

இல்லை ஆண்ட்டி, என் பாவாடை(ஸ்கர்ட்)யின் நீளம் விவாதத்தின் தலைப்பு அல்ல. என் வீட்டில் போன வாரம் என்னை விட்டுச் சென்ற ஆண் தோழன் அல்லது எப்படி திடீர் என்று நான் எடை கூடினேன் அல்லது இப்பொது எனக்கு ‘கல்யாண வயது’ இவை எதுவும் அல்ல.

நான் அதை ஒத்துக்கொள்ள மாட்டேன்.

ADVERTISEMENT

things-we-want-to-change-around-us-1
2. எங்களை அப்படியே விட்டுவிடுங்களேன்

பெண்களாகிய நாங்கள் அப்படியே கலந்துவிடும் உலகத்தில் விழித்தெழ ஆசைப்படுகிறோம் – தங்கநிற லிப்ஸ்டிக் மற்றும் எங்கள் நீல நிற முடியுடன், ஒரு பளிச்சிடும் இளம் சிவப்பு நிற உடையில் எங்கள் பச்சைகுத்திய பின்பகுதியை காண்பித்தவாறு. பெண்மையாக இருக்க ஒரு வழி மட்டும் இல்லை ஆனால் எங்களுக்குத் தெரியும் நாங்கள் நாங்களாக எப்படி இருக்க வேண்டும் என்று. மேலும் எதுவும் அதை மாற்ற முடியாது!

3. அதிக நாகரிகமான உலகம்

நம் குணத்தின் நீடிப்பே நாகரீகம் மேலும் நாம் நினைத்ததை உடுத்த சுதந்திரம் இருக்கிறது. நம் வரையறையில் நாம் உடுத்துவதும் வாழ்க்கை வாழ்வதும் அன்றி வேறு என்ன அதிகம் நாகரீகத்தின் வாயிலாக உருவாக்க முடியும்? ஒரு பகட்டான உலகத்தைப் பற்றி பேசுகையில், நம்முடைய நாகரீக ப்ரண்ட்ஸாக, ரிலையன்ஸ் ட்ரென்ட்ஸ், சமீபத்தில் ஒரு முழு தயாரிப்பில் உருவாகி இருக்கிறது.

POPxo TVக்கு பதிவு செய்ய

4. பாதுகாப்பான பொது இடம்

நம் அருகில் இருக்கும் ஆள் நம்மை லேசாக உரசாமல், எப்போதும் அந்தப் பொது போக்குவரத்து பயணம் முடிவடைவதில்லை. நம் தந்தை வயதிருக்கும் மனிதர்கள் கூசாமல் நம்மை சோதிக்கும் பார்வையில் இருந்து தப்பித்து, உச்சி வெயிலில்கூட ஒரு சாலையில் நடக்க முடியாது. தயவு செய்து, இது மாறுமா?

ADVERTISEMENT

5. மேலும் அறைத்த மாவையே அறைக்காதீர்கள்!

நாங்கள் ஒரு சில விவரத்துக்குள் எங்களை தாழ்த்தாத உலகத்தை ஆசைப்படுகிறோம். ஆமாம், ஒரு பெண் சத்தமாக பேசலாம் மேலும் ஒரு கனவுபோல் வாழலாம். அவளுக்கு எப்படி புடவை கட்டுவது அல்லது சமைப்பது என்று தெரியவில்லை என்றாலும், அவளால் வாழ முடியும். ஏன் என்று யூகியுங்கள், அவள் வளர்ந்தவள் மேலும் அவளுக்கு கவலைப்பட நல்ல விஷயங்கள் இருக்கிறது.

 things-we-want-to-change-around-us-5

 

6. ஜோக்கிற்கு உருள வேண்டும்

தொகுதியில் புகழ்பெற்ற கருத்து என்னவென்றால் – பெண்கள் வேடிக்கையானவர்களாக இருக்க முடியாது. அல்லது நீங்கள் அப்படி இருந்தால், நீங்கள் தான் ஜோக்கர் துரோகி உங்களுடைய தலையாய நோக்கம் மக்களை மகிழ்விப்பது. ஆனால் ஒரு பெண்ணால் ஒரே சமயத்தில் பல மாதிரி இருக்க முடியும். மேலும் உங்களால் ஒரு சின்ன கருப்பு உடை அணிந்துகொண்டு ஆரவாரமான நபராக ஒரு அறையில் இருக்க முடியாது என்று சொல்கிறவருக்கு – அவன் எலும்பு முறியும்படி சில வார்த்தைகள்(சிங்கர்ஸ்) தயாராக வைத்திருங்கள்!

ADVERTISEMENT

7. யாரும் அவமானப் படுத்தக்கூடாது

‘நீ குண்டாக இல்லை, அதனால் ஆரோக்கியமாக இருக்கிறாய்.’ ‘நீ எலும்பும் தோளுமாக இருக்கிறாய், நீ சாப்பிடவே மாட்டாயா?’ ஒவ்வொரு பெண்ணும் இந்த முழு கிரகமும் குறிப்பாக அவள் உடலை  கொஞ்சம் குறைவாக பாசம் காட்டினால் போதும் என்று ஆசைப்படுகிறாள். நாம் யார் மற்றும் நாம் என்ன என்பது நம் உடலில் இருந்து ஆரம்பிப்பதோ அல்லது முடிவதோ இல்லை. நாம் ஒவ்வொரு நாளும் சந்தோசமாக இருக்க போராடுகிறோம் மேலும் நம் சருமத்தால் சுகமாக இருக்கிறோம், அதனால் ஒரு சில பேர் நாம் எப்படி அதிகம் சாப்பிடுகிறோமா, அல்லது சாப்பிடவே மாட்டோமா என்று கவலைப்படுவதை நன்றாக சமாளிக்கலாம்.

 things-we-want-to-change-around-us-7

8. குறைந்த விவேகம்

ஒரு ஆண் மருந்து கடைக்காரர் சானிடரி நாப்கினை பல அடுக்கு செய்தித்தாளில் சுற்றி மற்றும் கருப்பு பிளாஸ்டிக் உரையில் போடுவது ஏன்? அது ஏதோ சில வகையான கடத்தப்பட்ட பிறந்தநாள் பரிசு பொருள் யாருக்கும் தெரியக் கூடாது என செய்வதாய் இருக்கிறது. மாதவிடாய். நம் பெண்களுக்கு, ஒவ்வொரு மாதமும் உதிரப்போக்கு இருக்கும் என்பது தெரியட்டுமே.

9. அதிக வேலை, குறைவாக பேசுவது

நம் தினசரி இத்தனை நிறைய வார்த்தைகள் பெண்களுக்குள் செயலற்ற-ஆக்கிரமிப்பு செய்கிறது. அவளுடைய பாலியல் உணர்ச்சியில் பயப்படாமல் இருந்தால், அவள் ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். அவள் திருமணத்திற்கு சேமித்தால், அவள் ஒரு நுணுக்கநாணி. அலுவலகத்தில் அவள் உறுதியான தலைவியாக இருந்தால், அவள் மிகவும் திமிர் பிடித்தவள் அல்லது கடினமானவள். அதே சூழ்நிலையில் ஒரு ஆணை வைத்து பாருங்கள், ஒரு உறுதியான, வகைப்படுத்தப்பட்ட நபர் மேலும் பெண்களுள் புகழ்பெற்றவராக இருப்பார். ஒவ்வொரு பெண்ணும் அடிப்படையில் இந்த போலித்தனத்தை வேகமாக மாற ஆசைப்படுகிறாள்.

ADVERTISEMENT

 things-we-want-to-change-around-us-9

நான் விஷயங்களை பற்றி மக்களிடம் பேச வெறுக்கிறேன்.

மேலும் படிக்கவும் – பணம் விஷயங்கள்: நீங்கள் 30 வயதை அடையும்முன் நீங்கள் செய்ய வேண்டிய ஐந்து குறைந்த அபாயம் விளைவிக்கும் முதலீடுகள்!

10. பசங்களை பற்றி யாருக்கு கவலை

தற்காலத்தில் உணர்ச்சிகளை சுவற்றில் அடித்தாற்போல் வைப்பதும் எல்லாவற்றிலும் ஆசை இல்லாமல் தெரிவதும் நாகரீகம் ஆகி விட்டது. நம் பெண்களுக்கு என்ன வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?

ADVERTISEMENT

சட்டையில் அவர்கள் இதயத்தை வைத்திருக்கும் ஆண்கள், அவர்களின் உணர்ச்சிகளைப்பற்றி எச்சரிக்கையாக இருப்பது இல்லை மேலும் அவர்கள் உண்மையில் விருப்புபவருடன் உறுதியாக இருக்கிறார்கள். பாசமாகவும் பச்சாதாபம் பார்ப்பவர்களுக்கும், யார் மற்றவர்கள் உணர்வுகளுக்கும் சுற்றுப்புறத்திற்கும் உணர்ச்சியடைகிறார்களோ அவர்களுக்கு அதிக மதிப்பெண்கள்.

POPxo TVக்கு பதிவு செய்ய

இது ஒரு ரிலையன்ஸ் ட்ரென்ட்ஸால் ஆதரவு தந்த படைப்பு.

05 Dec 2018

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT